Skip to main content

வேத வினா விடை - 26 ( 19.04.2020)

அன்பு சகோதர சகோதரிகளே

               கிறிஸ்துவின் நாமத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...... விடைகளை கண்டிப்பாக வசன ஆதாரத்துடன் பதிவிட வேண்டும்..... வசன ஆதாரத்துடன் இல்லாத பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..... மேலும் தினமும் இரவு 10 மணிக்குள்ளாக தங்களது விடைகளை  பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்...

பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்

தலைப்பு : விளக்கம் தருக  (ஓரிரு வரிகளில் விடை தருக.)

1. லீதியாள்

2. தீயனாள்

3. அகிரிப்பா

4. யூப்பித்தர்

5. கமாலியேல்

6. ஸ்தேவான்

7. ஐத்திகு

8. தபித்தாள்

9. பர்னபா

10. ரோதை

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/ByxXcqfUxmi9LgfT7

வேத வினா விடை 25-ன் சரியான பதில்கள்


1. பவுல் பிரதான ஆசாரியனாகிய அனனியாவிடம் கூறியது 23 : 3

2.  பவுல் சேனாதிபதியாகிய லீசியாவிற்கு கூறியது    -   22 :  28

3. அகிரிப்பா ராஜா பவுலிடம்    -   26 : 28

4. நூற்றுக்கதிபதி சேனாதிபதியாகிய லீசியாவிற்கு கூறியது    -   22   :  26

5.  தேவனுடைய தூதன் பவுலிடம்    -   27  : 24

6. பவுல் ரோமாபுரியில் உள்ள யூதர்களுக்கு   -    28 : 28

7. அனனியா பவுலிடம்    -   22 : 13

8. சேனாதிபதியாகிய லீசியா ஆசிய நாட்டில் இருந்து வந்த யூதர்களிடம் 21 :33

9. பவுல் சிறைச்சாலை காரனிடம் கூறியது      -   16   :  31

10. பவுல் சப்பாணியிடம்    -   14 : 10

11. பேதுரு சப்பானியிடம்    -    3   : 6

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

 TELC CHRIST CHURCH, COIMBATORE 


1. MRS. RUBA NOEL   - 11/11

2. MRS. V. THAMAYANTHI MOSEI    - 11/11

3.MRS. SUGANYA JULIUS    -   11/11

4. MRS.TAMILARASI THANAPAL   -   10/11

5. Mrs. SHANTHI DHANRAJ    -  11/11

6.  Ms. SWETHA JENIFER     -    9/11

            7.  MRS.LILLY PUSHPAM    - 11/11

8. MR.J. JAYARAJ     -  10/11

9. MRS. SUGANTHI PAUL    -  10/11

10. MR.ANBAZHAGAN   -   11/11

11. MRS. SUGIRTHAM RAJKUMAR    -   10/11

12. MRS. REGINA SAMBATH   -   11/11

13. MRS. DELCI WILLIAM    -   11/11

TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 

1. MRS. JAYASUNDARI GABRIEL    - 10/11
2. MS. LINDA EPSIBA   - 11/11

3. MRS. JARVIS SHYAMALA     -   11/11


TELC BETHLEHEM CHURCH, AMBATTUR


1. MRS. IRENE DOMINIC.   -  11/11



TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI 



1. MRS.I.RENITA     -   11/11

      2. MRS. ELAMATHI     -  11/11


TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -    11/11

2. MR.PAULRAJ   -  11/11




TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   11/11

2. MRS.TELMA MARY SANGEETHA    - 11/11

3. MRS. DEVAKUMARI PAULRAJ       -    11/11

4. MR.RAJA      -    11/11

5. MS. SARAH SOUNDHARYA    -   11/11

6. MRS. MOHANRAJ THENMOZHI    -   10/11


TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  - 11/11


   

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1. MR.S.R.SURESH     -    11/11

2. MRS.V.MARGRET SHANTHI     - 11/11


TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE

1. MRS.LEENA RAMESH     -   11/11

2. MRS. RUBAVATHI SAMSON    -   11/11


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI

1. MRS KALA RICHARD     -   11/11




TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE

1. MRS. RAJI CATHERINE DANIEL    -  11/11

2. MRS. PRASANNA    -   11/11

3. MRS. ANGEL ROSELIND    -   11/11



TELC  SEMMEDU, ANAIMALAI, COIMBATORE

1.MRS. NIRMALA SAMYDURAI    - 11/11

2. MR. PREM JENIFER    -   11/11


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR

1. MRS.KAMALA JOSEPH     -   11/11



TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR

1, MRS. SHEEBA WILSON    -   11/11

2. MS . SARAH CAROLINE    -  11/11

3. MRS .W. SHERINE CHRISTINAL  -   11/11

4. MR.SATHISH     -   11/11


TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR

1. MRS. EBEN DURAISINGH    -  11/11



TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY

1.  MRS. SUGANTHI JONES   -   9/11

2. MRS. LALITHA ARUN JACKSON   -  11/11

3. MRS. JULIA CHARLEY  -  11/11


TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU, COIMBATORE

1. MRS. JEBASHANTHI   -  10/11

2. MRS. ELIZABETH RANI    -  9/11




TELC AROCKIANATHAR CHURCH, THIRUPPATHUR

1. MRS. SHINY SAM    -    11/11

TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI

1. MRS. DARLING JAMES   -   11/11




CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE 

1. MS. ASHLI JOSHI   - 11/11

2. MS. JOYCE GRACE    -   10/11

3. MS.MANIMUTHU    -     7/11



    CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE

1. MS.JERLIN CHRISTY    -     11/11


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

1. MRS.SHEEBA JHANSI     -    11/11



CSI CHURCH, YELAGIRI


1. MR.JAYASEELAN     -   11/11




CSI CHRIST CHURCH, P N PUDUR, COIMBATORE

1. MS. RACHAEL CAROLINE    -  10/11

  

ALC CHURCH, ALATHUR

1. MRS. ARUL JEVAKUMARI    -  11/11



EDEN CHURCH , SINGAPORE

1. MR. R.S. JOEL    -   8/11

2. MR.BEDHURU    -    11/11



ZION  AG CHURCH, POLLACHI

1. MRS. NAGOMI     -  11/11

ALC NALMEETPER AALAYAM, VILUPURAM

1. MRS.ELIZABETH    -    11/11


YESU NAMMODU CHURCH, SIVAGANGAI

1. MS. CECELI    -    11/11


CEF CHURCH, IDUKKI, KERALA

1. MS.SHINY JOEL   -    9/11



Congrats to all ............







Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...