Skip to main content

Posts

Showing posts from May, 2020

வேத வினா விடை - 69 ( 01.06.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!       அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏 புதிய மாதத்தை காண கிருபை செய்த தேவனுக்கு தோத்திரம்! முக்கியமான குறிப்புகள்: *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  * அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி :  ஆதியாகமம்  &  யாத்திராகமம் 1. எந்த சகோதரன் யோசேப்பை மற்ற சகோதரர் கைக்கு தப்புவிக்க முயற்சித்தான்? 2. யோசேப்பின் எஜமான் யார்? 3. கேவலமான பசுக்கள் என்ன செய்தன? ...