Skip to main content

வேத வினா விடை - 55 ( 18.05.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,

      அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். { எ:கா: அனனியா- அப்போஸ்தலர் 5 : 1 } என பதிவிடவேண்டும். வெறும் பதில் மட்டுமோ அல்லது வெறும் வசன ஆதாரம் மட்டுமோ எழுதியிருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

இன்றைய கேள்விகள்

தலைப்பு   :   ராஜாக்கள்

பகுதி  : முழு வேதாகமம்

1. ராஜாவின் மகிமை எது?

2. உசியா ராஜா அரசாண்ட வருடங்கள் எத்தனை?

3. அசரியா ராஜா அரசாண்ட வருடங்கள் எத்தனை?

4. சுவர்புறமாகதிரும்பி அழுதது யார்?

5. என் பகைஞனே என்று எலியாவை அழைத்த ராஜா யார்?

6. தாவீதின் பேரில் மிகுந்த எரிச்சலடைந்த ராஜா யார்?

7. 400 தீர்க்கதரிசிகளை கூடி வரச் செய்தது யார்?

8. அகந்தையாய் நடக்கிறவர்களை தாழ்த்த அவராலே ஆகும் என எழுதின ராஜா யார்?

9. உமது அடியேனின்  அக்கிரமத்தை நீக்கிவிடும் என்று சொன்ன ராஜா யார்?

10. ஜன்னலை திறந்து அம்பு எய்த ராஜா யார்?

11. 50 காலாட்களை சம்பாதித்தவன் யார்?

12. எந்த ராஜா ஜெபம் முடித்தபோது வானத்திலிருந்து அக்கினி இறங்கி பலியை பட்சித்தது?

13. வாசனை மரங்களால் சுரமண்டலங்களை உண்டாக்கினது யார்?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/KU57FrgzBCWQ1ffY7

நேற்றைய சரியான விடைகள்

1. தேவதூதரை     -     எபிரேயர்  13  :   12    ,     13   :   16

2. நன்மை செய்த, தான தர்மம் பண்ணுதல்    -    13  :   12    ,     13   :   16

3. பரிசுத்தமாய்   -      12     :     14

4. யோசேப்பு     -           11  :      22

5. தீர்க்கதரிசிகள்  ,    குமாரர்       -             01 :      1  ,  2

6. அந்நிய ரத்தத்தோடு     -             9       :       25

7. பார்வோனுடைய குமாரத்தி என்னப்படுவதை      -      11    :           24

8.  பரலோகத்தில்          -        8    :  1

9. காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்தும்படிக்கு           -          8   :    3,    5    :   1

10. அநியாயங்களை கிருபையாய், பாவங்களையும் , அக்கிரமங்களையும்     -     8    :   12

11.  மோசே      -     8   :      5

12. வானத்தில் உள்ள பெருக்கமான நட்சத்திரங்களை போலவும், கடற்கரையில் உள்ள எண்ணிறந்த மணலைப் போலவும்    -      `11   :   12


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL   -  12/12
2. MRS. V. THAMAYANTHI MOSEI -  12/12
3.MRS. SUGANYA JULIUS    - 11/12
4. MRS.TAMILARASI THANAPAL   -   12/12
5. MRS. SHANTHI DHANRAJ -  12/12
6.  Ms. J.SWETHA JENIFER     - 12/12
7. MR.J. JAYARAJ     - 12/12
8. MRS. SUGANTHI PAUL -  12/12
9. MRS. SUGIRTHAM RAJKUMAR-    12/12
10. MRS. REGINA SAMPATH - 12/12
11. MRS. DELCI WILLIAM    - 12/12
13. MRS. AMRITHA MAURICE   -    09/12


14. MRS. ALICE JUSTIN     -    12/12


16.MS. R. ANGELIN PRISCILLA-   12/12


17. MRS.CAROLINE VICTOR    -     12/12


18. MRS. THENMOZHI RAJENDRAN-   11.5/12
19.MRS. MARY VIMALA KATHERINE   -  11/12


20. MR.SAMUEL RAVEENDRAN    -  12/12


21. MRS. R. GOMATHI - 12/12

TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI  
1. MS. LINDA EPSIBA   -   11.5/12
2. MRS. C. JARVIS SHYAMALA     - 
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC.   -  12/12



TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ    -     12/12
2. MR.PAULRAJ   -   12/12

TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   12/12
2. MRS.TELMA MARY SANGEETHA    -   12/12
3. MRS. DEVAKUMARI PAULRAJ       -   12/12
4. MR.RAJA      -  12/12
5. MS. SARAH SOUNDHARYA    -    11/12

TELC, ADYAR, CHENNAI
         1.MRS. HILDA JEYACHANDRAN  -   12/12
2. MR.J. PHILIP GABRIEL   -      12/12

4.MRS. DAPHNE SOLOMON   - 12/12
5.MR.JUDE PENIEL   -   12/12

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI


1. MR.S.R.SURESH     -      11.5/12


2. MRS.V.MARGRET SHANTHI     -   11.5/12

TELC SALVATION CHURCH MADURAI


1.MRS.CELINE JEYAKUMAR    -   12/12

TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON    - 11/12
2. .MRS.LEENARAMESH    -  12/12


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 11.5/12

TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL    -   12/12

3. MRS. GRACE NIRMALA RAJKUMAR   -    10.5/12
4. MRS. ANGEL ROSELIND    -   12/12
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     -  11.5/12


TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI
1. MRS. PREM JENIFER   -  12/12


TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON - 11.5/12
2. MS .W. SHERINE CHRISTINAL  -    11.5/12
3. MS. W. SARAH CAROLINE   -   11.5/12
4. J. CLARA  -    11/12
5. MR. SATHISH-  12/12
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH    -  11/12

TELC ZION CHURCH, THIRUNNRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA     -   11/12
  1. MRS. CINTHIYA MARGREAT-  12/12

TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON   - 12/12
2. MRS. JULIA CHARLY  -   11.5/12
3. MRS. SUGANTHI JONES    -   11.5/12
4. MRS.KALA SUNDARAKUMAR      -  12/12
 5. MRS.J. NIRMALA CHRISTY- 
6.MRS.JANET ARNOLD   -  11.5/12
7.MRS.SHANTHI EBENEZER -    
8. R. JOTHI-    10/12

TELC CENTENARY CHRIST CHURCH, PEELAMEDU, COIMBATORE
1. MRS. S. JABASHANTHI -   11.5/12


TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -      11/12
2.MRS. PAULIN MARTIN-  12/12

TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -  11/12

TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN   -  12/12
2. MR. MOSES SELVANATHAN    -    11/12
3. MRS. J. ARULMANI JOHNSON   -   12/12
4. MRS. J. ANGELIN BASKAR- 12/12



TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    -    11/12
2.MRS. STELLA PRABAKARAN    -    10/12
4. MRS.SAROJA PHILIPS -    11/12


TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE

2. J.RANI MARY     -    11/12
4. MRS.HEPSIBA VANAJA      11/12


TELC ARULNATHAR CHURCH,           TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH-    11/12
2.MRS.SONIA NAVIN-  12/12
3. MRS. LAVANYA SHAFFINA-     11/12
 4.MS. G. MERLIN    -    


TELC YESU ANBAR AALAYAM, SAATHUR, VIRUDHUNAGAR
1.MRS.HELEN MUTHUMANI    - 12/12


TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
MRS. RANI SANTHAKUMAR-  12/12

TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   -   12/12


TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM, 
  1. MRS. SIRONMANI PAUL-   11.5/12
TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER-   12/12



TELC GOOD SHEPHERD CHURCH, PUTHUR, TRICHY
1.MRS.ROSY JAYSON   - 11/12


TELC , SULUR, COIMBATORE
1.MRS.R. GOMATHI    -     11.5/12


    CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI 
2.MRS.J JEBA JESVIN   -  12/12


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI     - 11/12
CSI CHURCH, YELAGIRI 
1. MR. JAYASEELAN    -   12/12

CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE 
1.MS. RACHEL CAROLINE   -    11/12

CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI - 12/12
2. MR. A. GIDEON    -    12/12
CSI ST.LUKE'S CHURCH MANACHANALLUR, TRICHY
1.MRS. S.T. SHARMILA ABRAHAM   -  12/12

   



CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
  1. MRS. SUDHA SAGAYAM    - 11/12





CSI CHRIST CHURCH, KARUNYA NAGAR
 1. BENITA RAJKUMAR -  12/12


CSI IMMANUEL CHURCH, PALANI
 1.MRS .S. SATHYA PRIYA - 12/12

CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR

1.MRS.I.P.PUSHPAM-  11/12


CSI CHRIST CHURCH, KTC NAGAR, PALAYMKOTTAI
1. D. SUDHA ROSELINE-  12/12



CSI CHURCH, MAMBALAM, CHENNAI
1.MRS.IRENE CHURCHILL    -   12/12



ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI    -   12/12




THE KING’S TEMPLE, HYDERABAD
1.MR.DAVID CHRISTOPHER   -  10/12

ZION AG CHURCH, POLLACHI 
1. MRS.R. NAGOMI   -  12/12




JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI    - 12/12




LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR 
1. MS. ASHA   - 12/12
EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL     -    11/12

   

NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA   - 12/12


IPA CHURCH, COIMBATORE 
1. MRS.D. HELEN   -    12/12


SAHAYAMATHA RC CHURCH, KARAIKUDI, SIVAGANGAI
 1.MRS. FATIMA PRAKASH   -    11/12




GATE OF HEAVEN CHURCH, CHENNAI 

1.RACHEL-  09/12



JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN    - 12/12


FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI


1.MRS. SHYJA PREM   -   12/12


2.MRS. J. SUBHA KINGSTAN   - 12/12
3.MRS.P. MALHIJA RAJAN  -



ACA CHURCH, KOLATHUR, TIRUVALLUR


1.MRS.VASANTHI DANIEL    -  12/12

EVANGELICAL CHURCH OF INDIA , THIRUPORUR, CHENGALPET


1.MS. CLAUDIA JULIET    -   12/12

TPM CHURCH, YELAGIRI HILLS


1.MR. ISAC DANIEL   -     12/12

LIVING LIGHT CATHEDRAL, PATTABIRAM, CHENNAI


1.MRS.JOYCE ALPHONS  - 10/12


PRAISE & WORSHIP CHURCH, ARASARADI, MADURAI
1.MRS. SHANTHA HEPSIBA   -    11/12



Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...