Skip to main content

வேத வினா விடை - 41 ( 04.05.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே

      அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி :வெளிப்படுத்தின விசேஷம்

1. பாபிலோனிய ஸ்திரீயின் இடத்தில் யாருடைய ரத்தம் காணப்பட்டது?

2. சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனை தொழுது கொண்டவர்கள் யார் என்ன சொன்னார்கள்?

3. சிங்காசனத்தில் இருந்து பிறந்த சத்தம் என்ன?

4. மெல்லிய வஸ்திரம் எது?

5. பாக்கியவான்கள் யார்?

6. வஸ்திரத்தின் மேலும் தொடையின் மேலும் எழுதப்பட்ட நாமம் எது?

7. கந்தகம் எரிகிற அக்கினி கடலில் தள்ளப்பட்டவர்கள் யார்?

8. வலுசர்ப்பம் எத்தனை வருஷம் கட்டி வைக்கப்படும்?

9. யாரிடத்தில் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை?

10. பூமியின் நான்கு திசைகளிலும் உள்ள ஜாதிகள் எவை?

11. பரிசுத்த நகரம் எது?

12. பரிசுத்த நகரத்திற்கு எத்தனை வாசல்கள்?

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லின்க்

https://forms.gle/4D1iktSYuWGzcB5r9

நேற்றைய சரியான விடைகள்

1. பொல்லாத கொடிய புண்   -   16   :   2

2. சமுத்திரம்   -    16   :   3

3. தேவனுடைய நாமம் தூஷிக்கப்பட்டது    -   16   :   9

4. ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றிய போது  - 16 :17

5. இரகசியம் , மகா பாபிலோன் வேசிகளுக்கும்,  பூமியில் உள்ள அருவருப்பு களுக்கும் தாய்         -   17   :   5

6. பரிசுத்தவான்களின் ரத்தம்,  இயேசுவினுடைய சாட்சிகளின் ரத்தம்  -   17 : 6

7. அழைக்கப்பட்டவர்கள்,  தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்,  உண்மை உள்ளவர்கள்    -   17   :  14

8. அப்போஸ்தலர்கள்,  தீர்க்கதரிசிகள்    -   18 : 20

9. ஏழு இடிகள் சத்தமிட்டு முழங்கியது   -   10   :   3

10. தேவனுடைய ஆலயத்தில்   -    11 : 19

11. ஐந்தாம் தூதனுக்கு 9   -   1

12. அக்கினியின் மேல் அதிகாரமுள்ள தூதன்   -    14  :   18

13.  சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேலிருந்த ஸ்திரீயின் நெற்றியில்   -  17  :  3

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL   - 13/13
2. MRS. V. THAMAYANTHI MOSEI    - 13/13
3.MRS. SUGANYA JULIUS    -     13/13
4. MRS.TAMILARASI THANAPAL   -   13/13
5. Mrs. SHANTHI DHANRAJ    -   13/13
6.  Ms. SWETHA JENIFER     -      12/13
7. MR.J. JAYARAJ     -    13/13
8. MRS. SUGANTHI PAUL    -13/13
9. MRS. SUGIRTHAM RAJ-  13/13
10. MRS. REGINA SAMPATH   -   12/13
11. MRS. DELCI WILLIAM - 12/13


 13. MRS. ALICE JUSTIN - 13/13


14. MR.ANBHAZHAGAN   -   12/13


TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL    -     13/13
2. MS. LINDA EPSIBA     -    13/13
3. MRS. C. JARVIS SHYAMALA     -   13/13


TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC.   -  12/13




TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ    -     13/13
2. MR.PAULRAJ   -  11/13



TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   13/13 
2. MRS.TELMA MARY SANGEETHA    -  13/13
3. MRS. DEVAKUMARI PAULRAJ       -  13/13
4. MR.RAJA      -    13/13
5. MS. SARAH SOUNDHARYA    -     13/13



TELC, ADYAR, CHENNAI
  1.MRS. HILDA JEYACHANDRAN  -      13/13
2. MR.J. PHILIP GABRIEL   - 11/13
3. MS.D.JOCELYN   -   11/13
4.MRS. DAPHNE SOLOMON   -   12/13


   
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI


1. MR.S.R.SURESH     -       11/13


2. MRS.V.MARGRET SHANTHI     -    11/13




TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON    -  12/13



TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD     -  13/13


TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL    -   12/13
2. MRS.J. PRASANNA RANI -12/13




TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI
1. MRS. PREM JENIFER   -  12/13
2. MRS. NIRMALA SAMYDURAI   - 11/13






TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON    - 12/13
2. MS .W. SHERINE CHRISTINAL  -    12/13
3. MS. W. SARAH CAROLINE   - 13/13
4. J. CLARA   - 13/13



TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH    -   13/13




TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON   -  12/13
2. MRS. JULIA CHARLY  -    12/13
3. MRS.KALA SUNDARAKUMAR   -   13/13


  1. 4. NIRMALA CHRISTY -   13/13



TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -     13/13
2.MRS. PAULIN MARTIN- 12/13


TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -  11/13





TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN   -   12/13
2. MR. MOSES SELVANATHAN    -     13/13
3. MRS. J. ARULMANI JOHNSON   -    12/13
4. MRS. J. ANGELIN BASKAR- 12/13




TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    -     13/13
2.MRS. STELLA PRABAKARAN    -     12/13
3. MRS.SAROJA PHILIPS   -   13/13



TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL 
1.   MRS. BEAULAH PREMAKUMARI   - 13/13



TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
1.   MRS. PADMINI PETER      -13/13
2. J.RANI MARY -    13/13
3. J.SHINTHIYA - 13/13
4. MRS.HEPSIBA VANAJA -    11/13
5. P. JAYAKUMARI - 9/13
6. MRS.C.JOHNSI   -   13/13



TELC AROCKIANATHAR CHURCH, THIRUPATTHUR, SIVAGANGAI
1.   MRS. SHYNI  SAM    - 11/13




TELC ARULNATHAR CHURCH,           TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 13/13
2.MRS.SONIYA NAVIN - 13/13
3. MRS. LAVANYA SHAFFINA- 13/13





TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR - 13/13






    CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE
1. MS.JERLIN CHRISTY    - 13/13





CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI     -   10/13





CSI CHURCH, YELAGIRI 
1. MR. JAYASEELAN    -   13/13


CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI    -13/13
2. MR. GIDEON    -    13/13


CSI ST.LUKE'S CHURCH MANACHANALLUR, TRICHY
1. MRS. S.T. SHARMILA    -     12/13




CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
MRS. SUDHA SAGAYAM - 12/13





CSI CHRIST CHURCH, KTC NAGAR, TIRUNELVELI
1.MR. BINO GODWIN   -   12/13






CSI CHRIST CHURCH, KARUNYA NAGAR
 1. BENITA RAJKUMAR - 11/13



ALC EMMAUS, NELLIKUPPAM
1.MRS.J.PREMA CHARLES   - 13/13




JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI    - 13/13




LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR 
1. MS. ASHA   -    13/13


EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL     -      7/13




NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MS. BRINDHA   - 13/13

IPA CHURCH, COIMBATORE 
1. MRS. HELEN   -   13/13



GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SARA JANET    -    12/13



SAHAYAMATHA RC CHURCH, KARAIKUDI, SIVAGANGAi 
 1.MRS. FATIMA PRAKASH   - 12/13






JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN    -    13/13



Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...