கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே
அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். { எ:கா: அனனியா அப்போஸ்தல 5 : 1 } என பதிவிடவேண்டும். வெறும் பதில மட்டுமோ அல்லது வெறும் வசன ஆதாரம் மட்டுமோ எழுதியிருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளபடமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : எபிரேயர்
1. தேவன் யாரை காற்றுகளாகவும் யாரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார்?
2. தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மை உள்ளவர் யார்?
3. இன்று அவருடைய சத்தத்தை கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள் என்று யார் எந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்?
4. ஆத்துமாவையும் , ஆவியையும் , கணுக்களையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறது எது?
5. வானங்களின் வழியாய் பரலோகத்திற்கு போனவர் யார்?
6. கிறிஸ்துவை பிரதான ஆசாரியராக உயர்த்தினவர் யார்?
7. எந்த முறைமையின்படி என்ன நாமும் தேவனாலே தரிக்கப்பட்டார்?
8. பாலுண்கிறவன் எதில் பழக்கம் இல்லாதவனாக இருக்கிறான்?
9. தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறார்கள் யார்?
10. நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்று தேவன் யாருக்கு வாக்கு பண்ணினார்? இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
11. நம் தேவன் எவ்வளவேனும் ______________ தேவன்.
12. மெல்கிசேதேக்கு யார்? இதற்கு அர்த்தம் என்ன? சாலேமின் ராஜா என்பதின் அர்த்தம் என்ன?
13. தாயும் தகப்பனும் வம்சவரலாறும் இல்லாதவன் யார்?
14. என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்து இருக்கிறவர் யார்?
15. இவர் யாருக்கு ஒப்பானவர்?
16. இவருக்கு ஆபிரகாம் கொடுத்தது என்ன?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/UJ7StU4FLaCaaZKi7
நேற்றைய சரியான விடைகள்
1. சகோதரி ↔ சகோதரன் - யோவான் 11 : 1 , 2
2. தாய் ↔ மகள் - 2 தீமோத்தேயு 1 : 5
3. பெரியப்பா ↔ சகோதரனின் மகன் - ஆதியாகமம் 12 : 5 , 14 : 12
4. சகோதரன் ↔ சகோதரி - ஆதியாகமம் 29 : 35 , 30 : 21
5. தாத்தா ↔ பேரன் - ஆதியாகமம் 50 : 24
6. சகோதரிகள் - ரூத் 1 : 4
7. அக்கா↔ தங்கை (சகோதரிகள்) - ஆதியாகமம் 29 : 16
8. பேரன் ↔ தாத்தா - ஆதியாகமம் 26 : 24 , 25 ; 27 : 5
9. சகோதரன் ↔ சகோதரி - எண்ணாகமம் 26 : 59
10. தாய் ↔ மகன் - ஆதியாகமம் 4 : 25
11. தாத்தா ↔ பேரன் - 2 சாமுவேல் 4 : 4
12. தகப்பன் ↔ மகன் - தானியேல் 5 : 2
13. தாத்தா ↔ பேரன் - ஆதியாகமம் 48 : 11
14. தகப்பன் ↔ பிள்ளைகள் - மாற்கு 3 : 17
15. விசுவாசிகளின் தகப்பன் ↔ தகப்பன் பிள்ளைகள் - கலாத்தியர் 3 : 6, 7 ரோமர் 4 : 16 , 17
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL -15/15
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 15/15
3.MRS. SUGANYA JULIUS - 15/15
4. MRS.TAMILARASI THANAPAL - 14.5/15
5. Mrs. SHANTHI DHANRAJ -15/15
6. Ms. SWETHA JENIFER -15/15
7. MR.J. JAYARAJ - 15/15
8. MRS. SUGANTHI PAUL - 15/15
9. MRS. SUGIRTHAM RAJKUMAR- 15/15
10. MRS. REGINA SAMPATH -15/15
11. MRS. DELCI WILLIAM -
12. MRS. LILLY PUSHPAM - 13/15
13. MRS. ALICE JUSTIN - 14/15
TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MS. LINDA EPSIBA - 15/15
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR
1. MRS. IRENE DOMINIC. - 15/15
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MRS.PUSHPA MANICKARAJ - 15/15
2. MR.PAULRAJ - 10/15
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 15/15
2. MRS.TELMA MARY SANGEETHA - 15/15
3. MRS. DEVAKUMARI PAULRAJ - 15/15
4. MR.RAJA - 15/15
5. MS. SARAH SOUNDHARYA - 13/15
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 14.5/15
2. MR.J. PHILIP GABRIEL - 15/15
3. MS.D.JOCELYN - 14.5/15
4.MRS. DAPHNE SOLOMON - 14.5/15
5.MR.JUDE PENIEL - 15/15
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI
1. MR.S.R.SURESH - 13/15
2. MRS.V.MARGRET SHANTHI - 14/15
TELC SALVATION CHURCH MADURAI
1.MRS.CELINE JEYAKUMAR - 14/15
TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON - 15/15
TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 15/15
TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL - 14/15
2. MRS.J. PRASANNA RANI -13/15
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH - 10/15
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON -15/15
2. MS .W. SHERINE CHRISTINAL - 15/15
4. J. CLARA - 15/15
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH - 15/15
TELC ZION CHURCH, THIRUNNRAVUR, TIRUVALLUR
1.MRS. PREETHA - 14/15
2.MRS. CINTHIYA MARGREAT- 15/15
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. JULIA CHARLY - 15/15
2. MRS. SUGANTHI JONES - 15/15
3. MRS.KALA SUNDARAKUMAR - 15/15
4. MRS.J. NIRMALA CHRISTY-15/15
TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES - 15/15
2.MRS. PAULIN MARTIN- 14/15
TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR
1. MRS. BEAULAH ANANDHI - 13.5/15
TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN - 15/15
2. MR. MOSES SELVANATHAN - 15/15
3. MRS. J. ARULMANI JOHNSON - 15/15
TELC CHRIST CHURCH, TAMBARAM
1.MRS. STELLA PRABAKARAN - 15/15
2. MRS.SAROJA PHILIPS -15/15
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
1. J.RANI MARY - 15/15
2. J.SHINTHIYA - 15/15
TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH-15/15
2. MRS. LAVANYA SHAFFINA- 15/15
TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM,
1.MRS. SIRONMANI PAUL- 15/15
TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 15/15
CSI JOHN'S CHURCH, AIRPORT, COIMBATORE
1. MS.JERLIN CHRISTY - 14/15
CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI - 14.5/15
CSI CHURCH, YELAGIRI
1. MR. JAYASEELAN - 15/15
CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE
1.MS. RACHEL CAROLINE - 12/15
CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI -15/15
2. MR. A. GIDEON - 15/15
ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI - 15/15
JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI - 15/15
LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR
1. MS. ASHA - 13/15
EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL - 12/15
NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA - 15/15
IPA CHURCH, COIMBATORE
1. MRS.D. HELEN - 14/15
GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SARA JANET - 15/15
GATE OF HEAVEN CHURCH, CHENNAI
1.RACHEL- 15/15
JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN - 15/15
FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI
1.MRS. SHYJA PREM - 14/15
2.MRS. J. SUBHA KINGSTAN -15/15
Comments
Post a Comment