Skip to main content

வேத வினா விடை 10 ( 03.04.2020)

அன்பு சகோதர சகோதரிகளே,
                    பங்கேற்பாளார்கள் அதிகரித்துக் கொண்டே வருவது மிகுந்த மகிழ்ச்சி... தங்கள் அனைவரின் கருத்துகளையும் எற்றுக்கொள்கிறோம். தங்களைன் ஆர்வத்திற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் பல. தேர்வில் பங்குபெறுவோர் கண்டிப்பாக வசன ஆதாரங்களை குறிப்பிட வேண்டும். அப்பொழுது மட்டுமே அவை மதிப்பீடு செய்யப்படும்.

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

வேத வினா விடை 10

1. யாரிடம் ஜாமீன் வாங்கிக் கொண்டு யாசோனும், சில சகோதரர்களும் விடப்பட்டார்கள்?

2. அம்மோனியரின் தெய்வத்தின் பெயரென்ன?

3. எபேசியருடைய தேவியின் பெயரென்ன?

4. நானும் ஒரு மனுஷந்தான் என்றவன் யார்?

5. இரா தரிசனத்தில் மக்கெதோனியா தேசத்தானை கண்டது யார்?

6. கடும் கோபம் கொண்டவர்கள் யார்?

7. இவன் தேவன் என்றவர்கள் யார்?

8. தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருந்தவன் யார்?

9. கூடாரம் செய்கிற தொழிலாளிகளாய் இருந்தவர்கள் யார் ?

10 . திருப்தியாக புசித்தபின்பு அவர்கள் யாருடைய கோதுமையை கடலில் எறிந்தார்கள்?

11. பேதுரு எப்போது கையமர்த்தி மற்றவர்கள் பேசாமல் இருக்கும்படி சொல்லி தான் பேசினான்?

12. கர்த்தருடைய ஆவியை சோதிக்கிறதற்கு ஒருமனப்பட்டவர்கள் யார்?

வேதவினாவிடை 9 -ன் சரியான பதில்கள்

1.பவுல்    -   அப்போஸ்தல நடபடிகள் 17 : 18

2. சப்பிராள்    -    5:10

3. சீமோன்    -    8:9

4. பேதுரு       -     12 : 5-7

5. சவுல் ( அப்போஸ்தலனாகிய பவுல்)    -    26 : 10

6. கல்லியோன்     -     18 : 12

7. செர்கியு பவுல்    -   13 : 7 - 12

8. புபிலியு    -      28 : 8

9. பெந்தேகோஸ்தே நாளில்    -     1 : 14, 15    :      2 : 1 - 4

10. யாக்கோபின் குடும்பத்தார்     -       7 : 14

11. அனனியா    -   22 : 12

12. பவுல்       -    22 : 3

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE

1. MRS. RUBA NOEL   -  12/12

2. MRS. V. THAMAYANTHI MOSEI    -  12/12 

3.MRS. SUGANYA JULIUS    -    12/12


4. . MRS.TAMILARASI THANAPAL   -    12/12

5. MRS.J. SOPHIA JANE    -   12/12 


6. Ms. ATSHAYA    -   11/12


67. Ms. SWETHA JENIFER    -  11/12

8.. MRS. LILLY PUSHPAM    -   11/12



TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI

1. MRS. C. JARVIS SHYAMALA    -   11/12

2. MRS. JAYASUNDARI GABRIEL    -   12/12

3. MS. LINDA EPSIBA   - 12/12

4. Ms. SILVIA KIRUBA    -    11/12




TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI 

1. MRS. ELIZABETH    -    12/12



TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI

1. MRS.I.RENITA     -   11/12

2. Mr. MANI JOSHUA     -      11/12



TELC CARMEL CHURCH, PONDHICHERRY


1.  MR.PAULRAJ    -    12/12



TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI

1. MRS.TELMA MARY SANGEETHA    -   10/12


2. Mr. MOHANRAJ     -      11  / 23




TELC BETHLEHEM CHURCH, CHENNAI 

1. MRS.IRENE DOMINIC    -     11/12



TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  -   12/12


TELC UNION CHRIST CHURCH, NGGO OLONY, COIMBATORE

1. MRS. P. RAJI CATHERINE DANIEL    -   10/12


CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE

1. Ms. JOYCE GRACE    -  12/12

2. MASTER JAMES DAVID    -   11/12

3. MRS. RUTH ELIZABETH   -   11/12


CSI ULAGA MEETPER AALAYAM, CHENNAI 

1. MRS. SHEEBA JHANSI   -  9/12




St.PAUL'S CHURCH, PONDHICHERRY

1. Mr. JEROME KOIL MANI - 11/12 



ALC CHURCH, ALATHUR

1. MRS. ARUL JEEVAKUMARI   -   11/12 


ZION AG CHURCH, POLLACHI 

1. MRS. NAGOMI   -   11/12


CHRISTIAN APOSTOLIC CHURCH, CHENNAI

1. MRS. SILVIA MONICA     -    11/12



Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...