கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே, புதிய மாதத்தில் புதிய கிருபையால் கடவுள் நம்மை வழிநடத்துவாராக. உங்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். மீண்டுமாக அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இரவு 10 மணிக்கு மேல் வரும் எந்த பதிவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. எனவே 10 மணிக்குள்ளாக நீங்கள் பதிவுகளை பதிவிட வேண்டும் என மீண்டும் உங்களை கேட்டுக்கொள்கிறோம். இன்றைய கேள்விகள் பகுதி: வெளிபடுத்தின விசேஷம் தலைப்பு: படம் பார்த்து விடையளிக்க படம் : 1 1. இந்த படம் குறிக்கும் சம்பவம் என்ன? 2. இங்கே எத்தனை ஜீவன்களும் எத்தனை மூப்பர்களும் இருந்தார்கள்? 3. அந்த புஸ்தகத்தில் எத்தனை முத்திரைகள் முத்தரிக்கப் பட்டிருந்தது? 4. தூதர்களுடைய இலக்கம் எத்தனையாயிருந்தது ? 5. யார் முத்திரைகளை உடைக்க ஜெயம் கொண்டிருக்கிறார் ? படம் : 2 6. இந்த படம் கூறும் நிகழ்வு என்ன ? 7. ஜனங்களை ஆரோக்கியமடைய செய்வது எது? 8. யோவான் தேவதூதனை வணங்கியபோது தேவதாதன் கூறியது என்ன ? 9. ...