Skip to main content

வேத வினா விடை - 43 ( 06.05.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே

      அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி :வெளிப்படுத்தின விசேஷம்

1.மிருகத்திற்கு அதிகாரம் கொடுத்தது யார்?

2. மிருகத்திற்கு அதிகாரம் பண்ண கொடுக்கப்பட்ட மாதங்கள் எத்தனை?

3. மிருகத்தை வணங்குபவர்கள் யார்?

4. மிருகத்தின் இலக்கம் என்ன? அது யாருடைய இலக்கமாய் இருக்கிறது?

5. சீயோன் மலையின் மேல் நின்றவர்கள் யார்? யார்?

6. பூமியின் விளைவு அறுப்புண்டது எப்போது?

7. தூதன் பூமியின் திராட்சை பழங்களை அறுத்து எந்த ஆலையிலே போட்டான்?

8. தேவனுடைய கோபம் யாரால் முடிகிறது?

9. ஜெயம் கொண்டவர்கள் யாருடைய பாட்டை பாடினார்கள்?

10. யாருடைய கோபகலசங்களை பூமியில் ஊற்றும் படி தூதனுக்கு சொல்லப்பட்டது?

11.மூன்று அசுத்த ஆவிகள் யாரின் வாயிலிருந்து புறப்பட்டு வந்தது?

12. ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றிய போது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்தில் இருந்து என்ன சத்தம் கேட்டது?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/dKcGk3khDm8qhNFT7

நேற்றைய சரியான விடைகள்

1. எருசலேம் நகரத்திற்கு வெளிச்சம் கொடுத்தது   -    21   :    23

2. ஆட்டுக்குட்டியானவருடைய 12 அப்போஸ்தலர்கள்   -    21   :    14

3. பொற்கோல்     -   21   :   15

4. 12 வித கற்கள்    -   21   :   19  -   20

5. ஆட்டுக்குட்டியானவர்   -    21  :   23

6. ஜீவத்தண்ணீர் உள்ள சுத்தமான நதி   -    22   :   1

7. ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள்   -    21  :   27

8. வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்   -   22   :   18

9. அங்கே ராக்காலம் இல்லை    -   21   :   25

10. நீ குளிரும் அல்ல அனலும் அல்ல    -   3   :   15

11. காதுள்ளவன்    -   2   :   7 , 11, 17 ,29  ;     3  :  6, 13,  22

12. ஜீவபுத்தகம், பரிசுத்த நாமம்,  இந்த புத்தகம், இவற்றிலிருந்து தேவன் அவன் பங்கை எடுத்துப் போடுவார்  -    22   :   19

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL   - 12/12
2. MRS. V. THAMAYANTHI MOSEI    -12/12
3.MRS. SUGANYA JULIUS    -    12/12
4. MRS.TAMILARASI THANAPAL   -   12/12 
5. Mrs. SHANTHI DHANRAJ    -  12/12
6.  Ms. SWETHA JENIFER     -11/12
7. MR.J. JAYARAJ     -    12/12
8. MRS. SUGANTHI PAUL    -12/12
9. MRS. SUGIRTHAM RAJKUMAR- 12/12
10. MRS. REGINA SAMPATH   -12/12
11. MRS. DELCI WILLIAM -11/12
12. MRS. LILLY PUSHPAM   -  09/12

13. MRS. AMRITHA MAURICE   -   09/12


 14. MRS. ALICE JUSTIN - 12/12


15.MR.ANBHAZHAGAN   -   11/12



TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL    -    11/12 
2. MS. LINDA EPSIBA     -    12/12
3. MRS. C. JARVIS SHYAMALA     -   12/12



TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC.   -    11/12



TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ    -     11/12
2. MR.PAULRAJ   -  10/12




TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     -  12/12 
2. MRS.TELMA MARY SANGEETHA    -   12/12
3. MRS. DEVAKUMARI PAULRAJ       - 12/12 
4. MR.RAJA      -    12/12 
5. MS. SARAH SOUNDHARYA    -     12/12 
6. MRS. THENMOZHI MOHANRAJ   -    11/12



TELC, ADYAR, CHENNAI
  1.MRS. HILDA JEYACHANDRAN  -      12/12
2. MR.J. PHILIP GABRIEL   - 10/12 
3. MS.D.JOCELYN   -   12/12 
4.MRS. DAPHNE SOLOMON   -  12/12 
5.MR.JUDE PENIEL   -    11/12



   
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI


1. MR.S.R.SURESH     -      11/12


2. MRS.V.MARGRET SHANTHI     -   11/12





TELC SALVATION CHURCH MADURAI


1.MRS.CELINE JEYAKUMAR    -   12/12




TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON    -  12/12





TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD     -   12/12



TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL    -    11/12 
4. MRS. ANGEL ROSELIND    -    12/12




TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     -   11/12



TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI
1. MRS. PREM JENIFER   -  12/12
2. MRS. NIRMALA SAMYDURAI   - 12/12






TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON    -    12/12
2. MS .W. SHERINE CHRISTINAL  -    12/12
3. MS. W. SARAH CAROLINE   - 12/12
4. J. CLARA   - 12/12 
5. MR. SATHISH- 12/12



TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH    -  12/12





TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON   - 11/12
2. MRS. JULIA CHARLY  -  12/12
3. MRS. SUGANTHI JONES    -   12/12
4. MRS.KALA SUNDARAKUMAR   -  11/12
 5. MRS. NIRMALA CHRISTY-11/12



TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU, COIMBATORE
1. MRS. S. JABASHANTHI -12/12




TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -     12/12
2.MRS. PAULIN MARTIN-12/12



TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -  11/12




TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN   -    12/12
2. MR. MOSES SELVANATHAN    -     11/12
3. MRS. J. ARULMANI JOHNSON   -     12/12
4. MRS. J. ANGELIN BASKAR-    12/12



TELC OLIVAMALAI AALAYAM, THENI  
1.MRS.RUBY   -   11/12





TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    -     12/12
2.MRS. STELLA PRABAKARAN    -    12/12
3. MRS.SAROJA PHILIPS   -12/12




TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
1.   MRS. PADMINI PETER      -12/12 
2. J.RANI MARY -    12/12 
3. J.SHINTHIYA -  12/12 
4. MRS.HEPSIBA VANAJA -   12/12 
5. P. JAYAKUMARI -  11/12 
6. MRS.C.JOHNSI   -   11/12





TELC ARULNATHAR CHURCH,           TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH-12/12
2.MRS.SONIYA NAVIN -11/12
3. MRS. LAVANYA SHAFFINA-      11/12




TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR -12/12


TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA JOSEPH    - 12/12




TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM, 
1.MRS. SIRONMANI PAUL-    11/12




TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER -     12/12

TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL 
1.   MRS. BEULAH PREMKUMARI   - 12/12


    CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE
1. MS.JERLIN CHRISTY    -12/12



CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI
1.MRS.J JEBA JESVIN   -11/12


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI     -   12/12



CSI CHURCH, YELAGIRI 
1. MR. JAYASEELAN    -  12/12




CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE 
1.MS. RACHEAL CAROLINE   -    11/12



CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI    -12/12 
2. MR. GIDEON    -   12/12



CSI ST.LUKE'S CHURCH MANACHANALLUR, TRICHY
1. MRS. S.T. SHARMILA    -   12/12



CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
1.MRS. SUDHA SAGAYAM    -     10/12





CSI HOLY REDEEMER CHURCH, SIMPSON NAGAR, COIMBATORE 
1.MRS.ASHLIN  JOSHI    -   11/12





CSI CHRIST CHURCH, KTC NAGAR, TIRUNELVELI
1.MR. BINO GODWIN   -  11/12
2.MRS.MONISHA GLADWIN   -  12/12





CSI IMMANUEL CHURCH, PALANI
 1.MRS .S. SATHYA PRIYA -    11/12




CSI IMMANUREL CHURCH, ERODE


1.MRS. JENITHA CHANDRAKUMAR   -   10/12




ALC CHURCH, ALATHUR
1. MRS. J. ARUL JEEVAKUMARI    -12/12



ALC EMMAUS, NELLIKUPPAM
1.MRS.J.PREMA CHARLES   - 12/12





JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI    -     11/12




EGM CHURCH, SOMANTHURICHITTUR, ANAIMALAI 
1. MS. PRINCY   -  11/12



LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR 
1. MS. ASHA   -    12/12



EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL     -     12/12




NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA   -    12/12


IPA CHURCH, COIMBATORE 
1. MRS. HELEN   -    12/12



GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SARA JANET    -  12/12




CEF CHURCH, IDUKKI, KERALA 
1. MRS. SHINY JOEL   -  10/12



COC CHURCH, PAMBANNAR, IDUKKI, KERALA
1.MRS.SUTHIKUTTAN   -  10/12





CALVARY CHURCH OF GOD
ALIYAR NAGAR, POLLACHI
1. K. MANJU KIRUBENDRAN -12/12

JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN    -     12/12




Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...