அன்பு சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவின் நாமத்தில் தோத்திரங்கள், நாளுக்கு நாள் பதிவுகள் அதிகமாகி வருவது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவிடுங்கள். தங்களது மேலான கருத்துகளையும் வரவேற்கிறோம். எனவே தங்களின் கருத்துகளை கீழ்க்கணட எண்களில் தொடர்புகொண்டு சொல்லுங்கள். மேலும் வீடியோவாக தேர்வு நடத்தும்போது அனைவரின் வசதிக்காக குழுவிலும் இனி வீடியோ தனியாக பதிவிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். Cand. Williams Charles J - 9791029324 Anita I - 8870986722 இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxxgO-9RgrsAeE8m857EQD2ry9rldyBw6mEbDEXik_FJDHaQ/viewform?usp=sf_link வேத வினா விடை 7-ன் சரியான பதில்கள் 1. சீமோன் என்னும் மாயவித்தைகாரன் - அப்போஸ்தலர் 8 : 18, 20 2. கொர்நேலியு - 10: 3 3. பேதுரு - 10 : 1 - 48 4. மாயவித்தைக்காரனாகிய சீமோன் - 8 : 13, 23 5. சிறைச்சாலைக்காரன் 16 : 33 6. தாமரி - 17 : 34 7. லீதியாள் - 16 : 14 8. தீமோத்தேயு - 16 : 1 9. ஸ்கேவானின...