அன்பு இறை மக்களே,
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்?
2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்?
3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்?
4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்?
5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்?
6. சவுக்கினால் அடிப்பட்டவன் யார்?
7. உபவாசித்து ஒன்பதாம் மணி நேரத்திலே ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தவன் யார்?
8. விரியன் பாம்பு கடித்தும் சாகாமல் பிழைத்தவன் யார்?
9. வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை என்று சொன்னவன் யார்?
10. தேவன் ஆபிரகாமுக்கு முதலாவது தரிசனமான ஊர் எது?
11. நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தவர் யார்?
12. சகல ஜனங்களாலும் கனம் பெற்ற ஒரு நியாயசாஸ்திரி யார்?
இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxxgO-9RgrsAeE8m857EQD2ry9rldyBw6mEbDEXik_FJDHaQ/viewform?usp=sf_link
வேத வினா விடை12-ன் சரியான பதில்கள்
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL - 10/10
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 10/10
3.MRS. SUGANYA JULIUS - 10/10
4. . MRS.TAMILARASI THANAPAL - 10/10
5. MRS.J. SOPHIA JANE - 10/10
6. MRS. LILLY PUSHPAM - 9/10
7. Mrs. SHANTHI DHANRAJ - 10/10
TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 10/10
2. MS. LINDA EPSIBA - 10/10
3. Ms. JARVIS SHYAMALA - 10/10
4. Mrs. SYLVIA KIRUBA - 10/10
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1. MS. ELIZABETH - 10/10
TELC HOLY COMFORTER'S CHURCH. THANJAVUR
1. Mr. SAMUEL ROBINSON - 9/10
TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI
1. MRS.I.RENITA - 10/10
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MR.PAULRAJ - 9/10
2. MRS.LEELVATHY - 10/10
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 8/10
2. Mr.RAJA - 8/10
3. MRS.TELMA MARY SANGEETHA - 10/10
4. Mrs. SAHAYAPRIYA - 10/10
5. Mrs. KANAGA JASPER - 9/10
6. MRS. DELSI - 10/10
7. Ms.S R AKCELIA BISORE - 10/10
8. Ms. S R ANGELINE RESELIEND - 10/10
TELC BETHLEHEM CHURCH, CHENNAI
1. MRS.IRENE DOMINIC - 10/10
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 10/10
TELC UNION CHRIST CHURCH, NGGO OLONY, COIMBATORE
1. MRS. P. RAJI CATHERINE DANIEL - 9/10
TELC CHURCH, PEELAMEDU, COIMBATORE
1. MRS.S JEBASHANTHI - 10/10
TELC ADAIKALANATHR CHURCH, PURASAIWALKAM
1. Ms. SHIRLEY CHRISTO - 9/10
TELC, PERIYAPODHU, SEMMEDU
1. Mrs. NIRMALA SAMYDURAI - 8/10
TELC ANBUNATHAR AALAYAM, ANNANAGAR, CHENNAI
1. MRS. KALA RICHARD - 10/10
CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE
1. Blessy Peace G.J - 10/10
2. Ms. JOYCE GRACE - 10/10
3. Mrs. MEGALA - 8/10
CSI ULAGA MEETPER AALAYAM, CHENNAI
1. MRS. SHEEBA JHANSI - 10/10
CSI, ANNAMANGALAM, PERAMBALUR
1. J.JEYANTHI - 10/10
2. MRS.SUGANTHI - 10/10
CSI, St. THOMAS CHURCH, TIRUNELVELI
1. MRS. RUBY PACKIAM - 8/10
St.PAUL'S CHURCH, PONDHICHERRY
1. Mr. JEROME KOIL MANI - 10/10
ZION AG CHURCH, POLLACHI
1. MRS. NAGOMI - 10/10
CSI WESLEY CHURCH, NILGRIS
1. MRS.G.ARUNA JOY - 10/10
CEF CHURCH, IDUKKI, KERALA
1. SHINY JOEL - 10/10
Congrats to all ............

Comments
Post a Comment