Skip to main content

வேத வினா விடை - 65 ( 28.05.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,

 அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். { எ:கா: அனனியா- அப்போஸ்தலர் 5 : 1 } என பதிவிடவேண்டும். வெறும் பதில் மட்டுமோ அல்லது வெறும் வசன ஆதாரம் மட்டுமோ எழுதியிருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி:யாத்திராகமம்

1. கர்த்தர் மோசேயை எதை பிடித்துக் கொண்டு போகச் சொன்னார்? அதனால் என்ன செய்வாய் என்றார்?

2. இஸ்ரவேல் யாரென்று பார்வோனிடம் சொல்லும்படி மோசேக்கு தேவன் சொன்னார்?

3. எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும்படி போகாதிருந்தால் தங்களுக்கு என்ன நேரிடும் என மோசேயும் ஆரோனும் கூறினர்?

4. தேவன் எந்த நாமத்தினால் ஆபிரகாம் , ஈசாக்கு , யாக்கோபுக்கு தரிசனம் ஆனேன் என்றும் , எந்த நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை என்றும் கூறினார்?

5. நதியின் தண்ணீரை குடிக்க கூடாமல் எகிப்தியர் ஏன் அரோசிப்பார்கள் என்று கர்த்தர் சொன்னார்?

6. தவளைகளால் வாதிக்கப்பட்ட பார்வோன் மோசேயையும்  ஆரோனையும் அழைத்து என்ன சொன்னான்?

7. தவளைகள் எங்கு எல்லாம் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார்?

8. தேசத்திலே பலியிட சொன்ன பார்வோனுக்கு மோசே சொன்ன பதில் என்ன?

9. பார்வோனுடைய கண்களுக்கு முன்பாக மோசே வானத்திற்கு நேராக இறைத்த சாம்பல் என்னவானது?

10. எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல் மழையை எப்படி பெய்யப்பண்ணினார்?

11. கர்த்தர் ஏன் பார்வோனின் இருதயத்தையும், அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடின படுத்தினார்?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்


நேற்றைய சரியான விடைகள்

1.  * சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கினான்
     *  அவர்கள் மேல் விசாரணை காரரை வைத்து வேலை வாங்கினான்                       * பார்வோனுக்காக பித்தோம் , ராமசேஸ் என்னும் பண்டசாலை பட்டணங்களை கட்ட வைத்தான்     -   1   :   11

2. எபிரேய ஸ்திரீகள் மனையின் மேல் உட்கார்ந்து இருக்கும்பொழுது ஆண்பிள்ளையானால் கொன்று போடும் படியாகவும்,  பெண்பிள்ளையானால் உயிரோடு வைக்கும் படியாகவும் மருத்துவம் செய்ய சொன்னான்    -   1   :   16

3.   * தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார்
       *  அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்
        *  அவர்கள் தேவனுக்குப் பயந்ததினால்    -   1   :   20  ,   21

4.   * மூன்று மாதத்திற்கு பிறகு ஒளித்து வைக்க முடியவில்லை
      *  நாணற்பெட்டியை எடுத்து அதற்கு பிசினும் கீலும் பூசி பிள்ளையை அதிலே கிடத்தினாள் 
      *  நதியோரம் நாணலுக்குள்ளே வைத்தாள்
       * அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறிய அதன் தமக்கையை தூரத்தில் நிற்க செய்தாள்    -    2   :   3   ,   4

5.   *  மீதியான் தேசத்து ஆசாரியன் 
       * ரெகுவேல்   -   2   :   18
      *   7   குமாரத்திகள்   -    2   :   16

6. இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன என ஆச்சரியப்பட்டான் அதனால் நான் கிட்ட போய் இந்த அற்புத காட்சியை பார்ப்பேன் என்றான்    -    3   :    2   ,   3

7. மோசே தேவனை நோக்கி பார்க்க பயந்ததினால் தன் முகத்தை மூடிக்கொண்டான்   -   3   :    6

8. கை வல்லமை    -   3   :   19

9. ஒவ்வொரு ஸ்தீரியும் தன்தன் அயலகத்தார் இடத்திலும் தன் தன் வீட்டில் தங்குகிறவர்கள் இடத்திலும் வெள்ளி உடமைகளையும், பொன்னுடமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டு வாங்குவாள். அவைகளை உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தரிப்பித்து எகிப்தியரை கொள்ளையிடுவீர்கள் என்றார்    -    3    :    22

10. நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில்  ஊற்றுவாயாக நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும்    -   4    :   9


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL-  10/10
2. MRS. V. THAMAYANTHI MOSEI -  10/10
3.MRS. SUGANYA JULIUS    -   10/10

4. MRS.TAMILARASI THANAPAL   -     10/10

5. MRS. SHANTHI DHANRAJ - 10/10
6. MS. J. SWETHA JENIFER- 09/10
7. MR. JAYARAJ - 10/10
8. MRS. SUGANTHI PAUL - 10/10
9. MRS. SUGIRTHAM RAJKUMAR-    10/10
10. MRS. REGINA SAMPATH - 10/10
11. MRS. DELCI WILLIAM- 10/10
12. MRS. LILLY PUSHPAM   -  10/10

13. MRS. AMRITHA MAURICE   -   10/10


14. MRS. ALICE JUSTIN     -    09/10
   


15. MRS.CAROLINE VICTOR    -   10/10


16. MRS. THENMOZHI RAJENDRAN-   10/10

17.MRS. MARY VIMALA KATHERINE   - 10/10

18. MR.SAMUEL RAVEENDRAN    - 10/10

19. MRS. R. GOMATHI -  10/10


TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL    -   9.5/10
2. MS. LINDA EPSIBA   - 10/10

TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC   -  10/10


TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ    - 09/10
2. MR.PAULRAJ   -   8.5/10


TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   09/10
2. MRS.TELMA MARY SANGEETHA    -   10/10
3. MRS. DEVAKUMARI PAULRAJ       -  
4. MR.RAJA   -    09/10
5. MS. SARAH SOUNDHARYA    -   10/10

6. MRS. THENMOZHI MOHANRAJ   -    9.5/10
TELC, ADYAR, CHENNAI
         1.MRS. HILDA JEYACHANDRAN  -  09/10

2. MS.D.JOCELYN   -   10/10

3.MRS. DAPHNE SOLOMON   -   09/10

4.MR.JUDE PENIEL   - 09/10



TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1.MR.S.R.SURESH     -    08/10

2. MRS.V.MARGRET SHANTHI     -    08/10



TELC SALVATION CHURCH MADURAI

1.MRS.CELINE JEYAKUMAR    -    8.5/10

TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON  -    09/10


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 10/10

TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL    -   10/10

2. MRS. GRACE NIRMALA RAJKUMAR   -    10/10
3. MRS. ANGEL ROSELIND    -     10/10


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     -   09/10



TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI
1. MRS. PREM JENIFER   -  10/10


TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON - 10/10
2. MS .W. SHERINE CHRISTINAL  -   10/10
3. MS. W. SARAH CAROLINE   - 10/10
4. J. CLARA  -    10/10
5. MR. SATHISH-  10/10



TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA - 10/10
2.MRS. CINTHIYA MARGREAT-  10/10

TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON -  10/10
2. MRS. JULIA CHARLY  - 10/10
3. MRS. SUGANTHI JONES    -   10/10
4. MRS.KALA SUNDARAKUMAR - 10/10
5.MRS.JANET ARNOLD   - 10/10
6.MS.A.PRICEY   -    08/10  
7.MRS.P.HANNA    -   08/10



TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -    10/10
2.MRS. PAULIN MARTIN- 10/10

TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -      09/10



TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN   -10/10
2. MR. MOSES SELVANATHAN    -   10/10
3. MRS. J. ARULMANI JOHNSON   -  10/10
4. MRS. J. ANGELIN BASKAR-10/10


TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    - 09/10
2.MRS. STELLA PRABAKARAN  -10/10
3. MRS.SHEEBA CHARLES   -   
4. MRS.SAROJA PHILIPS -10/10
TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL 
1.   MRS. BEULAH PREMKUMARI   -10/10
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE

1. J.RANI MARY -10/10
2. J.SHINTHIYA -10/10
3. MRS.HEPSIBA VANAJA     09/10


TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH-   10/10
2.MRS.SONIA NAVIN-10/10
3. MRS. LAVANYA SHAFFINA- 10/10

TELC YESU ANBAR AALAYAM, SAATHUR, VIRUDHUNAGAR
1.MRS.HELEN MUTHUMANI -9.5/10
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR- 10/10
TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY     -    10/10

TELC PAVANESAR AALAYAM, CHIDAMBARAM, CUDDALORE

1. MRS.ANITHA THILAK   -   09/10 

TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   - 10/10



TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM 

1.MRS. SIRONMANI PAUL-10/10

TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 10/10

TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI -9.5/10
2.MR.M.MAHENDRAN- 09/10
3.M.FELISIYA-10/10
TELC ABISHEGANATHAR AALAYAM, ANNAMANGALAM, PERAMBALUR
1.MRS. HEMALATHA   - 6.5/10
    
CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI

1.MRS.J JEBA JESVIN   -8.5/10

CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI     -09/10
CSI CHURCH, YELAGIRI 
1. MR. JAYASEELAN-09/10

CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE 
1.MS. RACHEL CAROLINE   -       10/10


CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI-8.5/10

2. MR. A. GIDEON -8.5/10

3. MRS. D. JOYCE    -   09/10


CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
1.MRS. SUDHA SAGAYAM-  10/10





CSI IMMANUEL CHURCH, PALANI
 1.MRS .S. SATHYA PRIYA-9.5/10



CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MR.ASHOK RAJ -   09/10
2.MRS.I.P.PUSHPAM- 9.5/10

CSI CHRIST CHURCH, KTC NAGAR, PALAYMKOTTAI
1. D. SUDHA ROSELINE-8.5/10

CSI IMMANUEL CHURCH, ANGALAKURICHI, POLLACHI
1.MRS.H. VICTORIA  -9.5/10


CSI IMMANUEL CHURCH, CHOLAVANTHAAN, MADURAI

1.MR.JOHNSON MANOHARAN   -    
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
  1. MRS. A. CHITHRA ALBERT  -09/10

CSI ST.LUKE CHURCH, TIRUPUR
  1. MRS. NIRMALA WILSON PAUL EBENEZER - 9/10
CSI HENRY LITTLE MEMORIAL CHURCH, KARUR
1.MRS.CHRISTY SHYAMALA   -   8.5/10



ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI    -  10/10


ALC EMMAUS, NELLIKUPPAM

1.MRS.J.PREMA CHARLES   -  10/10

JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI -10/10


LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR 
1. MS. ASHA   -10/10

EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL     -9.5/10

2.MR. RANJITH-   09/10




IPA CHURCH, COIMBATORE 
1. MRS.D. HELEN   - 10/10

GRACE ASSEMBLY, POLLACHI
      1. MS. SARA JANET -9.5/10



GATE OF HEAVEN CHURCH, CHENNAI 
1.   ESTHER RANI    -10/10

JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN   -10/10

FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI

1.MRS. SHYJA PREM   -10/10
2.MRS. J. SUBHA KINGSTAN   -10/10
3.MRS.P. MALHIJA RAJAN  -9.5/10






Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...