அன்பு சபை மக்களே,
நமது வேத வினா விடையில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை இன்று 100 ஐ தாண்டியது ( 112)..... உங்கள் அனைவரின் உற்சாகமும், ஆதரவும் எங்களை தொடர்ந்து இதனை நடத்துவதற்கு உதவியாக உள்ளது. பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும். இதனை சோர்வின்றி நடத்துவதற்கு தேவன் பலன் கொடுக்க வேண்டும் என்று எங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.
பகுதி : வெளிப்படுத்தின விசேஷம்
1. லவோதிக்கேயா சபையில் ஜெயம் கொள்ளுகிறவனுக்கு என்ன கிடைக்கும்?
2. சிங்காசனத்தை சுற்றியிருந்த ஜீவன்களின் முகம் எவற்றை போலிருந்தன? அவைகள் என்ன சொல்லிக் கொண்டிருந்தன?
3. ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புத்தகத்தை திறந்தவர் யார்?
4. பூமியின் சமாதானத்தை எடுத்துப்போட யாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது?
5. மங்கின நிறமுள்ள குதிரைக்காரன் பெயர் என்ன?
6. ஆறாம் முத்திரை உடைக்கப்பட்ட போது நடந்தது என்ன?
7. பூமியின் நான்கு தூதர்கள் செய்த காரியம் என்ன?
8. ஜனங்கள் ஆரோக்கியம் அடைகிறதற்கு ஏதுவானவையாய் இருப்பது எது?
9. பரிசுத்த நகரத்திற்கு புறம்பே இருப்பவர்கள் யார்?
10. இஸ்ரவேல் கோத்திரத்தாரில் முத்திரை போடப்பட்டவர்கள் எத்தனை பேர்?
11. வெள்ளை அங்கிகளை தரித்திருந்தவர்கள் எங்கே இருந்து வந்தவர்கள்?
12. ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்களின் செயல்பாடுகள் என்ன?
இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்
https://forms.gle/EA6i2a861Mja9MVt5
நேற்றைய சரியான விடைகள்
1. ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் - வெளிப்படுத்தின விசேஷம் 2 : 4
2. ஜெயம் கொள்ளுகிறவனுக்கு - 2 : 7
3. அந்திப்பா - 2 : 13
4. மறைவான மன்னா, வெண்மையான குறிக்கல், புதிய நாமம் - 2 : 17
5. விளக்குத் தண்டு அதனிடத்தினின்று நீக்கி போடப்படும் - 2 : 5
6. ஜெயம் கொள்கிறவன் - 2 : 11
7. பெர்கமு சபை - 2 : 12 , 13
8. பிலேயாம் - 2 : 14
9. ஜாதிகள் மேல் அதிகாரம், விடிவெள்ளி நட்சத்திரம் - 2 : 26 ,28
10. சர்தை சபை - 3 : 1 , 2
11. பிலதெல்பியா சபை - 3 : 7 , 8
12. எருசலேம் - 3 : 12
13. லவோதிக்கேயா சபை - 3 : 14 , 15
14. மரணபரியந்தம் உண்மையாய் இருப்பவனுக்கு - 2 : 10
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL - 14/14
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 14/14
3.MRS. SUGANYA JULIUS - 14/14
4. MRS.TAMILARASI THANAPAL - 13/14
5. Mrs. SHANTHI DHANRAJ - 14/14
6. Ms. SWETHA JENIFER - 14/14
7. MR.J. JAYARAJ - 14/14
8. MRS. SUGANTHI PAUL - 14/14
9. MRS. SUGIRTHAM RAJKUMAR - 14/14
10. MRS. REGINA SAMPATH - 14/14
11. MRS. DELCI WILLIAM - 14/14
12. MRS. LILLY PUSHPAM - 13/14
13. MRS. AMRITHA MAURICE - 13.5/14
14. MRS. ALICE JUSTIN - 14/14
TELC ZIENGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 14/14
2. MS. LINDA EPSIBA - 14/14
3. MRS. JARVIS SHYAMALA - 14/14
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR
1. MRS. IRENE DOMINIC. - 13.5/14
TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI
1. MRS. B. ELAMATHI - 14/14
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MRS.PUSHPA MANICKARAJ - 14/14
2. MR.PAULRAJ - 12.5/14
3. MRS. P. LEELAVATHY - 13.5/14
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 14/14
2. MRS.TELMA MARY SANGEETHA - 14/14
3. MRS. DEVAKUMARI PAULRAJ - 14/14
4. MR.RAJA - 14/14
5. MS. SARAH SOUNDHARYA - 13.5/14
6. MRS. THENMOZHI MOHANRAJ - 13.5/14
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 14/14
2. MR.J. PHILIP GABRIEL - 14/14
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI
1. MR.S.R.SURESH - 12.5/14
2. MRS.V.MARGRET SHANTHI - 12.5/14
TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON - 13.5 /14
2. MRS. LEELAVATHY - 11/14
TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 14/14
TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL - 14/14
2. MRS. PRASANNA RANI - 14/14
3. MRS. GRACE NIRMALA RAJKUMAR - 13/14
4. MRS. ANGEL ROSELIND - 13.5/14
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH - 11/14
TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI
1. MRS. PREM JENIFER - 14/14
2. MRS. NIRMALA SAMYDURAI - 14/14
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON - 14/14
2. MS .W. SHERINE CHRISTINAL - 14/14
3. MS. W. SARAH CAROLINE - 14/14
4. J. CLARA - 14/14
5. MR. SATHISH - 14/14
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH - 13.5/14
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON - 14/14
2. MRS. JULIA CHARLY - 14/15
3. MRS. SUGANTHI JONES - 14/14
4. MRS.KALA SUNDARAKUMAR - 14/14
TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU, COIMBATORE
1. MRS. S. JABASHANTHI - 14/14
TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES - 14/14
TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR
1. MRS. BEAULAH ANANDHI - 14/14
TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN - 14/14
2. MR. MOSES SELVANATHAN - 14/14
TELC CHRIST CHURCH, TAMBARAM
1. MRS. RENUKA RAJENDRAN - 14/14
2.MRS. STELLA PRABAKARAN - 14/14
TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL
1. MRS. BEAULAH PREMAKUMARI - 12.5/14
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
1. MRS. PADMINI PETER - 14/14
2. J.RANI MARY - 14/14
3. J.SHINTHIYA - 14/14
4. MRS.HEPSIBA VANAJA - 13.5/14
5. P. JAYAKUMARI - 14/14
6. MRS.C.JOHNSI. - 14/14
TELC AROCKIANATHAR CHURCH, THIRUPATTHUR, SIVAGANGAI
1. MRS. SHYNI SAM - 14/14
TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1. CAROLINE JOSEPH - 13.5/14
2.MRS.SONIYA NAVIN - 14/14
3. MRS. LAVANYA SHAFFINA- 14/14
4.MS. G. MERLIN - 14/14
TELC CHRIST CHURCH, THIRUVOTRIYUR
1.MR.RATHINARAJ - 13/14
TELC ABHISHEGANATHAR AALAYAM, NANDHANAM, CHENNAI
1. MRS. DAPHNE SOLOMON - 13.5/14
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1. MRS. RANI SANTHAKUMAR - 14/14
TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALAMARY - 13.5/14
2.MS. KAVIYA - 13.5/14
TELC ARULNATHAR AALAYAM, KINATHUKADAVU, COIMBATORE
1.MRS. GEETHA VINCENT - 11.5 /14
CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE
1. MS.JERLIN CHRISTY - 14/14
CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI
1.MONISHA GLADWIN - 14/14
CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI - 14/14
CSI CHURCH, YELAGIRI
1. MR. JAYASEELAN - 14/14
CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE
1.MS. RACHEAL CAROLINE - 13.5/14
CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. KEREN KIRUBAI - 14/14
2. MR. GIDEON - 14/14
CSI St.LUKE'S CHURCH MANACHANALLUR, TRICHY
1. MRS. S.T. SHARMILA - 14/14
CSI ST.PAUL’S CHURCH, VIRUDHUNAGARMRS.
1. MRS. MARY VENMANI SELVI - 14/14
CSI CHRIST CHURCH, SALEM
1. MRS. JENIFFER JAMES - 14/14
ST.LUKE CHURCH, TIRUPUR
1.MRS. ELIZABETH VIJAYAKUMAR - 11/14
ALC CHURCH, ALATHUR
1. MRS. ARUL JEVAKUMARI - 14/14
ALC NALMEETPAR AALAYAM, VILLUPURAM
1.MS.ELIZABETH - 14/14
ZION AG CHURCH, POLLACHI
1. MRS. NAGOMI - 13.5/14
JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI - 14/14
CHURCH OF GARMENT INDIA, AVADI
1. MRS. SHALIN ALWIN - 14/14
2. T. PRABHA - 13/14
GARMENT INDIA MINISTRIES Palur, Chengalpattu
1. K.JANISH - 14/14
1. K.JANISH - 14/14
EGM CHURCH, SOMANTHURICHITTUR, ANAIMALAI
1. MS. PRINCY - 13.5/14
LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR
1. MS. ASHA - 14/14
EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL - 14/14
2.MR. RANJITH- 14/14
NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MS. BRINDHA - 14/14
IPA CHURCH, COIMBATORE
1. MRS. HELEN - 14/14
GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SARA JANET - 14/14
CEF CHURCH, IDUKKI, KERALA
1. MRS. SHINY JOEL - 13.5/14
SAHAYAMATHA RC CHURCH, KARAIKUDI, SIVAGANGAI
1.MRS. FATIMA PRAKASH - 14/14
GATE OF HEAVEN
CHURCH, CHENNAI
1. ESTHER - 14/14
APOSTOLIC CHRISTIAN CHURCH, OLD WASHERMANPET, CHENNAI
1.SILVIYA MONICA- 14/14
AGAPE CHURCH, CHITHAMBAKKAM
1. I. JASHBAR- 14/14
Comments
Post a Comment