கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,
அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். { எ:கா: அனனியா- அப்போஸ்தலர் 5 : 1 } என பதிவிடவேண்டும். வெறும் பதில் மட்டுமோ அல்லது வெறும் வசன ஆதாரம் மட்டுமோ எழுதியிருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
தலைப்பு : பறவைகள்
பகுதி : முழு வேதாகமம்
1. எந்தப் பறவை நோவாவிற்கு ஒலிவ இலையை கொண்டு வந்தது?
2. எந்தப் பறவையைப் போல் கர்த்தருக்கு காத்திருப்போர் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்?
3. கொக்குகளின் குடியிருப்பு எது?
4. தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் விழத் தீவிரிக்கும் பறவை எது?
5. தகப்பனை பரியாசம் பண்ணி தாயின் கட்டளையை அசட்டை பண்ணுகிற கண்ணை எந்த பறவை தின்னும்?
6. தரையிலே சுருக்கு போடப்படும் பறவை எது?
7. தகப்பனை பரியாசம் பண்ணி தாயின் கட்டளையை அசட்டை பண்ணுகிற கண்ணை எந்தப் பறவை பிடுங்கும்?
8. எந்தப் பறவையின் செட்டைகளின் மேல் இஸ்ரவேலரை சுமந்ததாக கர்த்தர் சொல்லுகிறார்?
9. நமது தேசத்தில் எந்தப் பறவையின் சத்தம் கேட்கப்படுகிறது என்று சாலமோன் ஞானி கூறுகிறார்?
10. என் நேசரின் கண்கள் எந்த பறவையின் கண்களுக்கு ஒப்பானவை?
11. அடுப்பின் அடியில் கிடப்பவர்கள் எந்த பறவையைப் போல் எப்படி அலங்கரிக்கப்பட்டு இருப்பார்கள்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/GVZPrRKLrzZFwWzVA
நேற்றைய சரியான விடைகள்
1. நாரை - எரேமியா 8 : 7
2. காகங்கள் - லூக்கா 12 : 24
3. கழுகு - உபாகமம் 32 : 11
4. காட்டுப்புறா, கொக்கு , தகைவிலான் - எரேமியா 8 : 7
5. காக்கைக் குஞ்சு - யோபு 38 : 41 , சங்கீதம் 147 : 9
6. தீக்குருவி - யோபு 39 : 13 , 16
7. நாரை கோட்டான் - செப்பனியா 2 : 14
8. கழுகு - எரேமியா 49 : 16 , யோபு 39 : 27
9. ஏதோம் - ஏசாயா 34 : 6 , 13
10. யோபு - யோபு 30 : 29
11. காகம் - I இராஜாக்கள் 17 : 6
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL-11/11
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 11/11
3.MRS. SUGANYA JULIUS - 10/11
4. MRS.TAMILARASI THANAPAL - 10/11
5. MRS. SHANTHI DHANRAJ -11/11
6. MRS. SUGANTHI PAUL - 08/11
7. MRS. SUGIRTHAM RAJKUMAR- 08/11
8. MRS. REGINA SAMPATH -09/11
9. MRS. DELCI WILLIAM-09/11
10. MRS. LILLY PUSHPAM - 10.5/11
11. MRS. AMRITHA MAURICE - 8.5/11
12. MRS. THENMOZHI RAJENDRAN- 09/11
13.MRS. MARY VIMALA KATHERINE - 10.5/11
14. MR.SAMUEL RAVEENDRAN - 11/11
TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 09/11
2. MS. LINDA EPSIBA -11/11
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR
1. MRS. IRENE DOMINIC. - 8.5/11
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MRS.PUSHPA MANICKARAJ - 11/11
2. MR.PAULRAJ - 11/11
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 10/11
2. MRS.TELMA MARY SANGEETHA - 10/11
3. MR.RAJA - 10/11
4. MS. SARAH SOUNDHARYA - 10/11
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 9.5/11
3.MRS. DAPHNE SOLOMON - 11/11
4.MR.JUDE PENIEL - 10/11
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI
1. MR.S.R.SURESH - 10/11
2. MRS.V.MARGRET SHANTHI - 10/11
TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON - 11/11
TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD -10/11
TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL - 09/11
2. MRS. GRACE NIRMALA RAJKUMAR - 10/11
3. MRS. ANGEL ROSELIND - 11/11
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH - 9.5/11
TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI
1. MRS. PREM JENIFER - 10.5/11
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON -10/11
2. MS .W. SHERINE CHRISTINAL - 10/11
3. MS. W. SARAH CAROLINE -10/11
4. J. CLARA - 10/11
TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. CINTHIYA MARGREAT-09/11
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON -11/11
2. MRS. JULIA CHARLY -11/11
3. MRS. SUGANTHI JONES - 11/11
4. MRS.KALA SUNDARAKUMAR - 11/11
5.MRS.JANET ARNOLD - 9.5 /11
TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU, COIMBATORE
1. MRS. S. JABASHANTHI -
TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES - 11/11
2.MRS. PAULIN MARTIN-09/11
TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR
1. MRS. BEAULAH ANANDHI - 11/11
TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN - 11/11
2. MRS. J. ARULMANI JOHNSON - 09/11
TELC CHRIST CHURCH, TAMBARAM
1. MRS. RENUKA RAJENDRAN - 10/11
2. MRS.SAROJA PHILIPS -09/11
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
1. J.RANI MARY -11/11
2. J.SHINTHIYA - 11/11
3. MRS.HEPSIBA VANAJA - 9.5/11
TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 10/11
2.MRS.SONIA NAVIN-10/11
3. MRS. LAVANYA SHAFFINA- 10/11
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR- 11/11
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI - 08/11
TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 10/11
TELC GOOD SHEPHERD CHURCH, PUTHUR, TRICHY
1.MRS.ROSY JAYSON-11/11
TELC KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 09/11
CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI
1.MRS.J JEBA JESVIN -09/11
CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI -11/11
CSI CHURCH, YELAGIRI
1. MR. JAYASEELAN-10/11
CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE
1.MS. RACHEL CAROLINE - 10/11
CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI- 10/11
2. MR. A. GIDEON - 10/11
3. MRS. D. JOYCE - 10/11
CSI CHRIST CHURCH, KTC NAGAR, PALAYMKOTTAI
1. D. SUDHA ROSELINE- 09/11
CSI TRINITY CHURCH, AAVADI , TIRUVALLUR
1.MRS.MERITTA JAISON - 11/11
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
- ALBERT CHITHRA -10/11
ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI - 08/11
ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI - 09/11
EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL -10/11
IPA CHURCH, COIMBATORE
1. MRS.D. HELEN - 10/11
JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN -10/11
FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI
1.MRS. SHYJA PREM - 11/11
2.MRS. J. SUBHA KINGSTAN -11/11
ACA CHURCH, KOLATHUR, TIRUVALLUR
1.MRS.VASANTHI DANIEL - 10/11
EVANGELICAL CHURCH OF INDIA , THIRUPORUR, CHENGALPET
1.MS. CLAUDIA JULIET - 09/11
Comments
Post a Comment