அன்பு இறை மக்களே
கிட்டத்தட்ட 2 வாரங்களாக ஓய்வுநாள் பள்ளி செயல்படாத நிலையில் நம் குழந்தைகள் வீட்டிருந்தபடியே தேவனை வாஞ்சையோடு தேட வழிவகை செய்வோம். அதற்கான சிறு முயற்சியாக இன்று video வடிவில் உங்கள் குடும்பத்திற்கான தேர்வு.... குடும்பமாக இன்று பங்கு பெறுங்கள்.... கீழ் உள்ள video வை click செய்து பின் play button அழுத்தி video வை பார்க்கவும்... Video ல் வரும் படங்களை கொண்டு வேத வசனங்களை ஆதாரத்துடன் கண்டுபிடிக்கவும்......
அனைவருக்கும் வாழ்த்துகள்.......

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்
வேத வினா விடை 5 ன் சரியான விடைகள்
1. சீமோன் - அப்போஸ்தலர் 9 : 43
2. பர்னபா - 4: 36
3. அனனியா - 5 : 4
4. சப்பிராள். - 5 : 10
5. சப்பிராள். - 5 : 10
6. கிறிஸ்து, இயேசு கிறிஸ்து - 26 : 23
7. புறஜாதியார் - 13 : 48
8. சவுல் உடன் கூட இருந்தவர்கள் - 22 : 9
9. இஸ்ரவேலர் - 7 : 42 , 43
10. பவுலோடு கப்பற் பிரயாணம் செய்தவர்கள் - 27 : 20
11. பேதுரு - 12 : 6 , 7
12. அப்போஸ்தலனாகிய பவுல் - 9 : 9-11
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
TELC CHRIST CHURCH, COIMBATORE
1. Mrs. ரூபா நோயல்
2. Mrs. தமயந்தி மோசை
3. Mrs. சுகன்யா ஜூலியஸ்
CSI ULAGA MEETPAR AALAYAM, CHENNAI
Mrs.ஷீபா ஜான்சி
ALC, ALANTHUR
Mrs. அருள் ஜீவகுமாரி
TELC CARMEL CHURCH, PONDICHERRY
1. Mr. K.பால்ராஜ். - ( 11/12)
TELC CHURCH, ADAYAR, CHENNAI
1. Mrs. ஹில்டா ஜெயசந்திரன். - (11/12)
அனைவருக்கும் வாழ்த்துகள்.......
Comments
Post a Comment