அன்பு சகோதர சகோதரிகளே,
அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.... தினமும் தவறாது பங்குகொள்ளும் உங்கள் அனைவரையும் இறைமகன் ஆசீர்வதிப்பாராக. அப்போஸ்தல நடபடிகள் அதிகமான கேள்விகள் உள்ளதால் இன்னும் சில நாட்களுக்கு இவை தொடரும். பிறகு வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து தேர்வுகள் ஆரம்பமாகும்.
1. கனம் பொருந்திய தேசாதிபதியின் பெயர் என்ன?
2. நியாயசாஸ்திரியாய் இருந்த ஒரு மனுஷன் யார்?
3. சாதுரியவானும், வேதாகமத்தில் வல்லவனுமான ஒரு மனுஷன் யார்?
4. அந்தத்தின் கூலியினால் ஒரு நிலத்தை சம்பாதித்தவன் யார்?
5. பவுலுடன் அந்தியோகியாவில் பிரசங்கித்தவன் யார்?
6. அகபு தீர்க்கதரிசி அறிவித்தது என்ன?
7. காணியாட்சிகளை விற்றவர்கள் யார்?
8. ஏரோது ராஜாவால் பட்டயத்தால் கொலை செய்யப்பட்ட யாக்கோபு யார்?
9. பிணியாளிகளை யாருடைய நிழல் படும்படி கிடத்தினார்கள்?
10. பவுலும், கூட்டாளிகளும் 7 நாட்கள் தங்கியிருந்த பட்டணம் எது?
11. இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டு சொன்னவன் யார்?
12. சுவிசேஷத்தை சகல் பட்டணங்களிலும் பிரசங்கித்தவர் யார்?
இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்
நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL - 11/12
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 12/12
3.MRS. SUGANYA JULIUS - 12/12
4. MRS.TAMILARASI THANAPAL - 12/12
5. MRS.J. SOPHIA JANE - 9/12
6. Mrs. SHANTHI DHANRAJ - 11/12
7. Ms. SWETHA JENIFER - 10/12
TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 11/12
2. MS. LINDA EPSIBA - 11/12
3. Ms. JARVIS SHYAMALA - 11/12
4. Mrs. SYLVIA KIRUBA - 10/12
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1. MS. ELIZABETH - 12/12
TELC HOLY COMFORTER'S CHURCH. THANJAVUR
1. Mr. SAMUEL ROBINSON - 10/12
TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI
1. MRS.I.RENITA - 12/12
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MR.PAULRAJ - 10/12
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 9/12
2. MRS.TELMA MARY SANGEETHA - 12/12
3. Mrs. SAHAYAPRIYA - 10/12
4. Mrs. KANAGA JASPER - 10/12
5. MRS. THENMOZHI MOHANRAJ - 12/12
6. MR. EBINEZER DEVAPARAKASAM - 11/12
TELC BETHLEHEM CHURCH, CHENNAI
1. MRS.IRENE DOMINIC - 11/12
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 12/12
TELC UNION CHRIST CHURCH, NGGO OLONY, COIMBATORE
1. MRS. P. RAJI CATHERINE DANIEL - 11/12
2. Mrs. ANGEL ROSELIND - 11/12
TELC ADAIKALANATHR CHURCH, PURASAIWALKAM
1. Ms. SHIRLEY CHRISTO - 9/12
TELC, PERIYAPODHU, SEMMEDU
1. Mrs. NIRMALA SAMYDURAI - 7/12
TELC, KOTTUR
1. Ms. ELAMATHI - 10/12
TELC ANBUNATHAR AALAYAM, ANNANAGAR, CHENNAI
1. MRS. KALA RICHARD - 12/12
TELC ARULNATHAR CHURCH, KINATHUKADAVU
1. MRS.GNANASELVI - 11/12
CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE
1. Ms. JOYCE GRACE - 12/12
2. Ms. B.MANIMUTHU - 11/12
CSI ULAGA MEETPER AALAYAM, CHENNAI
1. MRS. SHEEBA JHANSI - 11/12
CSI CHURCH , TENKASI
1. Mrs. KOHILA - 12/12
CSI CHRIST CHURCH, P N PUDUR
1. Mrs. RACHEAL CAROLINE K - 12/12
CSI WESLEY CHURCH, NILGRIS
1. MRS. ARUNA JOY - 11/12
St.PAUL'S CHURCH, PONDHICHERRY
1. Mr. JEROME KOIL MANI - 12/12
ALC CHURCH , ALATHUR
1. Mrs.ARUL JEEVAKUMARI - 11/12
ZION FAITH CHURCH, BENGALURU
1. Mr. DAVID - 12/12
BETHEL PERALAYAM, COIMBATORE
1. Ms. HELEN - 11/12
Congrats to all ............
Comments
Post a Comment