கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,
அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். { எ:கா: அனனியா- அப்போஸ்தலர் 5 : 1 } என பதிவிடவேண்டும். வெறும் பதில் மட்டுமோ அல்லது வெறும் வசன ஆதாரம் மட்டுமோ எழுதியிருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
இன்றைய கேள்விகள்
பகுதி : எபிரேயர்
1. அந்நியரை உபசரிக்கிறவர்கள் யாரை உபசரித்ததுண்டு?
2. எப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்?
3. நாம் எப்படி இருந்தால் கர்த்தரை தரிசிக்க முடியும்?
4. தன் எலும்புகளைக் குறித்து கட்டளைக் கொடுத்தவன் யார்?
5. பூர்வ காலங்களில் யாரைக் கொண்டு பிதாக்களுக்கும், இந்த கடைசி நாட்களில் நமக்கும் யார் மூலமாய் திருவுளம் பற்றினார்?
6. பிரதான ஆசாரியன் எதோடு பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்?
7. மோசே பெரியவனான போது என்னத்தை வெறுத்தான்?
8. மகத்துவ ஆசனம் எங்கு உள்ளது?
9. ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் எதற்கு நியமிக்கப்படுகிறான்?
10. கர்த்தர் எதை மன்னிப்பார்? எதை நினையாமலும் இருப்பார்?
11. கூடாரத்தை உண்டுபண்ணப் போனது யார்?
12. சரீரம் செத்தவன் என்று எண்ணத் தகும் ஒருவனாலே எதற்கு ஒத்த ஜனங்கள் பிறந்தார்கள்?
இன்று விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/GvKUE7XUEFP6W2Gi6
நேற்றைய சரியான விடைகள்
1. இயேசு - 9 : 15 , 12 : 24
2. உறுதி பண்ணும்படிக்கு ஆணையிடுதல் - 6 : 16
3. பூரண வயதுள்ளவர்களுக்கு - 5 : 14
4. பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டு போகாதபடிக்கு, சபை கூடி வருவதை விட்டு விடாதபடிக்கு - 3 : 13 , 10 : 25
5. குமாரனுக்கு கீழ்படிய வேண்டும் - 5 : 9
6. மனுஷன் , மனுஷனுடைய குமாரன் , நினைப்பதற்கும் , விசாரிப்பதற்கும் - 2 : 6
7. பூமி வானம் - 1 : 10
8. சங்கீதம் - 110 : 1
9. பட்சிக்கிற அக்கினி - 12 : 29
10. சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம் - ஏசாயா 8 : 18 , எபிரேயர் - 2 : 13
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL - 09/10
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 09/10
3.MRS. SUGANYA JULIUS - 8.5/10
4. MRS.TAMILARASI THANAPAL - 8.5/10
5. MRS. SHANTHI DHANRAJ -09/10
6. Ms. J.SWETHA JENIFER -9.5/10
7. MR.J. JAYARAJ -8.5/10
8. MRS. SUGANTHI PAUL - 10/10
9. MRS. SUGIRTHAM RAJKUMAR- 10/10
10. MRS. REGINA SAMPATH -9.5/10
11. MRS. DELCI WILLIAM -08/10
12. MRS. LILLY PUSHPAM - 8.5/10
13. MRS. AMRITHA MAURICE - 08 /10
14. MRS. ALICE JUSTIN - 8.5/10
15.MS. R. ANGELIN PRISCILLA- 09/10
16. MRS. THENMOZHI RAJENDRAN- 9.5/10
17.MRS. MARY VIMALA KATHERINE - 09/10
18. MR.SAMUEL RAVEENDRAN - 09/10
TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 8.5/10
2. MS. LINDA EPSIBA - 9.5/10
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR
1. MRS. IRENE DOMINIC. - 10/10
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MRS.PUSHPA MANICKARAJ - 09/10
2. MR.PAULRAJ - 07/10
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 9.5/10
2. MRS.TELMA MARY SANGEETHA - 09/10
3. MRS. DEVAKUMARI PAULRAJ - 9.5/10
4. MR.RAJA - 9.5/10
5. MS. SARAH SOUNDHARYA - 9.5/10
6. MS. PRASANNA MOHANRAJ - 08/10
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 09/10
2. MR.J. PHILIP GABRIEL - 8.5/10
3.DAPHNE SOLOMON - 8.5/10
4.MR.JUDE PENIEL - 09/10
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI
1. MR.S.R.SURESH - 08/10
2. MRS.V.MARGRET SHANTHI - 08/10
TELC SALVATION CHURCH MADURAI
1.MRS.CELINE JEYAKUMAR - 8.5/10
TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON - 09/10
TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD -9.5/10
TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL - 8.5/10
2. MRS. GRACE NIRMALA RAJKUMAR - 07/10
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH - 08/10
TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI
1. MRS. PREM JENIFER - 09/10
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON -09/10
2. MS .W. SHERINE CHRISTINAL - 9/10
3. J. CLARA - 8.5/10
4. MR. SATHISH- 9/10
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH - 09/10
TELC ZION CHURCH, THIRUNNRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA - 08/10
- MRS. CINTHIYA MARGREAT- 9.5/10
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON -8.5/10
2. MRS. JULIA CHARLY - 7.5/10
3. MRS. SUGANTHI JONES - 10/10
4. MRS.KALA SUNDARAKUMAR - 9/10
5. MRS.J. NIRMALA CHRISTY-8/10
6. MRS.JANET ARNOLD - 8.5/10
7. R. JOTHI- 7.5/10
TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES - 9/10
2.MRS. PAULIN MARTIN- 9.5/10
TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR
1. MRS. BEAULAH ANANDHI - 05/10
TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN - 9.5/10
2. MR. MOSES SELVANATHAN - 9/10
3. MRS. J. ARULMANI JOHNSON - 9/10
4. MRS. J. ANGELIN BASKAR-9/10
TELC OLIVAMALAI AALAYAM, THENI
1.MRS.RUBY - 08/10
TELC CHRIST CHURCH, TAMBARAM
1. MRS. RENUKA RAJENDRAN - 9/10
2. MRS.SAROJA PHILIPS - 9/10
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
1. MRS. PADMINI PETER -
2. J.RANI MARY - 9/10
3. J.SHINTHIYA - 9/10
4. MRS.HEPSIBA VANAJA - 08/10
TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 9.5/10
TELC YESU ANBAR AALAYAM, SAATHUR, VIRUDHUNAGAR
1.MRS.HELEN MUTHUMANI -9/10
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR- 9.5/10
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI - 9.5/10
TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM,
- MRS. SIRONMANI PAUL- 7.5/10
TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 9.5/10
TELC GOOD SHEPHERD CHURCH, PUTHUR, TRICHY
1.MRS.ROSY JAYSON -9/10
CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI
1.MRS.J JEBA JESVIN -9/10
CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI -9.5/10
CSI CHURCH, YELAGIRI
1. MR. JAYASEELAN - 9.5/10
CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE
1.MS. RACHEL CAROLINE - 09/10
CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI -7.5/10
2. MR. A. GIDEON - 7.5/10
CSI ST.LUKE'S CHURCH MANACHANALLUR, TRICHY
1.MRS. S.T. SHARMILA ABRAHAM - 08/10
CSI CHRIST CHURCH, SALEM
1. MRS. JENIFFER JAMES -6.5/10
CSI IMMANUEL CHURCH, PALANI
1.MRS .S. SATHYA PRIYA -6/10
CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MRS.I.P.PUSHPAM- 9/10
ST.LUKE CHURCH, TIRUPUR
1.MR. WILSON PAUL EBENEZER - 9.5/10
ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. ARUL JEEVAKUMARI-09/10
ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI - 08/10
JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI - 9/10
LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR
1. MS. ASHA -9.5/10
EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL - 6.5/10
NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA - 9.5/10
IPA CHURCH, COIMBATORE
1. MRS.D. HELEN - 9.5/10
GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SARA JANET -08/10
GATE OF HEAVEN CHURCH, CHENNAI
1.RACHEL- 8.5/10
JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN -9/10
FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI
1.MRS. SHYJA PREM - 09/10
2.MRS. J. SUBHA KINGSTAN -8.5/10
3.MRS.P. MALHIJA RAJAN -7.5/10
ACA CHURCH, KOLATHUR, TIRUVALLUR
1.MRS.VASANTHI DANIEL - 8.5/10
LIVING LIGHT CATHEDRAL, PATTABIRAM, CHENNAI
1.MRS.JOYCE ALPHONS -8.5/10
Comments
Post a Comment