Skip to main content

வேத வினா விடை - 69 ( 01.06.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

      அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏

புதிய மாதத்தை காண கிருபை செய்த தேவனுக்கு தோத்திரம்!

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி :  ஆதியாகமம்  &  யாத்திராகமம்

1. எந்த சகோதரன் யோசேப்பை மற்ற சகோதரர் கைக்கு தப்புவிக்க முயற்சித்தான்?

2. யோசேப்பின் எஜமான் யார்?

3. கேவலமான பசுக்கள் என்ன செய்தன?

4. யோசேப்பு எதை போல தானியத்தை சேர்த்தான்?

5. மேய்ப்பர்கள் எகிப்தியருக்கு எப்படிப்பட்டவர்கள் என்று யோசேப்பு சொன்னான்?

6.  சுமக்கிறதற்கு தன் தோளை சாய்த்து பகுதி கட்டும் பலத்த கழுதை யார்?

7. நான் தேவனா ?----- யார் யாரிடம் சொன்னது?

8. யார் யாருக்கு வாய்?

9. கல் மழையின்போது அழிக்கப்பட்ட பயிர் வகைகள் யாவை?

10. எகிப்தை  விட்டு புறப்பட்டு போன புருஷர்கள் மாத்திரம் எத்தனை பேர்?

11. பெலிஸ்தியாவின் குடிகளை என்ன பிடிக்கும்?

12. எதற்கு செவி கொடுக்க வேண்டும்?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


நேற்றைய சரியான விடைகள்

1. இரண்டு   -    ஆதியாகமம்   37   :    8   ,   9

2. ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து அதன் இரத்தத்தில் தோய்த்தனர்   -  ஆதியாகமம்  37    :   31

3. மூன்று வெள்ளை கூடைகள்    -  ஆதியாகமம்  40   :    16

4. தேசத்தைப் பாழாக்கும்   -  ஆதியாகமம்  41   :    30

5. சிமியோன்    -   ஆதியாகமம்   42   :    24

6. யூதா    -   ஆதியாகமம்  49   :   8  -  10

7.  தன் தகப்பன் முகத்தின்மேல் விழுந்து அழுது முத்தம் செய்தான்    -    ஆதியாகமம் 50   :    1

8. யோசேப்பை   -    யாத்திராகமம்   1   :   8

9. ஏழுநாள்    -  யாத்திராகமம் 7   :   25

10. அக்கினியில் சுட்டெரிக்க படவேண்டும்    - யாத்திராகமம்  12   :    10

11. ஆரோனின் சகோதரி   -    தீர்க்கதரிசி    -   யாத்திராகமம்  15   :    20

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:

TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL- 11/11
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 11/11
3.MRS. SUGANYA JULIUS    -  11/11
4. MRS.TAMILARASI THANAPAL   -   11/11
5. MRS. SHANTHI DHANRAJ -  10/11
6. MS. J. SWETHA JENIFER- 11/11
7. MR. JAYARAJ - 11/11
8. MRS. SUGANTHI PAUL -  11/11
9. MRS. SUGIRTHAM RAJKUMAR-    11/11
10. MRS. REGINA SAMPATH - 11/11
11. MRS. DELCI WILLIAM- 11/11
12. MRS. LILLY PUSHPAM   - 09/11

13. MRS. AMRITHA MAURICE   -   11/11




14. MRS.CAROLINE VICTOR    -  11/11



15.MRS. MARY VIMALA KATHERINE   - 11/11


16. MR.SAMUEL RAVEENDRAN    -11/11

17. MRS. R. GOMATHI - 11/11


TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL -11/11
2. MS. LINDA EPSIBA -11/11
3. MRS. C. JARVIS SHYAMALA     - 
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC   - 11/11


TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ - 11/11
2. MR.PAULRAJ   - 11/11

TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   11/11
2. MRS.TELMA MARY SANGEETHA    -  11/11

3. MR.RAJA   -  11/11

4. MS. SARAH SOUNDHARYA    -  10/11


TELC, ADYAR, CHENNAI
         1.MRS. HILDA JEYACHANDRAN  - 11/11
2. MS.D.JOCELYN   - 11/11
3.MRS. DAPHNE SOLOMON   -  11/11

4.MR.JUDE PENIEL   -  11/11


TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1.MR.S.R.SURESH -11/11

2. MRS.V.MARGRET SHANTHI     -  11/11



TELC SALVATION CHURCH MADURAI

1.MRS.CELINE JEYAKUMAR    -  11/11

TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON  -   11/11

TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 11/11

TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL    -  11/11

2. MRS. GRACE NIRMALA RAJKUMAR   -   11/11

3. MRS. ANGEL ROSELIND    -   11/11




TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     -   11/11


TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON - 10.5/11
2. J. CLARA  -09/11
3. MR. SATHISH-  11/11

TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH    -  11/11

TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA -11/11

TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON - 11/11
2. MRS. JULIA CHARLY  - 10/11
3. MRS. SUGANTHI JONES    -  11/11
4. MRS.KALA SUNDARAKUMAR -11/11

5.MRS.JANET ARNOLD   - 10/11

6.MS.A.PRICEY   -    10/11

7.MRS.P.HANNA    -  10/11



TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -    11/11
2.MRS. PAULIN MARTIN- 11/11

TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -   10/11


TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN   -11/11
2. MR. MOSES SELVANATHAN -   11/11
3. MRS. J. ARULMANI JOHNSON   -  11/11
4. MRS. J. ANGELIN BASKAR - 11/11



TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    - 11/11
2.MRS. STELLA PRABAKARAN-   10.5/11
3. MRS.SHEEBA CHARLES   -   11/11
4. MRS.SAROJA PHILIPS 11/11

TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE

1. J.RANI MARY -10/11
2. J.SHINTHIYA - 10.5/11
3. MRS.HEPSIBA VANAJA     11/11


TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH 11/11
2.MRS.SONIA NAVIN-  11/11
3. MRS. LAVANYA SHAFFINA-  11/11

TELC YESU ANBAR AALAYAM, SAATHUR, VIRUDHUNAGAR
1.MRS.HELEN MUTHUMANI - 11/11
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR-  11/11
TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY     -   11/11
  


TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   - 11/11



TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM 

1.MRS. SIRONMANI PAUL -  11/11

TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER-11/11

TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 10/11
2.MR.M.MAHENDRAN- 10/11
3.M.FELISIYA-11/11
TELC ABISHEGANATHAR AALAYAM, ANNAMANGALAM, PERAMBALUR
1.MRS. HEMALATHA   - 11/11

   
CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI

1.MRS.J JEBA JESVIN   - 11/11


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI     -10.5/11

CSI CHURCH, YELAGIRI 
1. MR. JAYASEELAN- 11/11



CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI-11/11

2. MRS. D. JOYCE    -  11/11


CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
  1. MRS. SUDHA SAGAYAM - 11/11



CSI IMMANUEL CHURCH, PALANI
 1.MRS .S. SATHYA PRIYA-  09/11


CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
  1. MRS. A. CHITHRA ALBERT  -11/11


CSI ST.ANDREWS CHURCH, AVADI, CHENNAI
1.MRS.SUSAN JAYASEELI MANUEL   -   11/11
2.MRS. CHRISTY SHAMALA -  
CSI GOOD SHEPHERD CHURCH, AVAL POONDURAI, ERODE
1.MRS.SUJA NELSON   -  11/11

CSI CHRIST CHURCH,CUDDALORE PORT, CUDDALORE 
1. MS. M. ELIZABETH JANCI RANI - 11/11

CSI GETHSAMANE CHURCH, AARANI

1.MRS.KANIMOZHI    -    10/11

ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI    -  10.5/11



ALC EMMAUS, NELLIKUPPAM

1.MRS.J.PREMA CHARLES   -  11/11


ALC CARMEL CHURCH,  TIRUVANNAMALAI
1.MRS.MERCY NAVARATHNA   -    11/11
2. P. MONIKA -    10.5/11
3.MR.PRINCE KIRUBAIRAJAN   -    10.5/11




ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI  -11/11



JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI -11/11


LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR 
1. MS. ASHA   -11/11

EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL - 10/11


NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA   -11/11

IPA CHURCH, COIMBATORE 
1. MRS.D. HELEN   - 11/11

GRACE ASSEMBLY, POLLACHI
      1. MS. SARA JANET -11/11
2.MRS.MERLIN MALAR -  09/11

CEF CHURCH, IDUKKI, KERALA 
    MRS. SHINY JOEL   -  11/11




GATE OF HEAVEN CHURCH, CHENNAI 
1.   ESTHER RANI    -10/10

JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN   -11/11

FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI

1.MRS. SHYJA PREM   - 11/11

2.MRS. J. SUBHA KINGSTAN   -11/11
3.MRS.P. MALHIJA RAJAN  -11/11



EVANGELICAL CHURCH OF INDIA , THIRUPORUR, CHENGALPET
1.MS. CLAUDIA JULIET    - 11/11





Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...