கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,
அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். { எ:கா: அனனியா- அப்போஸ்தலர் 5 : 1 } என பதிவிடவேண்டும். வெறும் பதில் மட்டுமோ அல்லது வெறும் வசன ஆதாரம் மட்டுமோ எழுதியிருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யாத்திராகமம்
1. இஸ்ரவேலர் பெருகாதபடிக்கு யோசேப்பை அறியாத ராஜன் செய்த உபாயம் என்ன?
2. எகிப்தின் ராஜன் மருத்துவச்சிகளை எபிரெய ஸ்திரீகளுக்கு எப்படி மருத்துவம் செய்ய சொன்னான் (அ) கட்டளையிட்டான்?
3. மருத்துவச்சிகளுக்கு தேவன் செய்தது என்ன ? ஏன்?
4. பிள்ளையின் தாய் மூன்று மாதத்திற்கு பிறகு செய்ததென்ன?
5. மீதியான் தேசத்து துரவண்டையிலே ஆடுகளுக்கு தண்ணீர் காட்டும்படி வந்த பெண்களின் தகப்பன் யார்? பெயர் என்ன? எத்தனை பெண்பிள்ளைகள் ?
6. மோசேயினுடைய ஆச்சரியத்துக்கு காரணம் என்ன? நான் கிட்ட போய் என்ன பார்ப்பேன் என்றான்?
7. மோசே ஏன் தன் முகத்தை மூடிக்கொண்டான்?
8. என்ன கண்டால் ஒழிய எகிப்தின் ராஜா உங்களை போக விட்டான் என்று நான் அறிவேன் என்று கர்த்தர் சொன்னார்?
9. எகிப்தியரை எவ்விதமாய் கொள்ளையிடுவீர்கள் என்று கர்த்தர் மோசேயிடம் சொன்னார்?
10. மோசே செய்த இரண்டு அடையாளங்களையும் ஜனங்கள் நம்பாமல் போனால் கர்த்தர் மோசேயை என்ன செய்யச் சொன்னார்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/gFr8QECTFHHHK4k4A
நேற்றைய சரியான விடைகள்
1. குதிரைகள் ,ஆடுகள் ,கழுதைகளை வாங்கிக்கொண்டு ஆகாரம் கொடுத்தான் - 47 : 17
2. கழுதைக் குட்டியை திராட்சை செடியிலும் , கோளிகை கழுதைக் குட்டியை நற்குல திராட்சை செடியிலும் கட்டுவான் - 49 : 11
3. சுகந்த வர்க்கம் இட்டு எகிப்து தேசத்திலே அவனை ஒரு பெட்டியில் வைத்தார்கள் - 50 : 26
4. யோசேப்பு - நீரூற்று அண்டையில் உள்ளது - சுவரின் மேல் படரும் - 49 : 22
5. எமோரியரின் கையிலிருந்து என் பட்டயத்தாலும் என் வில்லினாலும் நான் சம்பாதித்தேன் - 48 : 22
6. விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை பார்வோனுக்கு கொடுக்க வேண்டும். மற்ற நாலு பங்கும் வயலுக்கு விதையாகவும் , உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் குழந்தைகளுக்கும் ஆகாரமாய் இருக்கட்டும் என்றான் - 47 : 24
7. யூதா - 46 : 28
8. எகிப்தியர் எபிரெயரோடு சாப்பிட மாட்டார்கள் - காரணம் அருவருப்பு - 43 : 32
9. கொஞ்சம் பிசின் , தைலம் , தேன் , கந்தவர்க்கங்கள் , வெள்ளைப்போளம், தொபித்துக் கொட்டைகள் , வாதுமைக் கொட்டைகள் - 43 : 11
10. முத்திரை மோதிரம் , மெல்லிய வஸ்திரம் , பொன் சரப்பணி - 41 : 42
11. இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டது என்பதாலும் தேவன் சீக்கிரத்தில் இதைச் செய்வார் என்பதாலும் - 41 : 32
12. எகிப்தில் உள்ள சகல மந்திரவாதிகள் சாஸ்திரிகளிடம் - 41 : 8
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL- 12/12
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 12/12
3.MRS. SUGANYA JULIUS - 12/12
4. MRS.TAMILARASI THANAPAL - 12/12
5. MRS. SHANTHI DHANRAJ -11/12
6. MS. J. SWETHA JENIFER-11.5/12
7. MR. JAYARAJ -12/12
8. MRS. SUGANTHI PAUL -10.5/12
9. MRS. SUGIRTHAM RAJKUMAR- 11.5/12
10. MRS. REGINA SAMPATH -12/12
11. MRS. LILLY PUSHPAM - 11.5/12
12. MRS. AMRITHA MAURICE - 10.5/12
13. MRS. ALICE JUSTIN - 12/12
14. MRS.CAROLINE VICTOR - 12/12
15. MRS. THENMOZHI RAJENDRAN- 12/12
16.MRS. MARY VIMALA KATHERINE - 12/12
17. MR.SAMUEL RAVEENDRAN - 12/12
18. MRS. R. GOMATHI - 12/12
TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 12/12
2. MS. LINDA EPSIBA -11.5/12
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR
1. MRS. IRENE DOMINIC - 10/12
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MRS.PUSHPA MANICKARAJ -11.5/12
2. MR.PAULRAJ - 10/12
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 11.5/12
2. MRS.TELMA MARY SANGEETHA - 12/12
3. MRS. DEVAKUMARI PAULRAJ -
4. MR.RAJA - 11.5/12
4. MS. SARAH SOUNDHARYA - 10.5/12
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 12/12
2. MR.J. PHILIP GABRIEL -
3. MS.D.JOCELYN - 11.5/12
4.MRS. DAPHNE SOLOMON - 11.5/12
5.MR.JUDE PENIEL -12/12
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI
1.MR.S.R.SURESH - 10/12
2. MRS.V.MARGRET SHANTHI - 10/12
TELC SALVATION CHURCH MADURAI
1.MRS.CELINE JEYAKUMAR - 11.5/12
TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON - 12/12
TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD -12/12
TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL - 12/12
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH - 11.5/12
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON -12/12
2. MS .W. SHERINE CHRISTINAL - 12/12
3. MS. W. SARAH CAROLINE -12/12
4. J. CLARA - 12/12
5. MR. SATHISH- 11/12
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH - 11/12
TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA -12/12
2.MRS. CINTHIYA MARGREAT- 11/12
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON - 11.5/12
2. MRS. JULIA CHARLY -10.5/12
3. MRS. SUGANTHI JONES - 11.5/12
4. MRS.KALA SUNDARAKUMAR -11.5/12
5.MRS.JANET ARNOLD - 11.5/12
TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES - 12/12
2.MRS. PAULIN MARTIN-11.5/12
TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR
1. MRS. BEAULAH ANANDHI - 12/12
TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN -12/12
2. MR. MOSES SELVANATHAN - 10.5/12
3. MRS. J. ARULMANI JOHNSON - 11/12
4. MRS. J. ANGELIN BASKAR- 12/12
TELC CHRIST CHURCH, TAMBARAM
1. MRS. RENUKA RAJENDRAN - 12/12
2.MRS. STELLA PRABAKARAN -09/12
3. MRS.SAROJA PHILIPS -12/12
TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL
1. MRS. BEULAH PREMKUMARI -
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
1. J.RANI MARY -12/12
2. MRS.HEPSIBA VANAJA - 12/12
TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 12/12
2.MRS.SONIA NAVIN-12/12
3. MRS. LAVANYA SHAFFINA- 12/12
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR- 11.5/12
TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY - 10.5/12
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI - 12/12
TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM
1.MRS. SIRONMANI PAUL-11/12
TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 12/12
TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 12/12
2.MR.M.MAHENDRAN-11.5/12
3.M.FELISIYA-10.5/12
TELC ABISHEGANATHAR AALAYAM, ANNAMANGALAM, PERAMBALUR
1.MRS. HEMALATHA -11.5/12
CSI CHURCH, YELAGIRI
1. MR. JAYASEELAN-12/12
CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE
1.MS. RACHEL CAROLINE - 11.5/12
CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI-12/12
2. MR. A. GIDEON -12/12
3. MRS. D. JOYCE - 12/12
CSI CHRIST CHURCH, SALEM
1. MRS. JENIFFER JAMES -10.5/12
CSI ST.PAUL'S CHURCH, VEPERY, CHENNAI
1.MRS. SUDHA SAGAYAM -11.5/12
CSI IMMANUEL CHURCH, PALANI
1.MRS .S. SATHYA PRIYA-12/12
CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MRS.I.P.PUSHPAM- 12/12
CSI IMMANUEL CHURCH, ANGALAKURICHI, POLLACHI
1.MRS.H. VICTORIA -12/12
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
- MRS. A. CHITHRA ALBERT -12/12
CSI ST.LUKE CHURCH, TIRUPUR
- MR. WILSON PAUL EBENEZER -10.5/12
CSI HENRY LITTLE MEMORIAL CHURCH, KARUR
1.MRS.CHRISTY SHYAMALA - 11.5/12
ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI - 12/12
ALC EMMAUS, NELLIKUPPAM
1.MRS.J.PREMA CHARLES - 11.5/12
ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI -12/12
JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI -12/12
LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR
1. MS. ASHA -10/12
EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL -12/12
2.MR. RANJITH- 11/12
IPA CHURCH, COIMBATORE
1. MRS.D. HELEN - 11.5/12
GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SARA JANET -10.5/12
2.MRS.MERLIN MALAR - 08/12
GATE OF HEAVEN CHURCH, CHENNAI
1. ESTHER RANI -10.5/12
2.MS.RACHEL- 12/12
JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN -11.5/12
FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI
1.MRS. SHYJA PREM - 11.5/12
2.MRS. J. SUBHA KINGSTAN -12/12
3.MRS.P. MALHIJA RAJAN -12/12
Comments
Post a Comment