அன்பு சகோதர சகோதரிகளே,
தொடர்ந்து பங்குபெறும் உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்...... இன்று புதிய ஏற்பாட்டின் பெண்கள் என்ற தலைப்பில் நான் யார் கேள்விகள் இடம்பெறுகின்றன.... பதில்களை கண்டிப்பாக வசன ஆதாரத்துடன் எழுதவும்.......
புதிய ஏற்பாட்டின் பெண்கள்
1. நான் கெங்கிரேயா சபைக்கு ஊழியக்காரியாய் இருந்தேன் நான் யார்?
2. நான் தீமோத்தேயுவின் தாய், பவுலினால் விசுவாசம் மிக்கவள் என்று கூறப்பட்டவர் நான் யார் ?
3. என் தந்தை ஜெப ஆலயத் தலைவரில் ஒருவர்.....என் தந்தை இயேசுவை வேண்டிக் கொண்டதினால் இயேசுகிறிஸ்து என்னை உயிரோடு எழுப்பினார் நான் யார்?
4. நான் ஆசேரின் கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய தீர்க்கதரிசி..... நான் யார்?
5. என்னுடைய சகோதரியின் பெயர் மரியாள் என்னுடைய சகோதரனின் பெயர் லாசரு நான் யார்?
6. நான் சகரியாவின் மனைவி, யோவானின் தாய் நான் யார்?
7. நான் இத்தாலியாவிலிருந்து வந்த ஆக்கில்லா என்னும் யூதனுடைய மனைவி நான் யார்?
8. மாற்கு சுவிசேஷத்தின் படி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு எனக்கு முதன்முதலில் தரிசனமானார் நான் யார்?
9. நான் யோப்பா பட்டணத்திலே நற்கிரியைகளையும் தர்மங்களையும் மிகுதியாய் செய்து வந்தேன் நான் யார்?
10. நான் இயேசுவின் கல்லறையில் சம்பவித்ததை சீஷர்களுக்கு அறிவிக்கச் சென்ற மகதலேனா மரியாள் யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோர் கூட நானும் இருந்தேன் . நான் யார்?
11. நான் ஒரு துட்டுக்கு சரியான இரண்டு காசுகளை காணிக்கையாக போட்டவள் நான் யார்?
12. ஏசு கிறிஸ்து எங்கள் வீட்டிற்கு வந்தபோது அவருடைய பாதத்தருகே அமர்ந்து அவரின் வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தேன் நான் யார்?
இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxxgO-9RgrsAeE8m857EQD2ry9rldyBw6mEbDEXik_FJDHaQ/viewform?usp=sf_link
வேதவினா விடை 10- ன் சரியான பதில்கள்
1. யாசோனிடத்திலும் மற்ற சகோதரர்களிடத்திலும். - அப்போஸ்தல நடபடிகள். 17 : 9
2. மோளேகு. - 7 : 43
3. தியானாள் - 19 : 24 - 28, 34, 35
4. பேதுரு - 10 : 26
5. பவுல். - 16 : 9
6. பவுல. , பர்னபா. - 15 : 38, 39
7. மெலித்தா தீவார். - 28 : 1 - 6
8. தாவீது. - 13. : 22
9. ஆக்கில்லா, பிரிஸ்கில்லா. - 18 : 1 - 3
10. கப்பலில் இருந்தவர்கள். - 27 : 38
11. சிறையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது. - 12 : 16,17
12. அன்னியா, சப்பீராள். - 5 : 1 - 11
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL - 12/12
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 12/12
3.MRS. SUGANYA JULIUS - 12/12
4. . MRS.TAMILARASI THANAPAL - 12/12
5. MRS.J. SOPHIA JANE - 11/12
6. Ms. SWETHA JENIFER - 12/12
7.. MRS. LILLY PUSHPAM - 11/12
TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 12/12
2. MS. LINDA EPSIBA - 12/12
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1. MS. ELIZABETH - 10/12
TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI
1. MRS.I.RENITA - 12/12
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MR.PAULRAJ - 12/12
2. MRS.LEELAVATHY - 12/12
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 12/12
2. Mr.RAJA - 12/12
3. MRS.TELMA MARY SANGEETHA - 12/12
TELC BETHLEHEM CHURCH, CHENNAI
1. MRS.IRENE DOMINIC - 9/12
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 11/12
TELC UNION CHRIST CHURCH, NGGO OLONY, COIMBATORE
1. MRS. P. RAJI CATHERINE DANIEL - 12/12
CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE
1. Ms. JOYCE GRACE - 11/12
CSI ULAGA MEETPER AALAYAM, CHENNAI
1. MRS. SHEEBA JHANSI - 12/12
St.PAUL'S CHURCH, PONDHICHERRY
1. Mr. JEROME KOIL MANI - 9/12
ALC CHURCH, ALATHUR
1. MRS. ARUL JEEVAKUMARI - 12/12
ZION AG CHURCH, POLLACHI
1. MRS. NAGOMI - 10/12
CHRISTIAN APOSTOLIC CHURCH, CHENNAI
1. MRS. SILVIA MONICA - 8/12
ST,PETER'S CHURCH, TIRUNELVELI
1.MRS. STELLA RANI - 12/12

Congrats to all ............
Comments
Post a Comment