Skip to main content

வேத வினா விடை 28 ( 21.04.2020)


அன்பு சகோதர சகோதரிகளே
           இன்று சற்றே வித்தியாசமாக பொருத்துதல் வடிவத்தில் கேள்விகள் அமைக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்டிருக்கும் படங்களுக்கு ஏற்ற விடைகளை கண்டுபிடித்து எழுதி அனுப்புபவர்கள் எண்களுக்கு நேராக சரியான விடையை எழுதி அனுப்புங்கள். லிங்கில் சென்று பதிவிடுபவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கான சரியான விடையை தட்டச்சு செய்து பதிவிடுங்கள்......









  • இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


https://forms.gle/EeaJoXdDWVUCdm7aA


வேத வினா விடை 27-ன் சரியான பதில்கள்

1. பர்யேசு    -     அப்போஸ்தலர் 13 : 6
     மாய வித்தைக்காரன், கள்ள தீர்க்கதரிசி, யூதன்

2. செர்கியு பவுல்    -    13 : 7
     விவேகமுள்ள மனுஷன்,  அதிபதி

3. அப்பல்லோ    -   18  : 24
     அலெக்சாண்டிரியா பட்டணத்தில் பிறந்தவன்,  சாதுரியவான் ,வேதாகமங்களில் வல்லவன்,  யூதன்

4. அகபு      -     11 :  28  ,    21   :  10
   தீர்க்கதரிசி , உலகெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவரால் அறிவித்தவன்.

5. சீலா     -   15 :  22
   பவுலோடும், பர்னபாவோடும்  அந்தியோக்கியாவுக்கு அனுப்பப்பட்டவர்

6. கிலவுதா   -    27 : 16
     சின்ன தீவு

7. யூரோக் கிலிதோன்   -     27 : 14
   கடுங்காற்று

8. பெஸ்து   -   26 : 24,     24 :  27  ,  25   :   1
    பவுலே நீ பிதற்றுகிறாய்,  அதிக கல்வி உனக்கு பைத்தியம் உண்டாக்குகிறது என்றவன்,  தேசாதிபதி

9. புபிலியு   -    28 : 7 , 8
   தீவுக்கு முதலாளியாகிய புபிலியு பவுலால்சுகம் பெற்றவனின் மகன்

10. தெர்பை    -   16 : 1 , 14 : 6
    சவுல் சென்ற ஊர்


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

 TELC CHRIST CHURCH, COIMBATORE 


1. MRS. RUBA NOEL   - 10/10

2. MRS. V. THAMAYANTHI MOSEI    - 10/10

3.MRS. SUGANYA JULIUS    -   10/10

4. MRS.TAMILARASI THANAPAL   -   10/10

5. Mrs. SHANTHI DHANRAJ    -  10/10

6.  Ms. SWETHA JENIFER     -   10/10

            7.  MRS.LILLY PUSHPAM    - 10/10

8. MR.J. JAYARAJ     -  10/10

9. MRS. SUGANTHI PAUL    -  10/10

10. MR.ANBAZHAGAN   -   10/10

11. MRS. SUGIRTHAM RAJKUMAR    -   10/10

12. MRS. REGINA SAMBATH   -   10/10

13. MRS. DELCI WILLIAM    -   10/10

TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 

1. MRS. JAYASUNDARI GABRIEL    - 10/10

2. MS. LINDA EPSIBA   - 10/10

3. MRS. JARVIS SHYAMALA     -   10/10


TELC BETHLEHEM CHURCH, AMBATTUR


1. MRS. IRENE DOMINIC.   -  10/10



TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI 



1. MS. MERLIN    -   10/10

      2. MRS. ELAMATHI     -  10/10


TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -    10/10

2. MR.PAULRAJ   -  10/10



TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   10/10

2. MRS.TELMA MARY SANGEETHA    - 10/10

3. MRS. DEVAKUMARI PAULRAJ       -    10/10

4. MR.RAJA      -    10/10

5. MS. SARAH SOUNDHARYA    -   10/10

6. MRS. MOHANRAJ THENMOZHI    -   10/10


TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  - 10/10


   

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1. MR.S.R.SURESH     -    10/10

2. MRS.V.MARGRET SHANTHI     - 10/10


TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE

1. MRS.LEENA RAMESH     -   10/10

2. MRS. RUBAVATHI SAMSON    -   10/10


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI

1. MRS. KALA RICHARD     -   10/10


TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE

1. MRS. RAJI CATHERINE DANIEL    -  10/10

2. MRS. PRASANNA    -   10/10

3. MRS. ANGEL ROSELIND    -   10/10


TELC  SEMMEDU, ANAIMALAI, COIMBATORE

1. MR. PREM JENIFER    -   10/10


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR

1. MRS.KAMALA JOSEPH     -   10/10



TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR

1, MRS. SHEEBA WILSON    -  10/10

2. MS . SARAH CAROLINE    -  10/10

3. MS .W. SHERINE CHRISTINAL  -   10/10

4. MR.SATHISH     -   10/10


TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR

1. MRS. EBEN DURAISINGH    -  10/10



TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY

1.  MRS. SUGANTHI JONES   -   10/10

2. MRS. LALITHA ARUN JACKSON   -  10/10

3. MRS. JULIA CHARLEY  -  10/10


TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU, COIMBATORE

1. MRS. JEBASHANTHI   -  10/10





TELC AROCKIANATHAR CHURCH, THIRUPPATHUR

1. MRS. SHINY SAM    -    10/10

TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI

1. MRS. DARLING JAMES   -  10/10

TELC EBENEZER CHURCH, VILUPURAM

1. MS. JENIS     -     10/10

TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL

1. MRS. BEAULAH PREMAKUMARI   -   10/10




CSI HOLY REDEEMER'S CHURCH, COIMBATORE 

1. MS. ASHLI JOSHI   -   10/10


    CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE

1. MS.JERLIN CHRISTY    -     10/10


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

1. MRS.SHEEBA JHANSI     -    10/10


CSI CHURCH, YELAGIRI


1. MR.JAYASEELAN     -   10/10

  

ALC CHURCH, ALATHUR

1. MRS. ARUL JEVAKUMARI    -  10/10



EDEN CHURCH , SINGAPORE

1. MR. R.S. JOEL    -    10/10




YESU NAMMODU CHURCH, SIVAGANGAI

1. MS. CECELI    -    10/10



LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINDRAVUR

1. MS. ASHA   -  10/10



Congrats to all ............









Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...