Skip to main content

வேத வினா விடை - 29 ( 22.04.2020)

அன்பு சகோதர சகோதரிகளே,

            நேற்று சற்று கடினமாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இருப்பினும் முயற்சி எடுத்து நிறைய பேர் பதிவிட்டு இருந்தீர்கள். அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
இன்று ஒவ்வொரு படத்திற்கும் ஐந்து கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு வசன ஆதாரத்துடன் விடை அளிக்கவும்.

பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்




1. இந்தப் படம் கூறும் நிகழ்வு என்ன?

2.  சீஷர்கள் எதை நாங்கள் கேள்விப்படவில்லை என்றார்கள்?

3.  சீஷர்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்?

4. எந்த நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்?

5.  அந்த மனுஷர் எல்லாம் ஏறக்குறைய எத்தனை பேர் இருந்தார்கள்?




6. இந்தப் படம் எந்த சம்பவத்தை குறிக்கிறது?

7.  தேவாலயத்திற்கு போனவர்கள் யார் ?

8. பிச்சை கேட்பவன் எந்த வாசலண்டை இருந்தான்?

9.  தங்களிடத்தில் என்ன இல்லை என்ன இருக்கிறது என்று பேதுரு கூறினான்?

10. எப்படி நடக்க துவங்கினான் (அல்லது) நடந்தான்?


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/g9i7R5LLZ5C2dnqB6


நேற்றைய சரியான விடைகள்










சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


TELC CHRIST CHURCH, COIMBATORE 


1. MRS. RUBA NOEL   - 29/35

2. MRS. V. THAMAYANTHI MOSEI    - 27/35

3.MRS. SUGANYA JULIUS    -   20/35

4. MRS.TAMILARASI THANAPAL   -   23/35

5. MRS. SUGANTHI PAUL    -  22/35

6. MRS. SUGIRTHAM RAJKUMAR    -   23/35

7. MRS. REGINA SAMBATH   -   27/35

TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 


1. MRS. JARVIS SHYAMALA     -  30/35


TELC BETHLEHEM CHURCH, AMBATTUR


1. MRS. IRENE DOMINIC.   - 25/35


TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -   23/35


TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 


1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   24/35

2. MRS.TELMA MARY SANGEETHA    - 28/35

3. MS. SARAH SOUNDHARYA    -   25/35

TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  - 23/35

   

TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE

1. MRS.LEENA RAMESH     -   29/35

2. MRS. RUBAVATHI SAMSON    -   28/35




TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE

1. MRS. RAJI CATHERINE DANIEL    -  23/35



TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR

1, MRS. SHEEBA WILSON    -   25/35



TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR

1. MRS. EBEN DURAISINGH    -  29/35



TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY

1.  MRS. SUGANTHI JONES   -   20/35

2. MRS. LALITHA ARUN JACKSON   -  27/35

3. MRS. JULIA CHARLEY  -  28/35



CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

1. MRS.SHEEBA JHANSI     -   27/35


CSI CHRIST CHURCH, PNPUDUR, COIMBATORE

1. MRS. RACHEAK CAROLINE    -    29/35




LIFE OF TRUTH ASSEMBLY, TIRUNINRAVUR

1. MS. ASHA    -  32/35


Congrats to all ............







Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...