இறைமகன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே
தோத்திரஙகளும், வாழ்த்துகளும்...... தினமும் பதிவிடப்போகிற இந்த வேதவினாடி வினா கேள்விகள் இன்று முதல் link ல் விடையளிக்கும்படி அமையவுள்ளது. ஒவ்வொரு நாளின் விடைகளும், வெற்றி பெற்றவரின் விபரமும் அடுத்த நாள் பதிவிடப்படும். சபையார் உற்சாகமாக கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..... கேள்விகள் பல வடிவங்களில் வரவுள்ளது. இறைவனின் வார்த்தையை தேட ஆர்வமுள்ளவர்களாக இருப்போம். இதுவே காலம்.
இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்....
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxxgO-9RgrsAeE8m857EQD2ry9rldyBw6mEbDEXik_FJDHaQ/viewform?usp=sf_link
வேத வினா விடை 2 -ன் வெற்றியாளர்
வாழ்த்துகள்

1. திருமதி . ரூபா நோயல்
2. திருமதி W. தமிழரசி
வாழ்த்துகள்
Comments
Post a Comment