Skip to main content

வேத வினா விடை - 30 ( 23.04.2020)

அன்பு சபை மக்களே,
        ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றும் இரண்டு படங்களை வைத்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. முதல் படத்திற்கு 5  கேள்விகளும்,  இரண்டாவது படத்திற்கு 4 கேள்விகளும் உள்ளன.  பதில்களை  வசன ஆதாரத்துடன் எழுதவும்...

பகுதி: அப்போஸ்தலர் நடபடிகள்






1. இந்தப் படம் சொல்லும் சம்பவம் என்ன?

2. ஸ்தேவான் என்ன நிறைந்தவராய் வானத்தை அண்ணாந்து பார்த்தார்?

3. ஸ்தேவான் என்ன காண்பதாக சொன்னார்?

4.  எப்படி தொழுது கொண்டார்?

5. ஸ்தேவான் மிகுந்த சத்தமிட்டு சொன்னது என்ன?




6. இது என்ன சம்பவம்?

7.  முதல் சத்தம் சொன்னது என்ன?

8.  இரண்டாம் தரம் உண்டான சத்தம் என்ன?

9.  கொர்நேலியுவைப் பற்றி கூறுக

இன்றைய விடைகளை பதிவிட  வேண்டிய லிங்க்

https://forms.gle/HXm75YTJiWynbk7x5


நேற்றைய சரியான விடைகள்


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

 TELC CHRIST CHURCH, COIMBATORE 


1. MRS. RUBA NOEL   -  9/10

2. MRS. V. THAMAYANTHI MOSEI    - 10/10

3.MRS. SUGANYA JULIUS    -  10/10

4. MRS.TAMILARASI THANAPAL   -   9/10

5. Mrs. SHANTHI DHANRAJ    - 8/10

6.  Ms. SWETHA JENIFER     -   10/10

            7.  MRS.LILLY PUSHPAM    - 8/10

8. MR.J. JAYARAJ     -  9/10

9. MRS. SUGANTHI PAUL    -  9/10

10. MR.ANBAZHAGAN   -   10/10


11. MRS. REGINA SAMBATH   -   9/10

12. MRS. DELCI WILLIAM    -   10/10

13. MRS. SUGIRTHAM RAJKUMAR   -   9/10

TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 

1. MRS. JAYASUNDARI GABRIEL    - 9/10

2. MS. LINDA EPSIBA   - 10/10

3. MRS. JARVIS SHYAMALA     -   10/10




TELC BETHLEHEM CHURCH, AMBATTUR


1. MRS. IRENE DOMINIC  -  10/10




TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI 

1. MS. MERLIN    -   9/10

      2. MRS. ELAMATHI     - 9/10




TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -   10/10

2. MR.PAULRAJ   -  10/10

3. MRS. LEELAVATHY   -    9/10



TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI

1. MRS. NIRMALA SAMYDURAI    -    10/10

2. MR.PREM JENIFER   -   7/10




TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   10/10

2. MRS.TELMA MARY SANGEETHA    -10/10

3. MRS. DEVAKUMARI PAULRAJ       -    10/10

4. MR.RAJA      -    10/10

5. MS. SARAH SOUNDHARYA    -   10/10



TELC CHURCH, THANJAVUR


1. MRS. BEAULAH ANANDHI    -   5/10 


   

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1. MR.S.R.SURESH     -    9/10

2. MRS.V.MARGRET SHANTHI     - 9/10



TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE

1. MRS.LEENA RAMESH     -   9/10

2. MRS. RUBAVATHI SAMSON    -   10/10



TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI

1. MRS. KALA RICHARD     -   10/10





TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE

1. MRS. RAJI CATHERINE DANIEL    -  10/10

2. MRS. PRASANNA    -   9/10

3. MRS. ANGEL ROSELIND    -   9/10




TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR

1. MRS.KAMALA JOSEPH     -  9/10



TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR

1, MRS. SHEEBA WILSON    -  10/10

2. MS . SARAH CAROLINE    - 10/10

3. MS .W. SHERINE CHRISTINAL  -   10/10

4. MR.SATHISH     -   10/10



TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR

1. MRS. EBEN DURAISINGH    -  9/10



TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY

1.  MRS. SUGANTHI JONES   -   9/10

2. MRS. LALITHA ARUN JACKSON   -  9/10

3. MRS. JULIA CHARLEY  -  10/10







TELC AROCKIANATHAR CHURCH, THIRUPPATHUR

1. MRS. SHINY SAM    -    10/10




TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI

1. MRS. DARLING JAMES   -  9/10




TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL

1. MRS. BEAULAH PREMAKUMARI   -  10/10



TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM, CHENNAI

1. MRS. BEAULAH DHINAKARAN    -  9/10



    CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE

1. MS.JERLIN CHRISTY    -     9/10



CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

1. MRS.SHEEBA JHANSI     -    8/10


CSI CHURCH, YELAGIRI


1. MR.JAYASEELAN     -   10/10



CSI CHURCH, PNPUDUR, COIMBATORE

1. MS. RACHEAL CAROLINE     -   9/10

  

ALC CHURCH, ALATHUR

1. MRS. ARUL JEVAKUMARI    -  9/10



YESU NAMMODU CHURCH, SIVAGANGAI

1. MS. CECELI    -    10/10




LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINDRAVUR

1. MS. ASHA   -  10/10



ZION AG CHURCH, POLLACHI

1. MRS. NAGOMI     -   9/10



SATHYAMADHA RC CHURCH, KARAIKUDI, SIVAGANGAI

1. MS.FATHIMA RANI     -     9/10




NITHIYA VELICHAM CHURCH, PUZHAL

1. MS. BRINDHA   -   9/10



Congrats to all ............









Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...