Skip to main content

வேத வினா விடை 27 - 20.04.2020

அன்பு சகோதர சகோதரிகளே
         மீண்டுமாக அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்

பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்

தலைப்பு :  விளக்கம் தருக

1. பர்யேசு

2.செர்கியு பவுல்

3. அப்பல்லோ

4. அகபு

5. சீலா

6. கிலவுதா

7. யுரோக் கிலிதோன்

8. பெஸ்து

9. புபிலியு

10. தெர்பை

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/KDDbXLrDZyAzmv958

நேற்றைய சரியான விடைகள்

1. லீதியாள்   -  அப்போஸ்தலர் 16 :  14
    இரத்தாம்பரம் விற்கிறவளும் தியத்தீரா ஊராளும் தேவனை வணங்குகிறவளுமான பெண்

2. தீயனாள்   -  19 : 28
    எபேசியர்களுடைய பெரியவள் எனப்பட்டவள்

3. அகிரிப்பா    -   25 :13      ராஜா

4. யூப்பித்தர்  -   14 : 12
     பர்னபா, மெர்குரி,  பவுல் பிரசங்கத்தை நடத்தினவர்

5. கமாலியேல்    -   5: 34
       சகல ஜனங்களிலும் கனம் பெற்ற நியாய சாஸ்திரி,  பரிசேயன்

6. ஸ்தேவான் 6 : 5 - 9
     விசுவாசமும்,  பரிசுத்த ஆவியும் நிறைந்தவன். ஜனங்களுக்குள்ளே அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்தவன். கல்லெறியப்பட்டவன்

7. ஐத்திகு   -   20  : 9
     வாலிபன் பவுலின் பிரசங்கத்தின் போது தூங்கி நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மெத்தையில் இருந்து கீழே விழுந்து மரித்தவனாய் எடுக்கப்பட்டவன்

8. தபித்தாள்     -   9 :  36
     கிரேக்க பாஷையில் தொற்காள் என்று அர்த்தம். நற் கிரியைகளையும் தர்மங்களையும் மிகுதியாய் செய்தவள் பேதுருவால்  உயிரோடு எழுப்பப்பட்டவள்.

9. பர்னபா     -   9 : 27 , 4 : 36, 11 : 24 , 14 : 14,
       சவுலை சேர்த்துக் கொண்டவன் சவுல் கர்த்தரை கண்டதிலும் அவர் அவனுடைய பேசியதையும் தமஸ்குவில் இயேசுவின் நாமத்தை பேசியதையும் அப்போஸ்தலருக்கு விவரித்துச் சொன்னவன்

10. ரோதை    -   12 :13
      பேதுரு வாசற் கதவை தட்டியபோது ஒட்டு கேட்டு சந்தோஷித்தவள்


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

 TELC CHRIST CHURCH, COIMBATORE 


1. MRS. RUBA NOEL   - 10/10
2. MRS. V. THAMAYANTHI MOSEI    - 10/10

3.MRS. SUGANYA JULIUS    -   10/10

4. MRS.TAMILARASI THANAPAL   -   9/10

5. Mrs. SHANTHI DHANRAJ    -  10/10

6.  Ms. SWETHA JENIFER     -   10/10

            7.  MRS.LILLY PUSHPAM    - 10/10

8. MR.J. JAYARAJ     -  10/10

9. MRS. SUGANTHI PAUL    -  10/10

10. MR.ANBAZHAGAN   -   10/10

11. MRS. SUGIRTHAM RAJKUMAR    -   10/10

12. MRS. REGINA SAMBATH   -   9/10

13. MRS. DELCI WILLIAM    -   10/10

TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 

1. MRS. JAYASUNDARI GABRIEL    - 10/10

2. MS. LINDA EPSIBA   - 10/10

3. MRS. JARVIS SHYAMALA     -  10/10


TELC BETHLEHEM CHURCH, AMBATTUR


1. MRS. IRENE DOMINIC.   - 10/10



TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI


      1.  MRS. ELAMATHI     -  10/10

TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -    9/10

2. MR.PAULRAJ   -  10/10




TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   10/10

2. MRS.TELMA MARY SANGEETHA    - 10/10

3. MRS. DEVAKUMARI PAULRAJ       -    10/10

4. MR.RAJA      -    10/10

5. MS. SARAH SOUNDHARYA    -   9/10

6. MRS. MOHANRAJ THENMOZHI    -   10/10


TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  - 10/10

   

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1. MR.S.R.SURESH     -    10/10

2. MRS.V.MARGRET SHANTHI     - 10/10


TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE

1. MRS.LEENA RAMESH     -   10/10

2. MRS. RUBAVATHI SAMSON    -   10/10


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI

1. MRS KALA RICHARD     -  10/10




TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE

1. MRS. RAJI CATHERINE DANIEL    -  10/10

2. MRS. PRASANNA    -   10/10



TELC  SEMMEDU, ANAIMALAI, COIMBATORE

1. MR. PREM JENIFER    -   9/10


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR

1. MRS.KAMALA JOSEPH     -   10/10


TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR

1, MRS. SHEEBA WILSON    -   10/10

2. MS .W. SHERINE CHRISTINAL  -   10/10

3. MR.SATHISH     -   10/10


TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR

1. MRS. EBEN DURAISINGH    -  10/10



TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY

1.  MRS. SUGANTHI JONES   -   10/10

2. MRS. LALITHA ARUN JACKSON   -  10/10

3. MRS. JULIA CHARLEY  -  10/10


TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU, COIMBATORE

1. MRS. JEBASHANTHI   -  10/10




TELC AROCKIANATHAR CHURCH, THIRUPPATHUR

1. MRS. SHINY SAM    -    10/10

TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI

1. MRS. DARLING JAMES   -  10/10

TELC PAUL CHURCH, VATHIRAYIRUPPU, VIRUDHUNAGAR

1. MS. KAVIYA     -   10/10



    CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE

1. MS.JERLIN CHRISTY    -    10/10


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

1. MRS.SHEEBA JHANSI     -   10/10



CSI CHURCH, YELAGIRI


1. MR.JAYASEELAN     -   10/10



ALC CHURCH, ALATHUR

1. MRS. ARUL JEVAKUMARI    -  10/10



ZION  AG CHURCH, POLLACHI

1. MRS. NAGOMI     -  10/10


ALC NALMEETPER AALAYAM, VILUPURAM

1. MS.ELIZABETH    -    10/10



JEBATHOTTA AIKIYAM , SIVAGANGAI

1. MS. CECELI    -    10/10


CEF CHURCH, IDUKKI, KERALA

1. MS.SHINY JOEL   -   9/10



Congrats to all ............







Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...