Skip to main content

வேத வினா விடை - 18 ( 11.04.2020)

அன்பு சகோதர, சகோதரிகளே,
           கர்த்தருடைய சந்நிதிக்கு சென்று எப்போது சென்று தொழுது கொள்வோம் என காத்து கொண்டிருக்கும் நாம் இந்த  காலங்களில் நம் தேவனை இன்னும் அதிகமாய் பற்றிக் கொள்ள இத்தேர்வுகள் உதவும் என நம்புகிறோம்..... தொடர்ந்து பங்களியுங்கள்.....

இன்றைய கேள்விகள்

தலைப்பு: அழுகை, கண்ணீர்

பகுதி: முழு வேதாகமம்

1. சாராளுக்காக அழுதவர் யார்?

 2. யோசேப்புக்காக அழுதவர் யார்?

 3. ஆசீர்வாதத்திற்காக அழுதவர் யார்?

4. பென்யமீனுக்காக அழுதவர் யார் ?

5. தாவீதுக்காக அழுதவர் யார்?

 6. சேவல் கூவும் பொழுது அழுதவர் யார்?

 7. எருசலேமிற்காக அழுதவர் யார்?

8. ராகேல்  யாருக்காக அழுதாள்?

 9. எரேமியா யாருக்காக அழுதார்?

 10. நெகேமியா யாருக்காக அழுதார்?

 11, அழுது அழுக்கடைந்த முகம் யாருடையது?

12. அழுது நனைக்கப்பட்ட பாதங்கள் யாருடையது?

 13. சுவர் புறமாக திரும்பி அழுதவர் யார்?

14.  தலைமேல் கைவைத்து அழுதவள் யார்?

 15. உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றது யார்?

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/uvgMi97JEhGgc2qT8

வேத வினா விடை 17 -ன் சரியான பதில்கள்

1. வேதபாரகர், பரிசேயர் ( குருடரான வழிகாட்டிகள்)   -   மத்தேயு 23 : 23, 24

2. ஊசியின் காதில்    -  மாற்கு 10 : 25

3. யோவான் ஸ்நானகன்   -  மத்தேயு 3 : 4  ,  மாற்கு 1 : 4

4. இஸ்ரவேலர்    -   எரேமியா 2 :  14, 23

5. கல்தேயர்.    -    யோபு  1 : 17

6. ஆசகேல்.  -   2 இராஜாக்கள் 8 : 9

7. சேபா இராஜஸ்தீரி    -  1 இராஜாக்கள் 10 : 2

8. மீதியானியர்.  -    நியாயாதிபதிகள் 7 : 12

9. ரெபெக்காள்   -  ஆதியாகமம் 24 : 20

10. ரெபேக்கா ஈசாக்கை பார்த்து  - ஆதியாகமம் 24 :  65

11. 400  வாலிபர் அமலேக்கியர்    -   
1 சாமுவேல் 30 : 17

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

 TELC CHRIST CHURCH, COIMBATORE 


1. MRS. RUBA NOEL   -  11/11

2. MRS. V. THAMAYANTHI MOSEI    -  11/11

3.MRS. SUGANYA JULIUS    -    11/11

4. MRS.TAMILARASI THANAPAL   -    10/11

5. Mrs. SHANTHI DHANRAJ    -   9/11

6.  Ms. SWETHA JENIFER     -     10/11

            7.  MRS.LILLY PUSHPAM    - 10/11

8. MR.J. JAYARAJ     -    9/11

9. MRS. DELCEE WILLIAM      -     11/11



TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 

1. MRS. JAYASUNDARI GABRIEL    -   11/11

2. MS. LINDA EPSIBA   - 11/11

3.MRS. SYLVIA KIRUBA    -   11/11 




TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI 

1. MRS.PRABA PREM        -     9/11 




TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI 

1. MRS.I.RENITA     -   11/11
      2. S. BABU -  11/11

TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -    10/11 

2. MR.PAULRAJ   -    10/11




TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -    10/11
2. MRS.TELMA MARY SANGEETHA    -   11/11

3. MRS. DEVAKUMARI PAULRAJ       -    10/11

4. MR.RAJA      -     10/11

5.MRS. CATHERINE     -    11/11



TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  -   11/11

   

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1. MR.S.R.SURESH     -    9/11

2. MRS.V.MARGRET SHANTHI     -   10/11


TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE

1. MRS.LEENA RAMESH     -     11/11


TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU

1. MRS.JEBASHANTHI    -     7/11


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI

1. MRS KALA RICHARD     -   8/11  


TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE

1. MRS. RAJI CATHERINE DANIEL    -   11/11

1. MRS. ANGEL ROSELIND    -   11/11



TELC BETHLEHEM CHURCH, AMBATTUR

1. MRS. IRENE DOMINIC.   -   11/11

TELC  SEMMEDU, ANAIMALAI, COIMBATORE

1.MRS. NIRMALA SAMYDURAI    -   9/11




CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE 

1. Ms. JOYCE GRACE    -  10/11



     CSI CHRIST CHURCH, P N PUDUR



   1. MR.KINGSLY STEPHEN     -  9/11

2. MRS. PRIYA KINGSLY   -    9/11


     CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE

1. MS.JERLIN CHRISTY    -     11/11


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

MRS.SHEEBA JHANSI     -    11/11



CSI CHURCH, YELAGIRI


1. MR.JAYASEELAN     -    10/11


CSI WESLEY CHURCH, POONAMALLE, CHENNAI

1. MS. KEREN PERSIS     -   10/11



ST.JOHN'S CHURCH, PONDHICHERRY

1. MR. JEROME  KOIL MANI    -      11/11 

CSI CHURCH, KARUNYA NAGAR, COIMBATORE

1. MRS.BENITA RAJKUMAR     -    10/11

         
ZION AG CHURCH, POLLACHI, COIMBATORE

1. MRS.NAGOMI    -    10/11











Congrats to all ............


Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...