தலைப்பு : உணவு
பகுதி : முழு வேதாகமம்
1. யோவான் ஸ்நானகனின் உணவு ______________
2. ஓய்வு நாளில் சீடர்கள் சாப்பிட்டது _________________
3. எலியாவுக்கு காகம் கொடுத்த உணவு ________________
4. 3 புருஷர்களுக்கு ஆபிரகாம் கொடுத்த உணவு ____________________
5. அபிகாயில் தாவீதுக்கும், அவனோடிருந்தவருக்கு ம் எடுத்துச் சென்ற உணவு ____________________
6. சாரிபாத் ஊர் விதவை எலியாவுக்கு அளித்த உணவு _______________
7. தாவீது இராணுவத்திலுள்ள சகோதரர்களுக்கு எடுத்துச் சென்ற உணவு _______________
8. யாக்கோபு ஈசாக்குக்கு கொடுத்த உணவு _______________
9. இராவிருந்தில் அளிக்கப்பட்ட உணவு ______________
10. தானியேளும், நண்பர்களும் சாப்பிட்ட உணவு ________________
11. சிம்சோன் சாப்பிட்டது ___________________
12. யோனத்தான் கோலால் குத்தி சாப்பிட்டது __________________
13. விடாய்த்திருந்த இஸ்ரவேலர் கொள்ளையில் மேல் பாய்ந்து புசித்தது ________________
14. ஆசாரியனான அகிமலேக்கு தாவீதுக்கு சாப்பிட கொடுத்தது ____________________
15. இயேசு உயிரோடு எழுந்த பின்பு சீடர்களோடு சாப்பிட்டது ________________
16. 5000 பேர் சாப்பிட்டது _______________
17. 4000 பேர் சாப்பிட்டது __________________
18. பிள்ளைகள் சாப்பிட்டது _____________
19. நாய்க்குட்டிகள் சாப்பிடுவது _______________
20. பன்றித் தின்பது _______________
21. இயேசுவின் போஜனம் ________________
22. ஆதாமும் ஏவாளும் சாப்பிட்டது __________________
23. பெத்தேலிலே குடியிருந்த தீர்க்கதரிசி வீட்டிலே தேவ மனுஷன் புசித்தது ________________
24. இஸ்ரவேலர் பஸ்காவின்போது சாப்பிட்டது ___________________
25. இஸ்ரவேலர் பாலைவனத்தில் சாப்பிட்டது ____________________
26. இஸ்ரவேலர் பாலைவனத்தில் நினைத்த எகிப்தின் சாப்பாடு _________
27. வனாந்தரத்தில் சூரைச் செடியின் கீழ் படுத்து தூங்கிய எலியாவிற்கு தூதன் கொடுத்த சாப்பாடு ______________
28. சீரியா தேசத்தில் இராணுவ வீரர்களுக்கு எலிசாவால் சொல்லப்பட்ட உணவு _______________
29. கர்த்தருடைய வார்த்தையின்படியே சீரியரின் பாளையத்தில் விற்கப்பட்ட உணவு ____________
30. கில்காலிலே பஞ்சம் ஏற்பட்ட போது தீர்க்கதரிசிகள் சாப்பிட்ட உணவு _______________
31. தாவீதும் அவனோடு இருந்தவர்களும் ஒரு எகிப்தியருக்கு கொடுத்த உணவு ___________________
32. ஏசா சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்டு சாப்பிட்ட உணவு __________
33. ஏதோம் என பெயர் வர காரணமாயிருந்த உணவு ______________
34. அஞ்ஞானம் பார்க்கும் ஸ்தீரி சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் கொடுத்த உணவு __________________
35. மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு கொடுத்த உணவு _________________
__________________________________________________________________________________
விடைகள்
1. வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் - மத்தேயு 3 : 4
2. கொய்த கதிர்கள் - மத்தேயு 12 : 1
3. இறைச்சியும் அப்பமும் - I இராஜாக்கள் 17 : 6
4. வெண்ணெய், பால், சமைத்த கன்று - ஆதியாகமம் 18 : 8
5. இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைரசம், சமைக்கப்பட்ட 5 ஆடுகள், 5படி வறுத்த பயறு, வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சைக்குலைகள், வற்றலாக்கப்பட்ட இருநூறு அத்திப்பழ அடைகள் - I சாமுவேல் 25 : 18
6. சிறிய அடை - I இராஜாக்கள் 17 : 13
7. வறுத்த பயறு, அப்பங்கள் - I சாமுவேல் 17 : 17
8. ருசியுள்ள பதார்த்தங்களாக சமைக்கப்பட்ட வெள்ளாட்டுக் கொட்டிகள், திராட்சைரசம் - ஆதியாகமம் 27 : 17, 25
9. இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை நினைவுக்கூறும் அப்பமும், உடன்படிக்கையின் இரத்தத்தை நினைவுக்கூறும் திராட்சப்பழரசமும் - மத்தேயு 25 : 26 , 29
10. பருப்பு முதலான மரக்கறிகள், தண்ணீர் - தானியேல் 1 : 12, 16
11. தேன் - நியாயதிபதிகள் 14 : 9
12. தேனுள்ள தேன்கூடு - I சாமுவேல் 14 : 26, 27
13. ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் அடித்து இரத்ததோடே புசித்தார்கள் - I சாமுவேல் 14 : 32
14. பரிசுத்த அப்பம் - I சாமுவேல் 21 : 6
15. பொரித்த மீன் கண்டம், தேன் கூட்டுத்துணிக்கை - லூக்கா 24 : 42
16. 5 அப்பம், 2 மீன் - யோவான் 6 : 9
17. 7 அப்பங்கள், சில சிறு மீன்கள் - மாற்கு 8 : 5 - 7
18. அப்பம் - மாற்கு 7 : 27
19 . பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகள் - மாற்கு 7 : 28
20. தவிடு - லூக்கா 15 : 16
21. என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறதுஎன்று கிறிஸ்து சொல்கிறார். - யோவான் 4 : 34
22. சர்ப்பத்தினுடைய தந்திரத்துக்கு தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியை புசித்தார்கள். சர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் நன்மை தீமை அறியத்த்தக்க விருட்சத்தின் கனியை புசித்தார்கள் - ஆதியாகமம் 3 : 2 - 6
23. அப்பமும், தண்ணீரும் - I இராஜாக்கள் 13 : 19
24. நெருப்பினால் சுட்ட ஆட்டுக்குட்டியின் மாமிசம், புளிப்பில்லா அப்பம், கசப்பான கீரை - யாத்திராகமம் : 12 : 8
25. மன்னா, காடை - யாத்திராகமம் 16 : 15,31 - எண்ணாகமம் 11 : 31
26. மச்சங்கள், வெள்ளரிக்காய்கள், கொம்மட்டிக்காய்கள், கீரைகள், வெண்காயங்கள், வெள்ளைப்பூண்டுகள் - எண்ணாகமம் 11 : 5
27. தழலில் சுடப்பட்ட அடை, தண்ணீர் - I இராஜாக்கள் 19 : 6 - 8
28. அப்பமும், தண்ணீருமான பெரிய விருந்து - II இராஜாக்கள் 6 : 22,23
29. கோதுமை மா, வாற்கோதுமை - II இராஜாக்கள் 7 : 1, 16
30. கூழ் - II இராஜாக்கள் 4 : 38, 40
31. அத்திப்பழ அடையின் ஒரு துண்டு, அப்பம், திராட்சைக்குலைகள், தண்ணீர் - I சாமுவேல் 30 : 11, 12
32. அப்பம் , பயற்றங்கூழ் - ஆதியாகமம் 25 : 34
33. சிவப்பான கூழ் - ஆதியாகமம் 25 : 30
34. சமையல் பண்ணப்பட்ட கொழுத்த கன்றுக்குட்டி, அப்பங்கள் - I சாமுவேல் 28 : 24, 25
35. அப்பமும், திராட்சரசமும் - ஆதியாகமம் 14 : 18
வேத வினா விடை 1-ன் வெற்றியாளர்
வாழ்த்துகள் .....

1. திருமதி . ரூபா நோயல்
வாழ்த்துகள் .....
Comments
Post a Comment