Skip to main content

வேத வினா விடை - 67 ( 30.05.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே

      அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி : ஆதியாகமம் & யாத்திராகமம்

1. சொப்பனம் கேட்டு யாக்கோபு என்ன செய்தார்?

2. போத்திபார் யார்?

3. கூடையில் இருந்த பலகாரத்தை எவைகள் வந்து பட்சித்தது?

4. பஞ்சம் எப்படிப்பட்டது?

5. பிள்ளையாண்டானை என்னோடு அனுப்பும் என்று பொறுப்பேற்றவன் யார்?

6. யூதாவின் முன் யார் பணிவார்கள்?

7. யாக்கோபின் சரீரத்திற்கு சுகந்த வர்க்கம் இட்டவர்கள் யார்?

8. எபிரேய ஸ்திரீகளுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் யார் யார்?

9. தவளைகளை பிறப்பித்தது எது? எவ்வளவு பிறப்பித்தது?

10. நிலைக்கால்களில் பூசப்பட்ட இரத்தம் என்னவாயிருக்கும் என்று கர்த்தர் சொன்னார்?

11. பகைஞனை நொறுக்கி விட்டது எது?

12. மிரியாமும் சகல ஸ்திரீகளும் கையிலே எதை வைத்துக் கொண்டு எப்படி புறப்பட்டு போனார்கள்?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


நேற்றைய சரியான விடைகள்

1.  * கீழ் காற்று 
       * மேல் காற்று
         * செங்கடலில் 
             * கர்த்தர்         -        10   :    13   ,    19

2. 14ஆம் தேதி வரைக்கும் வைத்திருந்து சாயங்காலத்தில் அடிக்கவேண்டும்    -            12   :   6

3. புளிப்பில்லாத அப்பம் ஏழுநாளளவும் புசிக்கவேண்டும்    -   12   :    15

4. அந்நியன் ,  கூலியாள் , பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமை, விருத்தசேதனம் செய்யாத ஒருவனும் அதை புசிக்கவேண்டாம்    -   12   :   43  -  48

5. பயப்படாதிருங்கள்,  நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் . இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்    -   14   :   13

6. இஸ்ரவேலருக்கு    -   இரவை வெளிச்சமாக்கிற்று 
     எகிப்தியருக்கு       -   மேகமும் அந்தகாரமாய் இருந்தது      -    14   :    20

7. கர்த்தருக்கு பயந்தார்கள் கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரன் ஆகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.  கர்த்தரை புகழ்ந்து பாடினார்கள்    -   14   :    31   ;  15    :   1

8. ஈயம் , கல்லைப் போல அமிழ்ந்து போனார்கள்    -   15   :    10 ,   15   -   5
     எகிப்தியர்கள்

9.    *  கர்த்தரைப் பாடுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தவர்                                  * குதிரையையும், குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்    -    15   :    21

10. மாராவின் தண்ணீர் மதுரமாயிற்று.  கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தை காண்பித்தார் . அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே மதுரம்    -   15   :    25


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL- 10/10
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 10/10
3.MRS. SUGANYA JULIUS    -  8.5/10 
4. MRS.TAMILARASI THANAPAL   -    9.5/10 
5. MRS. SHANTHI DHANRAJ -10/10
6. MS. J. SWETHA JENIFER-8.5/10
7. MR. JAYARAJ -10/10
8. MRS. SUGANTHI PAUL - 10/10
9. MRS. SUGIRTHAM RAJKUMAR-   10/10
10. MRS. REGINA SAMPATH -10/10



11. MRS. ALICE JUSTIN     -  9.5/10 

    


12. MRS.CAROLINE VICTOR    -   10/10 


  
13. MRS. THENMOZHI RAJENDRAN-  10/10

14.MRS. MARY VIMALA KATHERINE   -  9.5/10 


15. MR.SAMUEL RAVEENDRAN    -10/10

16. MRS. R. GOMATHI -  10/10


TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL    -  10/10
2. MS. LINDA EPSIBA   - 10/10

TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC   - 10/10 

TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ    -10/10
2. MR.PAULRAJ   -  07/10 



TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   09/10 
2. MRS.TELMA MARY SANGEETHA    -  10/10 
3. MRS. DEVAKUMARI PAULRAJ       -  
4. MR.RAJA   -   09/10 

5. MS. SARAH SOUNDHARYA    -  08/10 


TELC, ADYAR, CHENNAI
        
1. MS.D.JOCELYN   -   8.5/10 


2.MRS. DAPHNE SOLOMON   -   9.5/10 

3.MR.JUDE PENIEL   - 08/10 
4. MRS.HILDA JEYACHANDRAN- 10/10



TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1.MR.S.R.SURESH     -10/10

2. MRS.V.MARGRET SHANTHI     -    10/10



TELC SALVATION CHURCH MADURAI

1.MRS.CELINE JEYAKUMAR    -   10/10 


TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON  -   10/10

TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 10/10

TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL    -  10/10

2. MRS. GRACE NIRMALA RAJKUMAR   -   10/10 



TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     -   9.5/10 

  TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR

2. MS .W. SHERINE CHRISTINAL  -   10/10
3. MS. W. SARAH CAROLINE   - 10/10
4. J. CLARA  -    09/10

TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH    - 10/10 




TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA -10/10
2.MRS. CINTHIYA MARGREAT- 9.5/10

TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON -  10/10
2. MRS. JULIA CHARLY  - 10/10
3. MRS. SUGANTHI JONES    -  10/10
4. MRS.KALA SUNDARAKUMAR -9.5/10

TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -    10/10
2.MRS. PAULIN MARTIN-9.5/10

TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -    9.5/10 




TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN   -10/10
2. MR. MOSES SELVANATHAN -   9.5/10
3. MRS. J. ARULMANI JOHNSON   -  9.5/10
4. MRS. J. ANGELIN BASKAR-9/10


TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    - 10/10
2.MRS. STELLA PRABAKARAN-   10/10

3. MRS.SAROJA PHILIPS -10/10
TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL 
1.   MRS. BEULAH PREMKUMARI   -10/10
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE

1. J.RANI MARY -9.5/10

2. MRS.HEPSIBA VANAJA     10/10 

   
6. MRS.C.JOHNSI   -   10/10 


TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH9.5/10
2.MRS.SONIA NAVIN- 10/10
3. MRS. LAVANYA SHAFFINA- 10/10

TELC YESU ANBAR AALAYAM, SAATHUR, VIRUDHUNAGAR
1.MRS.HELEN MUTHUMANI -9.5/10
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR- 10/10
TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY     -   10/10 


TELC PAVANASAR CHURCH, CHIDAMBARAM, CUDDALORE

1. MRS.ANITHA THILAK   -   10/10 


     
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   - 9.5/10 



TELC HOLY CROSS CHURCH, CHENGALPET
  1. MRS. S. KAVITHA SIMSON   - 
TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM 

1.MRS. SIRONMANI PAUL-10/10

TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER-9.5/10

TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 9.5/10 

2.MR.M.MAHENDRAN- 9.5/10 

3.M.FELISIYA-9.5/10
TELC ABISHEGANATHAR AALAYAM, ANNAMANGALAM, PERAMBALUR
1.MRS. HEMALATHA   - 9.5/10
   
CSI CHURCH, YELAGIRI 
1. MR. JAYASEELAN- 10/10

CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE 
1.MS. RACHEL CAROLINE   -       09/10 



CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI- 10/10

2. MR. A. GIDEON -10/10

3. MRS. D. JOYCE    -   10/10

CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
1.MRS. SUDHA SAGAYAM - 7.5/10


CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR

1.MRS.I.P.PUSHPAM- 10/10

CSI CHRIST CHURCH, KTC NAGAR, PALAYMKOTTAI
1. D. SUDHA ROSELINE - 07/10

CSI IMMANUEL CHURCH, ANGALAKURICHI, POLLACHI
1.MRS.H. VICTORIA  - 10/10

  
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
  1. MRS. A. CHITHRA ALBERT  -9.5/10


CSI ST.ANDREWS CHURCH, AVADI, CHENNAI
1.MRS.SUSAN JAYASEELI MANUEL   -  9.5/10 

2.MRS. CHRISTY SHAMALA -  9.5/10 



ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI    -  09/10




ZION AG CHURCH, POLLACHI 
1. MRS.R. NAGOMI   -09/10




JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI -10/10



LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR 
1. MS. ASHA   -10/10

EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL     - 9.5/10 


2.MR. RANJITH-  10/10 


IPA CHURCH, COIMBATORE 
1. MRS.D. HELEN   - 10/10

GRACE ASSEMBLY, POLLACHI
      1. MS. SARA JANET -7.5/10


JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN   -10/10

FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI

1.MRS. SHYJA PREM   -10/10
2.MRS. J. SUBHA KINGSTAN   -10/10
3.MRS.P. MALHIJA RAJAN  -10/10

Comments

  1. My name missing brother. Helen from IPA CHURCH COIMBATORE.

    ReplyDelete
  2. Praise the Lord Iyaa.
    This Bible quiz really paves the way for us to grow more in SPIRITUAL LIFE . This also gives us good Biblical knowledge. Thank you so much Iyya for this great pleasure u have given us.
    - Arulmani Johnson.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...