Skip to main content

வேத வினா விடை - 19 ( 12.04.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே,
                    உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்...  



இன்று படம் பார்த்து விடையளிக்க வேண்டும். ஒரு படத்திற்கு 5 கேள்விகள்......




1. இந்தப் படம் குறிக்கும் சம்பவம் என்ன?

2. பவுல் எப்படி உத்தரவு சொல்லத் தொடங்கினான்?

3. பவுல் தனக்காக உத்தரவு சொல்கையில் பெஸ்து உரத்த சத்தமாய் சொன்னது என்ன?

4. தான் எப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுவதாக பவுல் சொன்னார்?

5. நீ என்னை சம்மதிக்கப் பண்ணுகிறார் 3 வார்த்தைகள் அடங்கிய இதன் முதல் பாதி வரி என்ன?



6. இந்தப் படம் எந்த சம்பவத்தை குறிக்கிறது?

7. இந்த நிகழ்ச்சி எந்தப் பட்டணத்தில் நடந்தது?

8.யூதர்கள் சவுலை கொலை செய்யும்படி என்ன செய்தார்கள்?

9. சவுலை எந்த நேரத்தில் யார் காப்பாற்றினார்கள்?

10. சவுல் தமஸ்குவில் இருந்த யூதர்களை என்ன செய்தார்?


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/gBtL6iETj2V2BfMW9



நேற்றைய சரியான விடைகள்


1. ஆபிரகாம்    -  ஆதியாகமம் 23 : 1, 2

2.  யாக்கோபு     -   ஆதியாகமம் 37: 35

3. ஏசா    -    ஆதியாகமம் 27:  38

4. யோசேப்பு    -     ஆதியாகமம் 43 : 30

5. சவுல்    -   1 சாமுவேல் 24: 16

6.  பேதுரு     -     லூக்கா 22 :62 , மாற்கு 14: 72, மத்தேயு 26: 75

7. இயேசு     -     லூக்கா 19   ; 41

8. பிள்ளைகளுக்காக    -    எரேமியா 31  : 15 , ம்த்தேயு 2 : 17

9. கர்த்தருடைய மந்தை  சிறைப்பிடிக்கப்பட்ட தற்காக   -   எரேமியா 13 : 17

10. எருசலேம் நகரம் சுட்டெரிக்கபட்டதற்காக     -     நெகேமியா 1: 4 யோபு

11. யோபு    -    யோபு 16 :16

12.  இயேசு     -    லூக்கா 7 : 38

13.  எசேக்கியா     -    ஏசாயா 38 : 3

14. தாமார்   -     2 சாமுவேல் 13 :19

15. இயேசுவின் பாதங்கள்      -   லூக்கா  23 : 28


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்




 TELC CHRIST CHURCH, COIMBATORE 


1. MRS. RUBA NOEL   -  14/15

2. MRS. V. THAMAYANTHI MOSEI    -  15/15

3.MRS. SUGANYA JULIUS    -    13/15

4. MRS.TAMILARASI THANAPAL   -    14/15

5.  Ms. SWETHA JENIFER     -     14/15

            6. MR.J. JAYARAJ     -    10/15

7. MRS. DELCEE WILLIAM      -     13/15



TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 

1. MRS. JAYASUNDARI GABRIEL    -   15/15

2. MS. LINDA EPSIBA   - 13/15

3. MS.D.VENUS      -     13/15




TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI 

      1. S. BABU -  13/15


TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -    13/15 

2. MR.PAULRAJ   -    13/15




TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -    13/15
2. MRS.TELMA MARY SANGEETHA    -   14/15

3. MRS. DEVAKUMARI PAULRAJ       -    13/15

4. MR.RAJA      -     13/15

5. MS. SARAH SOUNDHARYA    -     14/15

6. MRS.KANAGA JASPER     -     15/15



TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  -   14/15

   

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1. MR.S.R.SURESH     -    12/15

2. MRS.V.MARGRET SHANTHI     -   12/15



TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI

1. MRS KALA RICHARD     -   13/15  

2.MR. V.JESUDASAN    -    14/15


TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE

1. MRS. RAJI CATHERINE DANIEL    -   9/15

1. MRS. ANGEL ROSELIND    -   14/15



TELC BETHLEHEM CHURCH, AMBATTUR

1. MRS. IRENE DOMINIC.   -   14/15


TELC ZION CHURCH , TIRUVALLUR

1. MRS.KANMANI    -  14/15




CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE 

1. Ms. JOYCE GRACE    -  11/15



     CSI CHRIST CHURCH, P N PUDUR



   1. MR.KINGSLY STEPHEN     -  14/15

2. MRS. PRIYA KINGSLY   -    14/15


     CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE

1. MS.JERLIN CHRISTY    -     12/15


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

MRS.SHEEBA JHANSI     -    13/15



CSI CHURCH, YELAGIRI


1. MR.JAYASEELAN     -    14/15





ST.JOHN'S CHURCH, PONDHICHERRY

1. MR. JEROME  KOIL MANI    -      10/15


         
ZION AG CHURCH, POLLACHI, COIMBATORE

1. MRS.NAGOMI    -    13/15


ALC CHURCH , ALATHUR

1.MRS.ARUL JEEVAKUMARI   -   15/15




Congrats to all ............


Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...