Skip to main content

வேத வினா விடை - 16 ( 09.04.2020)

அன்பு இறைமக்களே,
             தினமும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கூடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.....அனைவருக்கும் நன்றிகளும்.... வாழ்த்துகளும்

1. அப்போஸ்தலருடைய நடபடிகள் எப்படி ஆரம்பிக்கிறது?

2. நாற்பதுநாள் அளவும் அப்போஸ்தலருக்கு தரிசனமானவர் யார்?

3. ' அக்கெல்தமா' அர்த்தம் என்ன?

4. எல்லோரும் ஒருமனப்பட்டு ஒரு இடத்திற்கு வந்திருந்தனர் அந்த நாள் எது?

5. யாரை கொலை செய்தீர்கள் என்று பேதுரு ஜனங்களிடம் சொன்னான்?

6. குணம் ஆக்கப்பட்ட சப்பானி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில் ஜனங்கள் எந்த மண்டபத்திற்கு ஓடிவந்தார்கள்?

7. வசனத்தைக் கேட்டு விசுவாசித்தவர்களின் தொகை எவ்வளவு?

8. பேதுருவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அன்றைய தினம் ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேர்?

9. மூலைக்கு தலைக்கல்லானவர் யார்?

10. படிப்பு அறியாதவர்கள் பேதமை உள்ளவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் தைரியமாய் பேசியவர்கள் நாங்கள் யார்?

11. அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள் மேல் சுமத்த வேண்டும் என்று இருக்கிறீர்கள் என்று சொன்னவன் யார்?

இன்றய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxxgO-9RgrsAeE8m857EQD2ry9rldyBw6mEbDEXik_FJDHaQ/viewform?usp=sf_link

__________________________________________________________________________________________________________________________________________________________________

வேத வினா விடை 15-ன் சரியான பதில் கள்

1. யூதாஸ்        -    அப்போஸ்தலர் 1 : 18 ,19

2. எத்தியோப்பிய மந்திரி.    -      8 : 39

3. ஐதிகு.    -     20 : 9 - 12

4. அத்தேனே.    -   17 :  16

5. நசரேயனாகிய இயேசுவை. -  10 : 38, 39

6. தேவனுடைய கிருபையுள்ள வசனத்திற்கு.  -    20 : 17,  18, 32

7. மூப்பர்கள்.    -    14 : 23

8. இத்தாலியா.    -     10. :  1

9.  தீவு       -     16 :  11

10. பவுலும் பர்னபாவும்      -   13 : 46

11. யூதர்கள் 13 : 45,46

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


 TELC CHRIST CHURCH, COIMBATORE 


1. MRS. RUBA NOEL   -  11/11

2. MRS. V. THAMAYANTHI MOSEI    -  11/11

3.MRS. SUGANYA JULIUS    -    11/11

4. MRS.TAMILARASI THANAPAL   -    11/11

5. Mrs. SHANTHI DHANRAJ    -   10/11

6.  Ms. SWETHA JENIFER     -     10/11

            7.  MRS.LILLY PUSHPAM    - 10/11

8. MR.J. JAYARAJ     -    10/11

9. MRS. DELCEE WILLIAM      -     11/11



TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 

1. MRS. JAYASUNDARI GABRIEL    -   11/11

2. MS. LINDA EPSIBA   - 11/11

3. Ms. JARVIS SHYAMALA   -   11/11

4. Mrs. SYLVIA KIRUBA - 10/11



TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI 

1. MS. ELIZABETH    -    10/11




TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI 

1. MRS.I.RENITA     -   11/11

2.MRS.B. ELAMATHI       -      9/11


TELC BETHEL CHURCH, SEMMEDU, POLLACHI

1. MR. BABU CHELLADURAI      -     9/11




TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -    9/11 




TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -    10/11
2. MRS.TELMA MARY SANGEETHA    -   10/11
3. Mrs. SAHAYAPRIYA    -   10/11 
 4. MR. EBINEZER DEVAPARAKASAM     -   9/11

5. MRS. DEVAKUMARI PAULRAJ       -    10/11

6. MR.RAJA      -     10/11



TELC BETHLEHEM CHURCH, CHENNAI  

1. MRS.IRENE DOMINIC    -     11/11


TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN  -   9/11

   

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1. MR.S.R.SURESH     -    10/11

2. MRS.V.MARGRET SHANTHI     -   10/11

TELC UNION CHRIST CHURCH, SOMAYANUR, COIMBATORE 

1.     MRS.RAJESWARI       -     8/11

TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE

1. MRS.LEENA RAMESH     -     10/11

TELC PAVANASAR AALAYAM, SEMMANDALAM, CUDDALORE

1. MR. ABHISHEK IMMANUEL RAJ   -   9 /11

TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU

1. MRS.JEBASHANTHI    -     8/11

TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI

1. MRS KALA RICHARD     -   11/11  




CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE 

1. Ms. JOYCE GRACE    -  10/11

2. MS.MANIMUTHU    -     10/11 


     CSI CHRIST CHURCH, P N PUDUR



     1. Ms. RACHEAL CAROLINE K    -    11/11

2. Mrs. PRIYA KINGSLY      -       11/11



     CSI WESLEY CHURCH, NILGRIS




    1. MRS. ARUNA JOY       -    11/11

CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE

1. MS.JERLIN CHRISTY    -     11/11

CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

MRS.SHEEBA JHANSI     -    10/11


CSI CHURCH, YELAGIRI


1. MR.JAYASEELAN     -    11/11

CSI CHURCH, KARUNYA NAGAR, COIMBATORE

1. MRS.BENITA RAJKUMAR     -    10/11



ST.JOHN'S CHURCH, PONDHICHERRY

1. MR. JEROME       -      11/11 



ALC CHURCH , ALATHUR

        1. Mrs.ARUL JEEVAKUMARI        -     11/11 

         ZION FAITH CHURCH, BENGALURU

         1. Mr. SUGUMARAN       -     8/11




     BETHEL PERALAYAM, COIMBATORE


    1. Ms. HELEN      -     8/11

ZION AG CHURCH, POLLACHI, COIMBATORE

1. MRS.NAGOMI    -    10/11









Congrats to all ............







Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...