Skip to main content

வேத வினா விடை - 66 (29.05.2020)

   
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,

 அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். { எ:கா: அனனியா- அப்போஸ்தலர் 5 : 1 } என பதிவிடவேண்டும். வெறும் பதில் மட்டுமோ அல்லது வெறும் வசன ஆதாரம் மட்டுமோ எழுதியிருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி:யாத்திராகமம்


1. வெட்டுக்கிளிகளை எகிப்து தேசத்தின் மேல் கொண்டு வந்தது எது? ஒரு வெட்டுக்கிளி ஆகிலும் விடாமல் அவைகளை அடித்துக் கொண்டு சென்றது எது ? எங்கே போட்டது? இதை செய்தது யார்?

2. தெரிந்தெடுத்த ஆட்டுக்குட்டியை எந்த தேதி வரைக்கும் வைத்திருந்து எந்த நேரத்தில் அதை அடிக்க வேண்டும்?

3. புசிக்கப்படும் அப்பம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் எத்தனை நாட்கள் புசிக்க வேண்டும்?

4. யார் யார் பஸ்காவை புசிக்கக் கூடாது?

5. பார்வோன் பின்தொடர்ந்து வருவதை பார்த்து பயந்த இஸ்ரவேலரிடம் மோசே சொன்னது என்ன?

6. இரண்டு சேனையும் ஒன்று சேராமல் பிரித்த மேகம் இஸ்ரவேலருக்கு எப்படி இருந்தது? எகிப்தியருக்கு எப்படி இருந்தது?

7. செங்கடலில் நடந்த நிகழ்வைப் பார்த்த இஸ்ரவேலர் என்ன செய்தார்கள்?

8. திரளான தண்ணீர்களில் எதை போல அமிழ்ந்து போனார்கள் அவர்கள் யார்?

9. மிரியாம் பிரதி வசனமாக பாடியது என்ன?

10. மாராவின் தண்ணீர் எப்படி ஆயிற்று? எதினால்?


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


நேற்றைய சரியான விடைகள்

1. இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக் கொண்டு போ. இதனால் நீ அடையாளங்களை செய்வாய் என்றார்.    -    4.  :   17

2. இஸ்ரவேல் என்னுடைய குமாரன் என்னுடைய சேஷ்ட புத்திரன்.  -    4.  :   22

3. கர்த்தர் கொள்ளை நோயும் பட்டயமும் எங்கள்மேல் வரப் பண்ணுவார் என்றனர் 5.  :   3

4. சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் தரிசனம் ஆனேன் யேகோவா என்னும் நாமத்தினால் அறியப்படவில்லை.   -    6.  :    3

5. நதியின் தண்ணீர் ரத்தமாய் மாறி அதில் உள்ள மீன்கள் செத்து நதி நாறிப் போம் அதனால் எகிப்தியர் நதியின் தண்ணீரை குடிக்க கூடாமல் அரோசிப்பார்கள்.   -    7.  :   17 , 18 

6. தவளைகள் என்னையும் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள் கர்த்தருக்கு பலியிடும் படி ஜனங்களை போக விடுவேன்    -   8.  :   8

7. பார்வோன் வீட்டிலும் அவன் படுக்கை அறையிலும் அவன் மஞ்சத்தின் மேலும் அவன் ஊழியக்காரர் வீடுகளிலும் அவன் ஜனங்கள் இடத்திலும் அவன் அடுப்புகளில் மாபிசைகிற அவன் தொட்டிகளிலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார்    -   8.  :   3

8. எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பை பலியிடுகிறதாயிருக்குமே எகிப்தியருடைய அருவருப்பை அவர்கள் கண்கள் முன்பாக பலியிட்டால் எங்களை கல்லுறிவார்களே என்றான் மோசே.  -    8.  :   26

9. அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி மனிதர் மேலும் மிருக ஜீவன்களும் மேலும் எரிபந்தம் ஆன கொப்பளங்களை எழுப்பிற.று.   -   9.  :   9 ,  10

10. கர்த்தர் இடி முழக்கங்களையும் கல் மழையையும் அனுப்பினார் அக்கினி தரையின் மேல் வேகமாய் ஓடிக்கு.  -   9.  :   23

11. நான் எகிப்தில் நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும் நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும் படிக்கும் நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும் நான் பார்வோன், அவன் ஊழியக்காரரின் இருதயங்களை கடின படுத்தினேன் என்றார்    -   10.  :   2

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL- 11/11
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 10.5/11
3.MRS. SUGANYA JULIUS    -   08/11

4. MRS.TAMILARASI THANAPAL   -      11/11 

5. MRS. SHANTHI DHANRAJ -10/11
6. MS. J. SWETHA JENIFER-11/11
7. MR. JAYARAJ -11/11
8. MRS. SUGANTHI PAUL - 10/11
9. MRS. SUGIRTHAM RAJKUMAR-   11/11
10. MRS. REGINA SAMPATH -11/11


11. MRS. AMRITHA MAURICE   -   09/11


12. MRS. ALICE JUSTIN     - 09/11 
    


13.MS. R. ANGELIN PRISCILLA-10/11

14. MRS.CAROLINE VICTOR    -   11/11

  
15. MRS. THENMOZHI RAJENDRAN-  11/11

16.MRS. MARY VIMALA KATHERINE   - 11/11

17. MR.SAMUEL RAVEENDRAN    - 11/11

18. MRS. R. GOMATHI -  10.5/11


TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL    -  11/11
2. MS. LINDA EPSIBA   - 11/11

TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC   -09/11



TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI
1. MRS. PREM JENIFER   - 09/11


TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ    - 10/11 
2. MR.PAULRAJ   -   08/11


TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   08/11
2. MRS.TELMA MARY SANGEETHA    -  11/11
  
3. MR.RAJA   -    09/11
4. MS. SARAH SOUNDHARYA    -   10/11

5. MRS. THENMOZHI MOHANRAJ   -   10/11
TELC, ADYAR, CHENNAI
  
1.MR.JUDE PENIEL   - 11/11

2.MRS.HILDA JEYACHANDRAN - 10/11
3.MRS. DAPHNE SOLOMON - 11/11
4. MS.JOCELYN - 11/11

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1.MR.S.R.SURESH     -11/11

2. MRS.V.MARGRET SHANTHI     -    11/11

TELC SALVATION CHURCH, MADURAI

1. MRS.CELINE JEYAKUMAR - 11/11



TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON  -   10/11

TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 11/11

TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL    -  11/11

2. MRS. GRACE NIRMALA RAJKUMAR   -    11/11
3. MRS. ANGEL ROSELIND    -     10/11


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     -   10/11



TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON - 11/11
2. MS .W. SHERINE CHRISTINAL  -   11/11
3. MS. W. SARAH CAROLINE   - 11/11
4. J. CLARA  -    11/11
5. MR. SATHISH-  10/11
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH    -11/11



TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA - 11/11
2.MRS. CINTHIYA MARGREAT-  09/11

TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON -  11/11
2. MRS. JULIA CHARLY  - 10/11
3. MRS. SUGANTHI JONES    -  08/11
4. MRS.KALA SUNDARAKUMAR -10/11

5.MRS.JANET ARNOLD   - 09/11



TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -    11/11
2.MRS. PAULIN MARTIN-11/11

TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -     10/11 



TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN   -10/11
2. MR. MOSES SELVANATHAN    -   11/11
3. MRS. J. ARULMANI JOHNSON   -  10/11
4. MRS. J. ANGELIN BASKAR-11/11



TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    - 11/11
2.MRS. STELLA PRABAKARAN-   11/11
3. MRS.SHEEBA CHARLES   -   
4. MRS.SAROJA PHILIPS -11/11
TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL 
1.   MRS. BEULAH PREMKUMARI   -11/11
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE

1. J.RANI MARY -10.5/11

2. MRS.HEPSIBA VANAJA     10/11

TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH10/11
2.MRS.SONIA NAVIN-10/11
3. MRS. LAVANYA SHAFFINA- 10/11


TELC YESU ANBAR AALAYAM, SAATHUR, VIRUDHUNAGAR
1.MRS.HELEN MUTHUMANI -10/11
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR- 10/11
TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY     -    11/11

TELC PAVANASAR CHURCH, CHIDAMBARAM, CUDDALORE

1. MRS.ANITHA THILAK   -   10/11 

TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   - 10/11



TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM 

1.MRS. SIRONMANI PAUL-11/11

TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER-10/11

TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI -09/11
2.MR.M.MAHENDRAN-10/11
3.M.FELISIYA-10.5/11

CSI CHURCH, YELAGIRI 
1. MR. JAYASEELAN- 11/11

CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE 
1.MS. RACHEL CAROLINE   -       11/11

CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI-11/11

2. MR. A. GIDEON -11/11

3. MRS. D. JOYCE    -   11/11


CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
1.MRS. SUDHA SAGAYAM-  10/11



CSI HOLY REDEEMER CHURCH, SIMPSON NAGAR, COIMBATORE
1.MRS.ASHLIN  JOSHI    -    10.5/11



CSI IMMANUEL CHURCH, PALANI
 1.MRS .S. SATHYA PRIYA-10/11



CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR

1.MRS.I.P.PUSHPAM- 11/11

CSI CHRIST CHURCH, KTC NAGAR, PALAYMKOTTAI
1. D. SUDHA ROSELINE-10/11

CSI IMMANUEL CHURCH, ANGALAKURICHI, POLLACHI
1.MRS.H. VICTORIA  -11/11

    
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
  1. MRS. A. CHITHRA ALBERT  -11/11


CSI ST.ANDREWS CHURCH, AVADI, CHENNAI
1.MRS.SUSAN JAYASEELI MANUEL   -  11/11 
    2.MRS. CHRISTY SHAMALA -  10/11 


ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI    -  11/11



ALC EMMAUS, NELLIKUPPAM

1.MRS.J.PREMA CHARLES   -  09/11 


ZION AG CHURCH, POLLACHI 
1. MRS.R. NAGOMI   -10/11




JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI -11/11



EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL     -10/11

2.MR. RANJITH- 10/11




IPA CHURCH, COIMBATORE 
1. MRS.D. HELEN   - 11/11

GRACE ASSEMBLY, POLLACHI
      1. MS. SARA JANET -10/11

2.MRS.MERLIN MALAR - 09/11



CEF CHURCH, IDUKKI, KERALA 
    MRS. SHINY JOEL   - 10.5/11


JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN   -11/11

FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI

1.MRS. SHYJA PREM   -10/11
2.MRS. J. SUBHA KINGSTAN   -11/11
3.MRS.P. MALHIJA RAJAN  -10/11


Comments

  1. பிள்ளைகளுக்கு பைபிள் படிக்கும் ஆர்வத்தை இந்த வினாக்கள் மூலம் ஏற்படுகிறது

    ReplyDelete
  2. Today's result not yet posted Iyya

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...