அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏
புதிய மாதத்தை காண கிருபை செய்த தேவனுக்கு தோத்திரம்!
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஆதியாகமம் & யாத்திராகமம்
1. யோசேப்பு தன் சகோதரரை எங்கே கண்டுபிடித்தான்?
2. போத்திபாரின் வேலை என்ன?
3. யோசேப்பை நினையாமல் மறந்து போனவன் யார்?
4. யோசேப்பு எகிப்து தேசத்திற்கு என்னவானான்?
5. யோசேப்பு அழுததை யார் யார் கேட்டார்கள்?
6. யார் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதில்லை?
7. சுகந்த வர்க்கம் இட எத்தனை நாள் செல்லும்?
8. நலமும் விலாசமுமான தேசம் எப்படிப்பட்டது?
9. பேன் வாதையை குறித்து மந்திரவாதிகள் சொன்னது என்ன?
10. வீடுகளில் பூசப்பட்ட அந்த ரத்தத்தை கண்டு நான் என்ன செய்வேன் என்று கர்த்தர் சொன்னார்?
11. கர்த்தருடைய கோபாக்கினை எகிப்தியரை எப்படி பட்சித்தது?
12. மூன்று நாள் தண்ணீர் கிடையாமல் நடந்த வனாந்திரத்தின் பெயர் என்ன?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்
நேற்றைய சரியான விடைகள்
1. யோசேப்பு - 40 : 15
2. பரிபூரணம் எல்லாம் மறக்கப்பட்டு போகும் - 41 : 30
3. துபாசியை கொண்டு - 42 : 23
4. சிமியோன் லேவியும் - 49 : 5 , 6
5. இஸ்ரவேலரால் - 1 : 7
6. நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள் - 7 : 24
7. பத்தாம் தேதியில் வீட்டு தலைவர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் - 12 : 3
8. வலது இடது பக்கத்தில் அவர்களுக்கு மதிலாக நின்றது - 14 : 22
9 . கர்த்தர் சதாகாலங்களிலும் என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுகிறார் - 15 : 18
10. ஏலீமுக்கும் சீனாய்க்கும் நடுவே - 16 : 1
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL- 10/10
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 10/10
3.MRS. SUGANYA JULIUS - 10/10
4. MRS.TAMILARASI THANAPAL - 10/10
5. MRS. SHANTHI DHANRAJ - 07/10
6. MS. J. SWETHA JENIFER - 10/10
7. MR. JAYARAJ - 08/10
8. MRS. SUGANTHI PAUL - 10/10
9. MRS. SUGIRTHAM RAJKUMAR- 10/10
10. MRS. REGINA SAMPATH - 10/10
11.MS. R. ANGELIN PRISCILLA- 10/10
12. MRS. THENMOZHI RAJENDRAN- 10/10
13.MRS. MARY VIMALA KATHERINE - 10/10
14. MRS. R. GOMATHI - 10/10
TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 10/10
2. MS. LINDA EPSIBA - 10/10
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR
1. MRS. IRENE DOMINIC - 10/10
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MRS.PUSHPA MANICKARAJ - 10/10
2. MR.PAULRAJ - 08/10
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 10/10
2. MRS.TELMA MARY SANGEETHA - 10/10
3. MS. SARAH SOUNDHARYA - 10/10
TELC, ADYAR, CHENNAI
1.MR.JUDE PENIEL - 8.5/10
2.MRS.HILDA JAYACHANDRAN - 10/10
3.MRS.DAPHNE SOLOMON - 10/10
TELC SALVATION CHURCH MADURAI
1.MRS.CELINE JEYAKUMAR - 11/12
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI
1.MR.S.R.SURESH - 09/10
2. MRS.V.MARGRET SHANTHI - 09/10
TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON - 10/10
TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 10/10
TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL - 10/10
2. MRS. ANGEL ROSELIND - 10/10
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH - 10/10
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON - 10/10
2. MS .W. SHERINE CHRISTINAL - 10/10
3. MS. W. SARAH CAROLINE - 10/10
4. J. CLARA - 10/10
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH - 10/10
TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA - 10/10
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON - 10/10
2. MRS. JULIA CHARLY - 10/10
3. MRS. SUGANTHI JONES - 10/10
4. MRS.KALA SUNDARAKUMAR - 10/10
5.MS.A.PRICEY - 10/10
6.MRS.P.HANNA - 9.5/10
TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES - 10/10
2.MRS. PAULIN MARTIN- 10/10
TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR
1. MRS. BEAULAH ANANDHI - 10/10
TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN - 10/10
2. MR. MOSES SELVANATHAN - 10/10
3. MRS. J. ARULMANI JOHNSON - 10/10
4. MRS. J. ANGELIN BASKAR - 10/10
TELC CHRIST CHURCH, TAMBARAM
1. MRS. RENUKA RAJENDRAN - 10/10
2.MRS. STELLA PRABAKARAN- 10/10
3. MRS.SAROJA PHILIPS - 10/10
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
1. MRS.HEPSIBA VANAJA - 09 /10
TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 10/10
2.MRS.SONIA NAVIN- 10/10
3. MRS. LAVANYA SHAFFINA- 10/10
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1.MRS. RANI SANTHAKUMAR- 10/10
TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY - 09/10
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI - 10/10
TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM
1.MRS. SIRONMANI PAUL - 10/10
TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 10/10
TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 10/10
2.MR.M.MAHENDRAN- 10/10
3.M.FELISIYA- 09/10
TELC ABISHEGANATHAR AALAYAM, ANNAMANGALAM, PERAMBALUR
1.MRS. HEMALATHA - 7.5/10
CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI
1.MRS.J JEBA JESVIN -09/10
CSI CHURCH, YELAGIRI
1. MR. JAYASEELAN- 10/10
CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI-10/10
2. MR. A. GIDEON -10/10
3. MRS. D. JOYCE - 10/10
CSI ST.PAUL'S CHURCH, VEPERY, CHENNAI
- MRS. SUDHA SAGAYAM - 09/10
CSI IMMANUEL CHURCH, PALANI
1.MRS .S. SATHYA PRIYA- 10/10
CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MR.ASHOK RAJ - 9.5/10
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
- MRS. A. CHITHRA ALBERT - 10/10
CSI ST.ANDREWS CHURCH, AVADI, CHENNAI
1.MRS.SUSAN JAYASEELI MANUEL - 09/10
2.MRS. CHRISTY SHAMALA -
CSI GOOD SHEPHERD CHURCH, AVAL POONDURAI, ERODE
1.MRS.SUJA NELSON - 10/10
2.MRS.M.MADHIYALAGI - 10/10
ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI - 10/10
ALC CARMEL CHURCH, TIRUVANNAMALAI
1.MR.PRINCE KIRUBAIRAJAN - 10/10
ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI - 10/10
JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI - 10/10
NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA - 10/10
IPA CHURCH, COIMBATORE
1. MRS.D. HELEN - 10/10
GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SARA JANET - 08/10
JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN - 10/10
FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI
1.MRS. SHYJA PREM 10/10
2.MRS. J. SUBHA KINGSTAN - 10/10
3.MRS.P. MALHIJA RAJAN - 10/10
PENIEL CHURCH, LALGUDI, TRICHY
1.MRS.SUDANA - 10/10
Comments
Post a Comment