Skip to main content

வேத வினா விடை - 51 ( 14.05.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே

      அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். { எ:கா: அனனியா அப்போஸ்தலர் 5 : 1 } என பதிவிடவேண்டும். வெறும் பதில மட்டுமோ அல்லது வெறும் வசன ஆதாரம் மட்டுமோ எழுதியிருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளபடமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.


பகுதி : எபிரேயர்

1. சிறியவன்  ________________  ஆசீர்வதிக்கப்படுவான்.
       a) ஆசாரியரால்     b) ஆபிரகாமால்      c) பெரியவனால்


2. பழிவாங்குதல் எனக்குரியது நானே பதில் செய்வேன் என்று ______________சொல்கிறார்.
a) மெல்கிசேதேக்கு     b)  ஆபிரகாம்      c) கர்த்தர்


3. மோசே பிறந்த போது அவனுடைய தாய் தகப்பமார் அவனை ________________  பிள்ளை என்று கண்டு ஒளித்து வைத்தார்கள்.
   a) ஆண்பிள்ளை என்று       b) அழகுள்ள பிள்ளை என்று
   c)லேவி கோத்திரம் என கண்டு


4. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களை ____________ ஏற்றுக்கொண்டாள்.
 a) ஆசையோடு    b) சமாதானத்தோடு    c) கோபத்தோடு


5. தகப்பன் ________ புத்திரன் உண்டோ.
  a) முத்தமிடாத      b) கோபப்படாத       c) சிட்சியாத


6. நன்மையானவைகளை பேசும் ரத்தம் யாருடையது?
   a) ஆபேல்    b)  தேவன்      c) இயேசு


7. அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனி _____________.
  a) ஜீவ விருட்சத்தின் கனி      b) தோத்திர பலி      c) ஆவியின் கனி


8. தேவன் யாரை ஞாயம் தீர்ப்பார்?
 a) அக்கிரமக்காரரை     b) பாவிகளை      c) துன்மார்க்கரை
   d)  வேசிக்கள்ளரையும் விபச்சாரக்காரையும்


9. இந்த புத்திமதி யான வார்த்தைகளை நீங்கள்   _____________  வேண்டிக்கொள்கிறேன்.
   a) கண்டிப்பாய் ஏற்றுக் கொள்ளும்படி
    b) கவனமாய் ஏற்றுக் கொள்ளும்படி
    c) பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி
    d)அன்பாய் ஏற்றுக்கொள்ளும்படி


10. கண்ணீர் விட்டு கவலையோடு தேடியும் மனம் மாறுதலை காணாமல் போனவன் __________________.
   a) சிம்சோன்      b) காயின்     c) ஏசா       d) யூதாஸ்காரியோத்து


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/jyThuupYYTPX2vNm8

நேற்றைய சரியான விடைகள்

1.பட்டண சாலை கட்டுதல்    -   யாத்திராகமம் 1    :   11

2. இஸ்ரவேலரால்     -   1   :   7

3. பித்தோஅம், ராமசேஸ்    -     1   :   11

4. 70     -    1    :    5

5. எபிரேய ஸ்திரீகள்      -     1     :    19

6. தேவனுக்கு     -     1    :    17

7. ஆண்    -   கொன்று போடுங்கள்
  பெண்     -   உயிரோடு இருக்கட்டும்     -      1    :    16 , 22

8.  நாணற்பெட்டியிலே குழந்தை மோசே சம்பவம்     -     2     :     3 - 6

9. பிசினும் கீலும்     -      2    :    3

10. அவள் அவனை ஜலத்திலிருந்து எடுத்தேன் என்று சொல்லி அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.     -   2    :   10

11.   * பார்வோனின் குமாரத்தி ஸ்நானம் பண்ண வந்தாள்.
        * தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்.
        *  பெட்டி நாணலுக்குள்ளே இருந்தது      -     2     :     5

12.  * முட்செடி எரிகிற அற்புத காட்சி     -   3   :   3
        * தேவபர்வதமாகிய ஓரேப்பிலே நடந்தது    -     3    :    1

13. நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்  -    3   :   6

14. இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல்   -     3   :   9

15. இருக்கிறவராக இருக்கிறேன்   -    3   :   14
      இருக்கிறேன் என்பவர் என்னை உங்கள் இடத்திற்கு அனுப்பினார்   -   3  :  14

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL   -   15/15
2. MRS. V. THAMAYANTHI MOSEI -   15/15
3.MRS. SUGANYA JULIUS    -    14/15 
4. MRS.TAMILARASI THANAPAL   -    15/15 
5. Mrs. SHANTHI DHANRAJ    - 14/15
8. MR.J. JAYARAJ     -   15/15
9. MRS. SUGANTHI PAUL    -   13/15
10. MRS. SUGIRTHAM RAJKUMAR-    15/15
11. MRS. REGINA SAMPATH -  15/15
12. MRS. DELCI WILLIAM -  15/15
13. MRS. AMRITHA MAURICE   -       14.5/15


14. MRS. ALICE JUSTIN -  14/15



15.MS. R. ANGELIN PRISCILLA-    13.5/15



16. MRS.CAROLINE VICTOR    -     13.5/15


17. MRS. THENMOZHI RAJENDRAN-   15/15
18. MS. J. SWETHA JENIFER-   15/15

TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL    -    14.5/15
2. MS. LINDA EPSIBA     -    14/15
3. MRS. C. JARVIS SHYAMALA     -  15/15


TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC.   -   14/15


TELC KIRUSTHUNATHAR AALAYAM, ANAIMALAI
1. MRS. B. ELAMATHI   -14/15

TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ    -    15/15



TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     -    15/15
2. MRS.TELMA MARY SANGEETHA    -   15/15
3. MRS. DEVAKUMARI PAULRAJ       -    15/15
4. MR.RAJA      -    15/15
5. MS. SARAH SOUNDHARYA    -      13.5/15
6. MRS. THENMOZHI MOHANRAJ   -     14/15


TELC, ADYAR, CHENNAI
  1.MRS. HILDA JEYACHANDRAN  -      15/15
2. MR.J. PHILIP GABRIEL   -      14.5/15
3. MS.D.JOCELYN   -   14/15
4.MRS. DAPHNE SOLOMON   -  15/15 
5.MR.JUDE PENIEL   -     13/15



TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI


1. MR.S.R.SURESH     -      13.5/15


2. MRS.V.MARGRET SHANTHI     -    13.5/15




TELC SALVATION CHURCH MADURAI


1.MRS.CELINE JEYAKUMAR    -   14/15




TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON    - 15/15
2.MRS.LEENARAMESH    -   14.5/15


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD     -  15/15


TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL    - 15/15
2. MRS.J. PRASANNA RANI -15/15
3. MRS. GRACE NIRMALA RAJKUMAR   -     14/15
4. MRS. ANGEL ROSELIND    -   14.5/15


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     -    13.5/15


TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI
1. MRS. PREM JENIFER   -     14.5/15





TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON    -14.5/15
2. MS. W. SARAH CAROLINE   -14.5/15 
3. J. CLARA  -   12/15
4. MR. SATHISH-    15/15


TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH    -   15/15


TELC ZION CHURCH, THIRUNNRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA     -  15/15
2.MRS. CINTHIYA MARGREAT-15/15


TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON   -  15/15
2. MRS. JULIA CHARLY  -  14.5/15
3. MRS. SUGANTHI JONES    -15/15
4. MRS.KALA SUNDARAKUMAR   - 15/15
 5. MRS.J. NIRMALA CHRISTY-14.5/15
6.MRS.JANET ARNOLD   -    14/15
7.MRS.SHANTHI EBENEZER -    13/15




TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -     14.5/15
2.MRS. PAULIN MARTIN-   14.5/15


TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -    15/15



TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN   -   15/15
2. MR. MOSES SELVANATHAN    -   15/15
3. MRS. J. ARULMANI JOHNSON   -   14.5/15
4. MRS. J. ANGELIN BASKAR-14.5/15


TELC OLIVAMALAI AALAYAM, THENI  
1.MRS.RUBY   -    13/15


TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    -   15/15
2.MRS. STELLA PRABAKARAN    -   15/15
3. MRS.SAROJA PHILIPS -15/15


TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
1. J.RANI MARY -   15/15
2. J.SHINTHIYA - 15/15
3. MRS.HEPSIBA VANAJA    14.5/15 
4. MRS.C.JOHNSI   -    14.5/15



TELC ARULNATHAR CHURCH,           TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH-   15/15
2.MRS.SONIA NAVIN-15/15
3. MRS. LAVANYA SHAFFINA-    15/15




TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR-15/15


TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY     -    14/15




TELC PAVANESAR AALAYAM, CHIDAMBARAM, CUDDALORE
1.T.PERSHIYA   -       14.5/15
2.MS.T.POSYA   -  14.5/15
3.MS.T. ADINO   -      14.5/15




TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   -     14/15


TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM, 
1.MRS. SIRONMANI PAUL-  15/15


TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER-  14.5/15


TELC ARULNATHAR CHURCH, KILPAUKKAM, CHENNAI
1.MRS.VANITHA MOSES    -     12.5/15



CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI
1.MRS.J JEBA JESVIN   -     15/15


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI     -15/15


CSI CHURCH, YELAGIRI 
1. MR. JAYASEELAN    -  15/15


CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE 
1.MS. RACHEL CAROLINE   -      15/15


CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI -15/15
2. MR. A. GIDEON    -   15/15


CSI ST.LUKE'S CHURCH MANACHANALLUR, TRICHY
1.MRS. S.T. SHARMILA ABRAHAM   -    13.5/15


CSI ST.PAUL’S CHURCH, VIRUDHUNAGAR
1.MRS. MARY VENMANI SELVI   -     15/15


CSI CHRIST CHURCH, SALEM 
1. MRS. JENIFFER JAMES -15/15


CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
1.MRS. SUDHA SAGAYAM    -    14.5/15


  


CSI CHRIST CHURCH, KTC NAGAR, TIRUNELVELI
1.MR. BINO GODWIN   -     14/15
2.MRS.MONISHA GLADWIN   -   14/15




CSI CHRIST CHURCH, KARUNYA NAGAR
 1. BENITA RAJKUMAR - 15/15




CSI IMMANUEL CHURCH, PALANI
 1.MRS .S. SATHYA PRIYA -15/15





CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MR.ASHOK RAJ -    14/15


CSI CHRIST CHURCH, KTC NAGAR, PALAYMKOTTAI
1. D. SUDHA ROSELINE- 14.5/15


CSI IMMANUEL CHURCH, ANGALAKURICHI, POLLACHI
1.MRS.VICTORIA    -      13.5/15



ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI    -  14/15



ALC EMMAUS, NELLIKUPPAM
1.MRS.J.PREMA CHARLES   -   13.5/15
2.MS.KUZHALI   -13/15
3.MRS.CLAUDIA WILLIAM    -     14.5/15




THE KING’S TEMPLE, HYDERABAD
1.MR.DAVID CHRISTOPHER   -   13.5/15


ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI   - 15/15


JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI    -    15/15



LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR 
1. MS. ASHA   -    14.5/15



NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA   -    15/15




IPA CHURCH, COIMBATORE 
1. MRS.D. HELEN   -    14.5/15


GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SARA JANET    -  14.5/15




GATE OF HEAVEN CHURCH, CHENNAI 
1.RACHEL- 15/15




JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN    -14./15




FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI


1.MRS. SHYJA PREM   -    14/15


2.MRS. J. SUBHA KINGSTAN   -14.5/15
3.MRS.P. MALHIJA RAJAN  -14.5/15









Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...