வேத வினா விடை 72 (04.06.2020)
அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஆதியாகமம் & யாத்திராகமம்
1.யோசேப்பை போட்ட குழி எப்படியிருந்தது?
2. யோசேப்பு எப்படியிருந்தான்?
3. இரண்டு விசை சொப்பனம் கண்டு விழித்துக்கொண்டவன் யார்?
4. யோசேப்பின் பிள்ளைகள் யார்?
5. எகிப்து தேசமும் கானான் தேசமும் பஞ்சத்தினால் என்ன ஆயிற்று?
6. முடிவிலே இராணுவ கூட்டத்தின் மேல் பாய்ந்து விழுபவன் யார்?
7. யோசேப்பு மரித்தபோது அவன் வயது என்ன?
8. யார் யாருக்கு தேவன்?
9. கல்மழைக்கு தப்பி மீதியாக வைக்கப்பட்டதை பட்சித்தது எது?
10. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே இருந்த காலம் எவ்வளவு?
11. ஏதோமின் பிரபுக்கள் என்ன செய்வார்கள்?
12. கர்த்தருடைய நியமங்கள் யாவையும் என்ன செய்ய வேண்டும்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்
நேற்றைய சரியான விடைகள்
1. தோத்தானிலே கண்டுபிடித்தான் - ஆதி 37 : 17
2. தலையாரிகளுக்கு அதிபதி - 37:36,39:1
3. பானபாத்திரக்காரனின் தலைவன் - 40:23
4. அதிகாரியானான்- 41:41,43
5. எகிப்தியர் , பார்வோனின் வீட்டார் - 45:2
6. சமாதான கர்த்தர் - 49:10
7. 40 நாள் - 50:3
8. பாலும் தேனும் ஓடுகிற இடம் - யாத் 3:8
9 . இது தேவனுடைய விரல் என்றார்கள் - 8:19
10. உங்களை கடந்து போவான் - 12:13
11. தாளடியைப்போல - 15:7
12. சூர் வனாந்திரம் - 15:22
11. தாளடியைப்போல - 15:7
12. சூர் வனாந்திரம் - 15:22
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL- 12/12
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 12/12
3.MRS. SUGANYA JULIUS - 11/12
4. MRS.TAMILARASI THANAPAL - 12/12
5. MRS. SHANTHI DHANRAJ - 12/12
6. MS. J. SWETHA JENIFER - 12/12
7. MR. JAYARAJ -10/12
9. MRS. SUGIRTHAM RAJKUMAR- 12/12
10. MRS. REGINA SAMPATH -12/12
11. MRS. DELCI WILLIAM-
12. MRS. LILLY PUSHPAM - 12/12
13. MRS. AMRITHA MAURICE - 11/12
16.MS. R. ANGELIN PRISCILLA- 12/12
17. MRS.CAROLINE VICTOR - 12/12
18. MRS. THENMOZHI RAJENDRAN- 12/12
19.MRS. MARY VIMALA KATHERINE - 12/12
21. MRS. R. GOMATHI -12/12
TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 12/12
2. MS. LINDA EPSIBA -12/12
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR
1. MRS. IRENE DOMINIC - 12/12
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MRS.PUSHPA MANICKARAJ -11/12
2. MR.PAULRAJ - 10/12
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 12/12
2. MRS.TELMA MARY SANGEETHA - 12/12
3. MR.RAJA - 12/12
4. MS. SARAH SOUNDHARYA - 11/12
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 12/12
3. MS.D.JOCELYN - 12/12
4.MRS. DAPHNE SOLOMON - 12/12
5.MR.JUDE PENIEL - 11/12
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI
1.MR.S.R.SURESH - 11/12
2. MRS.V.MARGRET SHANTHI -11/12
TELC SALVATION CHURCH MADURAI
1.MRS.CELINE JEYAKUMAR - 12/12
TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON - 12/12
TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL -12/12
4. MRS. ANGEL ROSELIND - 12/12
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH - 12/12
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON -12/12
2. MS .W. SHERINE CHRISTINAL - 12/12
3. MS. W. SARAH CAROLINE -12/12
4. J. CLARA -12/12
5. MR. SATHISH- 12/12
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH - 12/12
TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA -12/12
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON - 12/12
2. MRS. JULIA CHARLY -12/12
3. MRS. SUGANTHI JONES - 12/12
4. MRS.KALA SUNDARAKUMAR -12/12
6.MRS.JANET ARNOLD - 12/12
9.MS.A.PRICEY - 12/12
10.MRS.P.HANNA - 12/12
TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES -12/12
2.MRS. PAULIN MARTIN-12/12
TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR
1. MRS. BEAULAH ANANDHI - 11/12
TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN -12/12
2. MR. MOSES SELVANATHAN -12/12
3. MRS. J. ARULMANI JOHNSON - 12/12
4. MRS. J. ANGELIN BASKAR -12/12
TELC CHRIST CHURCH, TAMBARAM
1. MRS. RENUKA RAJENDRAN - 12/12
2.MRS. STELLA PRABAKARAN- 11/12
3. MRS.SHEEBA CHARLES -12/12
4. MRS.SAROJA PHILIPS -12/12
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
4. MRS.HEPSIBA VANAJA - 10/12
TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 12/12
2.MRS.SONIA NAVIN-12/12
3. MRS. LAVANYA SHAFFINA- 12/12
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1.MRS. RANI SANTHAKUMAR-12/12
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI -12/12
TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM
1.MRS. SIRONMANI PAUL - 12/12
TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER-12/12
TELC GOOD SHEPHERD CHURCH, PUTHUR, TRICHY
1.MRS.ROSY JAYSON-12/12
TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 12/12
2.MR.M.MAHENDRAN-11/12
3.M.FELISIYA-10/12
TELC ABISHEGANATHAR AALAYAM, ANNAMANGALAM, PERAMBALUR
1.MRS. HEMALATHA - 09/12
CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI
2.MRS.J JEBA JESVIN -12/12
CSI CHURCH, YELAGIRI
1. MR. JAYASEELAN- 12/12
CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI-12/12
2. MR. A. GIDEON -12/12
3. MRS. D. JOYCE - 12/12
CSI ST.PAUL'S CHURCH, VEPERY, CHENNAI
1.MRS. SUDHA SAGAYAM - 11/12
CSI IMMANUEL CHURCH, PALANI
1.MRS .S. SATHYA PRIYA- 12/12
CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MR.ASHOK RAJ - 12/12
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
1.MRS. A. CHITHRA ALBERT - 12/12
CSI ST.LUKE CHURCH, TIRUPUR
1.MR. WILSON PAUL EBENEZER -10/12
CSI ST.ANDREWS CHURCH, AVADI, CHENNAI
1.MRS.SUSAN JAYASEELI MANUEL - 12/12
CSI GOOD SHEPHERD CHURCH, AVAL POONDURAI, ERODE
1.MRS.SUJA NELSON - 12/12
2.MRS.M.MADHIYALAGI -10/12
CSI CHRIST CHURCH,CUDDALORE PORT, CUDDALORE
1. MS. M. ELIZABETH JANCI RANI - 12/12
ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI -12/12
ALC CARMEL CHURCH, TIRUVANNAMALAI
3.MR.PRINCE KIRUBAIRAJAN -11/12
ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI -12/12
JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI -12/12
LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR
1. MS. ASHA -12/12
IPA CHURCH, COIMBATORE
1. MRS.D. HELEN - 12/12
GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SARA JANET -09/12
2.MRS.MERLIN MALAR -11/12
CEF CHURCH, IDUKKI, KERALA
MRS. SHINY JOEL - 12/12
JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN - 12/12
FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI
1.MRS. SHYJA PREM - 12/12
2.MRS. J. SUBHA KINGSTAN - 12/12
EVANGELICAL CHURCH OF INDIA , THIRUPORUR, CHENGALPET
1.MS. CLAUDIA JULIET - 11/12
Comments
Post a Comment