Skip to main content

வேத வினா விடை - 63 (26.05.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,

 அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். { எ:கா: அனனியா- அப்போஸ்தலர் 5 : 1 } என பதிவிடவேண்டும். வெறும் பதில் மட்டுமோ அல்லது வெறும் வசன ஆதாரம் மட்டுமோ எழுதியிருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி : ஆதியாகமம்

1. பணம் இல்லாத போது எதை வாங்கிக் கொண்டு யோசேப்பு மக்களுக்கு ஆதாரம் கொடுத்தான்?

2. தன் கழுதை குட்டியையும் கோளிகை கழுதையின்  குட்டியையும் யூதா எதில் கட்டுவான்?

3. யோசேப்பு மரித்த பின் அவனுக்கு என்ன செய்தார்கள்?

4.  யார் கனிதரும் செடி? எங்கே உள்ளது கனிதரும் செடி? அதன் கொடி எதன் மேல் படரும்?

5. ஒரு நிலத்தை யோசேப்புக்கு அதிகமான பங்காக கொடுத்த யாக்கோபு அதை யாரிடம் இருந்து எப்படி சம்பாதித்தான்?

6. விதை தானியத்தை நிலத்தில் விதைத்து, விளைவில் வரும் ஐந்து பங்கையும் என்ன செய்ய வேண்டும் என யோசேப்பு கூறினான்?

7. தன்னை கோசேன் நாட்டிலே யோசேப்பு சந்திக்க வரும்படி யாக்கோபு யாரிடத்தில் சொல்லி அனுப்பினான்?

8. யார் யாரோடு சாப்பிட மாட்டார்கள் ? ஏன்?

9. என்னென்ன பொருட்களை காணிக்கையாக யோசேப்புக்கு யாக்கோபு கொண்டு போய் கொடுக்க சொன்னான்?

10. பார்வோன் யோசேப்பை எகிப்திற்கு அதிகாரியாக்கிய போது என்னென்ன தரிப்பித்தான்?

11. பார்வோனுக்கு ஏன் இரண்டு முறை சொப்பனம் வந்தது?

12. பார்வோன் யார் யாரிடம் தன் சொப்பனத்திற்கு அர்த்தம் கேட்டான்?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/3BPhAKB7M9CYAo8i7
நேற்றைய சரியான விடைகள்

1. தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்,  இளைஞன் இல்லையே ஐயோ நான் எங்கே போவேன் என்றான்   -    37   :   29 ,  30

2. மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்.  முன்னே அவருக்கு பானம் கொடுத்து வந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய் என்பதாகும்   -    40   :    13

3. நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனின் பிள்ளைகள்:  நாங்கள் நிஜஸ்தர்;  உமது அடியார் வேவுகாரர் அல்ல   -    42   :   11

4. உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்ப்பர்கள் என்றனர்    -   47   :  3

5. காலையில் தன் இரையைப் பட்சிப்பான் ;  மாலையில் தான் கொள்ளையிட்டதை பங்கிடுவான்    -   49   :   27

6. யோசேப்பு , பார்வோனின் அரண்மனையில் இருந்த பெரியவர்கள்,  அவனுடைய சகல உத்தியோகஸ்தர் , எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோர்கள்,  யோசேப்பின் வீட்டார் யாவரும்,  அவன் சகோதரர்,  அவன் தகப்பன் வீட்டார் மற்றும் ரதங்களும்,  குதிரைகளும்   -    50   :    7  ,  8  ,  9

7. பார்வோனின் ஆடு மாடுகளை விசாரிப்பதற்கு தலைவராக வைக்கலாம் என்றான்    -   47   :   6

8. முதல் ஏழு வருடம் பரிபூரணமாக விளைவு  
 அடுத்த ஏழு வருடம் பஞ்சம் உண்டாகி இருக்கும்    -   41   :   29  ,   30

9. யோசேப்பு போத்திபாரின் மனைவியிடம்    -   39    :   9 

10. தங்கள் தகப்பன் அவனை அதிகமாக நேசித்ததினால் 
    பலவர்ண அங்கியின் நிமித்தம் 
     சொப்பனம் கண்டு கூறினதினால்    -   37   :    4   ,   5

11. யோசேப்பின் உத்தரவில்லாமல் தன் கையையாவது காலையாவது அசைக்கக் கூடாது என்று கட்டளை இட்டவன் பார்வோன்    -   41    :   44

12. தகப்பன் இறந்து போவான் ;  எங்கள் தகப்பனுடைய தலைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கி பண்ணுவோம் என்றான்    -   44  :   22  ,  31

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL- 12/12
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 12/12
3.MRS. SUGANYA JULIUS    -     12/12
4. MRS.TAMILARASI THANAPAL   -        12/12
5. MRS. SHANTHI DHANRAJ -12/12

6. MR.J. JAYARAJ - 12/12
7. MRS. SUGANTHI PAUL -12/12
8. MRS. SUGIRTHAM RAJKUMAR-   12/12
9. MRS. REGINA SAMPATH -12/12
10. MRS. DELCI WILLIAM-12/12
11. MRS. LILLY PUSHPAM   -    09/12

12. MRS. AMRITHA MAURICE   -   10/12

13. MRS. ALICE JUSTIN     -       11/12



14. MRS.CAROLINE VICTOR    -   12/12


15.MRS. MARY VIMALA KATHERINE   -    12/12


16. MR.SAMUEL RAVEENDRAN    -     11.5/12


17. MRS. R. GOMATHI -11/12

TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL    -  12/12

TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC   -    12/12

TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ    -12/12
2. MR.PAULRAJ   -    10/12

TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   12/12

2. MRS.TELMA MARY SANGEETHA    -  12/12
  
3. MR.RAJA   -    12/12

4. MS. SARAH SOUNDHARYA    -    11/12


TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN  -   12/12
3. MS.D.JOCELYN   -   12/12 
4.MRS. DAPHNE SOLOMON   -    11.5/12 
5.MR.JUDE PENIEL   - 11.5/12


         TELC SALVATION CHURCH MADURAI

1.MRS.CELINE JEYAKUMAR    -    12/12



TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI


1.MR.S.R.SURESH     -    10.5/12

2. MRS.V.MARGRET SHANTHI     -    10.5/12


TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON    -12/12


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD -12/12

TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL    -  12/12

2. MRS. GRACE NIRMALA RAJKUMAR   -    11.5/12
3. MRS. ANGEL ROSELIND    -     12/12


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     -     11/12





TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON -12/12
2. MS .W. SHERINE CHRISTINAL  -   12/12
3. MS. W. SARAH CAROLINE   -12/12
4. J. CLARA  -   12/12
5. MR. SATHISH- 
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH    -   12/12


TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA -12/12
2.MRS. CINTHIYA MARGREAT- 12/12

TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON - 12/12
2. MRS. JULIA CHARLY  -12/12
3. MRS. SUGANTHI JONES    -  12/12
4. MRS.KALA SUNDARAKUMAR -12/12



TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -    12/12
2.MRS. PAULIN MARTIN-12/12

TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -       11.5/12


TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN   -12/12

2. MRS. J. ARULMANI JOHNSON   -  12/12
3. MRS. J. ANGELIN BASKAR- 12/12



TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    - 12/12
2.MRS. STELLA PRABAKARAN    -11/12

3. MRS.SAROJA PHILIPS -12/12

TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE

1. J.RANI MARY     -12/12
2. J.SHINTHIYA    -12/12
3. MRS.HEPSIBA VANAJA        12/12

TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH-   12/12
2.MRS.SONIA NAVIN-11.5/12
3. MRS. LAVANYA SHAFFINA- 11.5/12


TELC YESU ANBAR AALAYAM, SAATHUR, VIRUDHUNAGAR
1.MRS.HELEN MUTHUMANI -11/12
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR- 12/12
TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY     -     11.5/12



TELC PAVANESAR AALAYAM, CHIDAMBARAM, CUDDALORE

1.T.PERSHIYA   -     11.5/12
   
2.MS.T.POSYA   -     11.5/12


3.MS.T. ADINO   -     11.5/12
    
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   -  11.5/12



TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM 


1.MRS. SIRONMANI PAUL- 12/12


TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 12/12

TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 11/12
2.MR.M.MAHENDRAN- 12/12
3.M.FELISIYA-12/12
TELC ABISHEGANATHAR AALAYAM, ANNAMANGALAM, PERAMBALUR
1.MRS. HEMALATHA   -     09/12

    

CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI     -11.5/12

CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE 
1.MS. RACHEL CAROLINE   -        11.5/12


CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI-12/12

2. MR. A. GIDEON    -12/12

3. MRS. D. JOYCE    -   12/12


CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
1.MRS. SUDHA SAGAYAM    -11/12





CSI IMMANUEL CHURCH, PALANI
 1.MRS .S. SATHYA PRIYA-12/12




CSI CHURCH, MAMBALAM, CHENNAI
1.MRS.IRENE CHURCHILL    -    11.5/12


CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
  1. MRS. A. CHITHRA ALBERT  -12/12

CSI ST.LUKE CHURCH, TIRUPUR
  1. MR. WILSON PAUL EBENEZER    -11/12


ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI    -  12/12



ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI   -12/12



JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI    -12/12


LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR 
1. MS. ASHA   -12/12

EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL     -12/12

2.MR. RANJITH-    12/12



NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA   -12/12


IPA CHURCH, COIMBATORE 
1. MRS.D. HELEN   -   11.5/12

GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SARA JANET  -12/12




GATE OF HEAVEN CHURCH, CHENNAI 
1.   ESTHER RANI    -12/12
2.MS.RACHEL- 12/12


JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN   -12/12


FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI


1.MRS. SHYJA PREM   -       11.5/12
2.MRS. J. SUBHA KINGSTAN   -12/12
3.MRS.P. MALHIJA RAJAN  -12/12






Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...