Skip to main content

வேத வினா விடை - 34 ( 27.04.2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே,
அனைவருக்கும் தோத்திரம்!
            இன்று முதல் வெளிப்படுத்தின விசேஷத்தில் இருந்து தேர்வுகள் நடைபெறும் இதிலும் உற்சாகமாக பங்கு கொள்ளுங்கள்.....  வசன ஆதாரத்துடன் விடைகளை பதிவிட வேண்டும்..... வசன ஆதாரம் இல்லாமல் வரும் விடைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளபடமாட்டாது..... மேலும் இரவு 10  மணிக்குள்ளாக தங்கள் விடைகளை அனுப்பி விடுங்கள்.....


பகுதி:  வெளிப்படுத்தின விசேஷம்

1. யோவானுக்கு இந்த விசேஷம் ஏன் வெளிப்படுத்தப்பட்டது?

2. யோவான் எவற்றைக் குறித்து சாட்சி கூறினான்?

3. ஏழு சபைகள் எந்த கண்டத்தில் இருந்தன?

4. பிதாவுக்கு முன்பாக நாம் எப்படிப்பட்டவர்களாக உருவாக்கப்பட்டு இருக்கிறோம்?

5. சர்வவல்லமையுள்ள கர்த்தர் எவ்வாறு திருவுளம் பற்றுகிறார்?

6. யோவான் எந்த தீவில் இருந்து இந்த விஷயத்தை எழுதினார்?

7. ஏழு சபைகள் யாவை?

8. மனுஷகுமாரனுக்கு ஒப்பானவர் எப்படி இருந்தார்?

9. ஏழு நட்சத்திரங்கள் யார்?

10.ஏழு குத்து விளக்குகளின் ரகசியம் என்ன?

இன்றைய வடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/AZa2soTs5Jcms6Wg7

நேற்றைய சரியான விடைகள்

1. ஜீவ விருட்சம்     -     வெளிப்படுத்தின விசேஷம் 22 : 2

2. சிலுவை   -    யோவான் 19 : 17 , 18
    சிரேனே  ஊரானாகிய சீமோன்    -  மாற்கு  15:21
    சிலுவையில்     -     யோவான் 19 :  18

3. காட்டத்தி மரம்    -   லூக்கா  19 : 4
   அத்திமரம்     -      மத்தேயு 21 : 20
     அத்திமரம்     -       யோவான்    1    :   48

4. பனைமரம் , கேதுரு மரம்    -    சங்கீதம் 92   :  12

5. கிச்சிலி மரம்     -    உன்னதபாட்டு 2   :  3

6. மாதுளம் செடிகளும், மரங்களும், மருதோன்றி செடிகளும், நளதச்செடிகளும், குங்குமமும், லவங்கமும்,  வசம்பும்,  வெள்ளை போளச்செடிகளும்,  சகலவித கந்தவர்க்க செடிகளுள்ள சிங்கார வனம் உன்னதபாட்டு 4  :  13 , 14

7. அத்திமரம், ஆபகூக்       -    ஆபகூக்  3  :  17

8. ஆமணக்குச் செடி     -    யோனா    4 :  6

9. ஈசாய் என்னும் அடிமரம்   -   ஏசாயா 11  :   1

10. பச்சை மரம்  -  இயேசு,  பட்ட மரம்   -  நான்    -   லூக்கா 23   :   31

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்



TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL   -   10/10

2. MRS. V. THAMAYANTHI MOSEI    -  10/10

3.MRS. SUGANYA JULIUS    -     10/10

4. MRS.TAMILARASI THANAPAL   -    10/10

5. Mrs. SHANTHI DHANRAJ    -  10/10

6.  Ms. SWETHA JENIFER     -     9/10

7. MR.J. JAYARAJ     -    9/10

8. MRS. SUGANTHI PAUL    -   10/10

9. MRS. SUGIRTHAM RAJKUMAR    -  10/10

10. MRS. REGINA SAMPATH    -  10/10

11. MRS. DELCI WILLIAM    -  10/10



TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI 

1. MRS. JAYASUNDARI GABRIEL    -   10/10

2. MS. LINDA EPSIBA     -   10/10

3. MRS. JARVIS SHYAMALA     -   10/10



TELC BETHLEHEM CHURCH, AMBATTUR

1. MRS. IRENE DOMINIC.   -   10/10


TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI


1. MRS. ELAMATHI   -   10/10




TELC CARMEL CHURCH, PONDHICHERRY 

1. MRS.PUSHPA MANICKARAJ    -    10/10

2. MR.PAULRAJ   -    10/10



TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 

1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   10/10

2. MRS.TELMA MARY SANGEETHA    -  10/10


3. MRS. DEVAKUMARI PAULRAJ       -    10/10

4. MR.RAJA      -     10/10

5. MS. SARAH SOUNDHARYA    -    10/10

6. MS. PRASANNA MOHANRAJ   -  10/10



TELC, ADYAR, CHENNAI

1.MRS. HILDA JEYACHANDRAN  -     10/10

   


TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1. MR.S.R.SURESH     -      10/10

2. MRS.V.MARGRET SHANTHI     -   10/10



TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE


1. MRS. RUBAVATHI SAMSON    -    10/10


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI

1. MRS KALA RICHARD     - 10/10


TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE

1. MRS. RAJI CATHERINE DANIEL    -    10/10

2. MRS. PRASANNA RANI   -     10/10

3. MRS. GRACE NIRMALA RAJKUMAR   -      10/10

4. MRS. ANGEL ROSELIND    -     10/10


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR

1. MRS.KAMALA JOSEPH     -     10/10


TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI


1. MRS. PREM JENIFER   -    10/10


TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR

1. MRS. SHEEBA WILSON    -     10/10

2. MS .W. SHERINE CHRISTINAL  -   10/10

3. MS. W. SARAH CAROLINE    -     10/10


TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR

1. MRS. EBEN DURAISINGH    -    10/10



TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY

1. MRS. LALITHA ARUN JACKSON   -   10/10

2. MRS. JULIA CHARLEY  -    10/10


3. MRS. SUGANTHI JONES    -   10/10


TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU, COIMBATORE

1. MRS. JEBASHANTHI   -    9/10




TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI

1. MRS. DARLING JAMES   -    10/10


TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR

1. MRS. BEAULAH ANANDHI   -     10/10




TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM

1. MRS. BEAULAH DHINAKARAN   -     10/10

2. MR. MOSES SELVANATHAN    -     10/10



TELC CHRIST CHURCH, TAMBARAM

1. MRS. RENUKA RAJENDRAN    -      10/10


TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE

  
1.   MRS. PADMINI PETER      -    10/10

2. RANI MARY     -   10/10

3. SHINTHIA    -     10/10



TELC AROCKIANATHAR CHURCH, THIRUPATTHUR, SIVAGANGAI

1.   MRS. SHYNI  SAM    -    9/10


TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1

1.   CAROLINE JOSEPH      -        10/10



TELC CHRICT CHURCH, THIRUVOTRIYUR

1.MR.RATHINAJ     -     10/10



    CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE


1. MS.JERLIN CHRISTY    -     10/10

CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI

1. MRS.SHEEBA JHANSI     -     10/10



CSI CHURCH, YELAGIRI

1. MR. JAYASEELAN    -   10/10


CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE

MS. RACHEAL CAROLINE   -   10/10


CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR

1. MS. KEREN KIRUBAI    -     10/10

2. MR. GIDEON    -   10/10


ALC CHURCH, ALATHUR

1. MRS. ARUL JEVAKUMARI    -    10/10


JEBATHOTTA AIKIYAM , SIVAGANGAI

1. MS. CECELI    -     10/10


CHURCH OF GARMENT INDIA, AVADI

1. MRS. SHALIN ALWIN   -     10/10

2. T. PRABHA    -    10/10



EGM CHURCH, SOMANTHURICHITTUR, ANAIMALAI

1. MS. PRINCY   -    10/10



LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR

1. MS. ASHA   -    10/10


EDEN CHURCH, SINGAPORE

1. MR. JOEL     -      10/10


NITHYA VELICHAM CHURCH, PUZHAL

1. MS. BRINDHA   -      10/10



IPA CHURCH, COIMBATORE

1. MRS. HELEN   -   10/10


GRACE ASSEMBLY, POLLACHI

1. MS. SARA JANET    -      10/10


CEF CHURCH, IDUKKI, KERALA

1.     MRS. SHINY JOEL   -   10/10


SATHYAMATHA RC CHURCH, KARAIKUDI, SIVAGANGAI


1.MRS. FATIMA PRAKASH   -    10/10





CONGRATS TO ALL...............STAY HOME... STAY SAFE......

Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...