Skip to main content

வேத வினா விடை - 33 ( 26.04.2020)

அன்பு சகோதர சகோதரிகளே,
               தினமும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது மிக்க மகிழ்ச்சி..... இதனை தொடர்ந்து நடத்த தேவன் எங்களுக்கு பெலன் அளிக்க உங்களின் அனுதின ஜெபத்தில் எங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.......

பகுதி : முழு வேதாகம்

தலைப்பு :  நான் யார்?


1.  * மாதம்தோறும் என் கனியை கொடுப்பேன்
    *  12 விதமான கனி கொடுப்பேன்
    * என் இலைகளால் ஜனங்கள் ஆரோக்கியம் அடைவார்கள் நான் யார்?


2. * என்னை அவர் சுமந்து கொண்டு போனார்
     * என்னை சுமக்கும்படி ஒருவன் மேல் வைத்தார்கள்
     * என்னில் அவரை அறைந்தார்கள் நான் யார்?

3. * ஆயக்காரனுக்கு தலைவன் என் மேல் ஏறிக்கொண்டான்
     * சீடர்கள் நான் பட்டுப்போனதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள்
     * எனக்கு கீழே இருக்கும் போது நாத்தான்வேலை கண்டதாக இயேசு சொன்னார்     நான் யார்?


4. * நீதிமான் என்னைப்போல செழிப்பான்
     * என்னைப்போல வளர்வான் நாங்கள் யார்?


5.  * காட்டு மரங்களுக்குள்ளே நான் எப்படியோ அப்படியே என்  நேசர்          இருக்கிறார் நான் யார் ?


6. *மணவாட்டியின் தோட்டத்திலுள்ள செடிகளையும் விருட்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.


7. * நான் துளிர்விடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதாக ஒரு தீர்க்கதரிசி சொல்கிறார் அவர் யார்?


8. * யோனாவின் தலையின்மேல் நிழல் உண்டாயிருக்க கர்த்தர் என்னை மறைக்கவும் , ஓங்கி வளரவும் கட்டளையிட்டார் நான் யார் ?


9. * என் அடிமரத்தில் இருந்து ஒரு துளி தோன்றி,  வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பி செழிக்கும் நான் யார் ?


10. * ----------க்கு இவைகளை செய்தால் -------------க்கு என்ன செய்ய மாட்டார்கள் என்றார்.   நாங்கள் யார்?


இன்றைய விளைவுகளைப் பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/Cja4J4UqzrZVLVu9A


நேற்றைய சரியான விடைகள்

1. பேதுரு யாக்கோபு அந்திரேயா யோவான்    -   மீனவர்கள்

 2. பவுல்                                                                              -    கூடார தொழில்

3. கொர்நேலியு                                                              -      நூற்றுக்கு அதிபதி

4. ஆதாம்                                                                         -      விவசாயம்

5. தாவீது                                                                          -   மேய்ப்பன்

6. மத்தேயு                                                                      -   ஆயக்காரன் / வரி வசூலிப்பவர்

7. பெலிக்ஸ்                                                                    -   ரோம தேசாதிபதி

8. லூக்கா                                                                          -  மருத்துவர் 

 9. நிம்ரோத்                                                                     -   வேட்டைக்காரன்
 
10. யோசேப்பு                                                                  -  தேசாதிபதி / தச்சன்

11. தெபோராள்                                                                -   நியாயாதிபதி

12. லீதியாள்                                                                     -    இரத்தாம்பரம் விற்பவர்

13. சிப்பிராள், பூவாள்                                                  -    மருத்துவச்சிகள்

14. யோசேப்பு                                                                   -   தேசாதிபதி / தச்சன்

15. சகேயு                                                                          - ஆயக்காரன் / வரி வசூலிப்பவர்

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்



TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL   -   15/15

2. MRS. V. THAMAYANTHI MOSEI    -  15/15

3.MRS. SUGANYA JULIUS    -     13/15

4. MRS.TAMILARASI THANAPAL   -    15/15

5. Mrs. SHANTHI DHANRAJ    -  13/15

6.  Ms. SWETHA JENIFER     -     15/15

            7.  MRS.LILLY PUSHPAM    -   14/15

8. MR.J. JAYARAJ     -    15/15

9. MRS. SUGANTHI PAUL    -   15/15

10. MRS. SUGIRTHAM RAJKUMAR    -  
   15/15 

11. MRS. REGINA SAMPATH    -  15/15

12. MRS. DELCI WILLIAM    -  15/15


TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 

1. MRS. JAYASUNDARI GABRIEL    -   15/15

2. MS. LINDA EPSIBA   15/15

3. MRS. JARVIS SHYAMALA     -   15/15


TELC BETHLEHEM CHURCH, AMBATTUR

1. MRS. IRENE DOMINIC.   -   12/15


TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI

1. MS. MERLIN    -       15/15


TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -    15/15

2. MR.PAULRAJ   -    13/15


TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   15/15

2. MRS.TELMA MARY SANGEETHA    -  15/15

3. MRS. DEVAKUMARI PAULRAJ       -    15/15

4. MR.RAJA      -     15/15

5. MS. SARAH SOUNDHARYA    -    15/15


TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  -     15/15
   


TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1. MR.S.R.SURESH     -      12/15

2. MRS.V.MARGRET SHANTHI     -   12/15



TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE


1. MRS. RUBAVATHI SAMSON    -    15/15


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI

1. MRS KALA RICHARD     - 15/15


TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE

1. MRS. RAJI CATHERINE DANIEL    -    13/15

2. MRS. PRASANNA    -     13/15

3. MRS. GRACE NIRMALA RAJKUMAR   -      15/15

4. MRS. ANGEL ROSELIND    -     15/15


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR

1. MRS.KAMALA JOSEPH     -     15/15


TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI


1. MRS. PREM JENIFER   -    13/15


TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR

1. MRS. SHEEBA WILSON    -     15/15

2. MS .W. SHERINE CHRISTINAL  -   15/15

3. MS. W. SARAH CAROLINE    -     15/15


TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR

1. MRS. EBEN DURAISINGH    -    15/15



TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY

1. MRS. LALITHA ARUN JACKSON   -   15/15

2. MRS. JULIA CHARLEY  -    15/15


3. MRS. SUGANTHI JONES    -   15/15


TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU, COIMBATORE

1. MRS. JEBASHANTHI   -    14/15


TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI

1. MRS. DARLING JAMES   -    15/15



TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR

1. MRS. BEAULAH ANANDHI   -     13/15



TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM

1. MRS. BEAULAH DHINAKARAN   -     14/15

2. MR. MOSES SELVANATHAN    -     15/15



TELC JUBILEE CHURCH, KODAIKANAL

1. MRS. BEAULAH PREMAKUMARI     -    15/15



TELC CHRIST CHURCH, TAMBARAM

1. MRS. RENUKA RAJENDRAN    -      13/15


TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE

1.   MRS. PADMINI PETER      -    15/15

TELC AROCKIANATHAR CHURCH, THIRUPATTHUR, SIVAGANGAI

1.   MRS. SHYNI  SAM    -    15/15


TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1

1.   CAROLINE JOSEPH      -        15/15


CSI HOLY REDEEMERS CHURCH, COIMBATORE

1. MR. MANIMUTHU    -     11/15


    CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE


1. MS.JERLIN CHRISTY    -     13/15


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

1. MRS.SHEEBA JHANSI     -     13/15


CSI CHURCH, YELAGIRI

1. MR. JAYASEELAN    -   15/15


CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE

MS. RACHEAL CAROLINE   -   15/15


CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI

1. MRS. MONISHA GLADWIN     -       13/15


CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR

1. MS. KEREN KIRUBAI    -     15/15


ALC CHURCH, ALATHUR

1. MRS. ARUL JEVAKUMARI    -    15/15


JEBATHOTTA AIKIYAM , SIVAGANGAI

1. MS. CECELI    -     15/15


CHURCH OF GARMENT INDIA, AVADI

1. MRS. SHALIN ALWIN   -     15/15


EGM CHURCH, SOMANTHURICHITTUR, ANAIMALAI

1. MS. PRINCY   -    14/15


DUNAMIS AG CHURCH, CHENGALPET

1. MS. MERCY    -     15/15


LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR

1. MS. ASHA   -    15/15


EDEN CHURCH, SINGAPORE

1. MR. JOEL     -      15/15


NITHYA VELICHAM CHURCH, PUZHAL

1. MS. BRINDHA   -      15/15


GARMENT INDIA MINISTRIES, CHENGALPET

1. MR. JANISH    -    15/15


IPA CHURCH, COIMBATORE

1. MRS. HELEN   -   15/15


GRACE ASSEMBLY, POLLACHI

1. MS. SARA JANET    -      15/15


BLESSED EL-BETHEL PRAYER HOUSE, PATTBIRAM
1.   BEAULAH JESHANTH     -          15/15

Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...