Skip to main content

வேத வினா விடை - 75 (07.06.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

கடந்த 75 நாட்களும் உற்சாகமாய் பங்கேற்று வருகின்ற உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி :  ஆதியாகமம்  &  யாத்திராகமம்

1. யூதா யோசேப்பை யார் என்று சொன்னான்?

2. எது மூன்று நாளாம்?

3. மங்களமான உத்தரவு அருளிச் செய்வது யார் என்று யோசேப்பு கூறினான்?

4. யோசேப்பு தான் யாருக்கு பயப்படுகிறவன் என்று சொன்னான்?

5. நீ என் சேஷ்ட புத்திரன்   -  இவன் யார்?

6. யோசேப்புடைய புயங்கள் யாரால் பலத்தன?

7. எகிப்து தேசத்தில் மரணம் அடைந்தவர்கள் யார் யார்?

8. ஆரோன் மோசேயை எங்கு போய் சந்தித்தான்?

9. எகிப்து தேசத்திலே பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாய் இருந்தவன் யார்?

10. யுத்தம் பண்ணுவது யார்? சும்மா இருப்பவர்கள் யார்?

11. கானானின் குடிகள் என்ன ஆவார்கள்?

12. இஸ்ரவேலர் பாளையம் இறங்கின இடம் எது? அது எங்கே இருந்தது?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்


நேற்றைய சரியான விடைகள்

1. இஸ்ரவேல்    -    35   :   10  ,     37   :    13

2. கர்த்தர்   -    39   :   2

3. அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள்    -   41   :   2

4. யோசேப்பு   -   41   :   45

5. 300 வெள்ளிக்காசும் ,  5 மாற்று வஸ்திரமும்    -   45   :    22

6. யூதாவின் கண்கள் சிவப்பாயும் பற்கள் வெண்மையாயும் இருந்தன   -    49    :    12

7. 70 நாள்    -    50   :   3

8. இஸ்ரவேல் புத்திரரை    -   3   :   7   ,  3   :   10

9. தேசத்திலே பலியிடுங்கள் என்றான்   -    8   :   25

10. அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராது இருக்கும்    -   12   :    13

11. கர்த்தரின் நாசியின் சுவாசத்தினால்    -   15   :    8

12. மாராவின் தண்ணீர்    -   15   :    23

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:

TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL- 12/12
2. MRS. V. THAMAYANTHI MOSEI -  12/12
3.MRS. SUGANYA JULIUS    -   12/12


4. MRS.TAMILARASI THANAPAL   -     12/12

5. MRS. SHANTHI DHANRAJ - 12/12
6. MS. J. SWETHA JENIFER - 12/12
7. MR. JAYARAJ -11/12
8. MRS. SUGANTHI PAUL -11/12
9. MRS. SUGIRTHAM RAJKUMAR-   11/12
10. MRS. REGINA SAMPATH -11/12
11. MRS. DELCI WILLIAM-12/12


12. MRS. AMRITHA MAURICE   -    11/12





13.MS. R. ANGELIN PRISCILLA-    11/12

14. MRS.CAROLINE VICTOR    - 11/12



15. MRS. THENMOZHI RAJENDRAN-  11/12

16.MRS. MARY VIMALA KATHERINE   - 12/12



17. MRS. R. GOMATHI -11/12


TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL - 12/12
2. MS. LINDA EPSIBA -11/12

TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC   -  11/12


TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ - 12/12
2. MR.PAULRAJ   -  10/12


TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     -   10/12



2. MRS.TELMA MARY SANGEETHA    -  12/12

3. MR.RAJA   -   10/12


4. MS. SARAH SOUNDHARYA    - 11/12




TELC, ADYAR, CHENNAI
         1.MRS. HILDA JEYACHANDRAN  - 11/12


2.MRS. DAPHNE SOLOMON   -   10/12

3.MR.JUDE PENIEL   - 12/12



TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1.MR.S.R.SURESH -  10/12


2. MRS.V.MARGRET SHANTHI     - 10/12






TELC SALVATION CHURCH MADURAI

1.MRS.CELINE JEYAKUMAR    -  11/12



TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON  -   11/12
   

TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD -12/12

TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL  - 12/12

2. MRS. GRACE NIRMALA RAJKUMAR   -   12/12
3. MRS. ANGEL ROSELIND    -   11/12

TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     -   10/12



TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON -12/12
2. MS .W. SHERINE CHRISTINAL  - 12/12
3. MS. W. SARAH CAROLINE   -12/12

4. MR. SATHISH- 12/12

TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH    -  12/12




TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA -12/12

TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON -12/12
2. MRS. JULIA CHARLY  -11/12
3. MRS. SUGANTHI JONES -  12/12
4. MRS.KALA SUNDARAKUMAR -11/12

5.MRS.JANET ARNOLD   - 10/12
6.MRS.P.HANNA    -  10/12



TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -12/12
2.MRS. PAULIN MARTIN- 12/12

TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -  09/12




TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN   -12/12
2. MR. MOSES SELVANATHAN - 12/12
3. MRS. J. ARULMANI JOHNSON   - 12/12
4. MRS. J. ANGELIN BASKAR -11/12


TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    - 12/12
2.MRS. STELLA PRABAKARAN- 12/12
3. MRS.SHEEBA CHARLES   -11/12
4. MRS.SAROJA PHILIPS- 12/12

TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL 
1.   MRS. BEULAH PREMKUMARI - 12/12

TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE

1. MRS.HEPSIBA VANAJA    -  10.5/12



TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 11/12

TELC YESU ANBAR AALAYAM, SAATHUR, VIRUDHUNAGAR
1.MRS.HELEN MUTHUMANI -12/12
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1.MRS. RANI SANTHAKUMAR- 12/12


TELC PAVANASAR CHURCH, CHIDAMBARAM, CUDDALORE

1. MRS.ANITHA THILAK   -   10/10 


TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   - 12/12







TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM 

1.MRS. SIRONMANI PAUL - 12/12

TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER-11/12
2.MS.CLARA   -   11/12




TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI -12/12
2.MR.M.MAHENDRAN-12/12
3.M.FELISIYA- 12/12

TELC ABISHEGANATHAR AALAYAM, ANNAMANGALAM, PERAMBALUR
1.MRS. HEMALATHA   -  11/12



    

CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI

2.MRS.J JEBA JESVIN   -12/12


CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI -12/12

CSI CHURCH, YELAGIRI 

1. MR. JAYASEELAN- 12/12



CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR

1. MS. A. KEREN KIRUBAI - 12/12
2. MRS. D. JOYCE  -  11/12


CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
  1. MRS. SUDHA SAGAYAM - 11/12



CSI IMMANUEL CHURCH, PALANI
 1.MRS .S. SATHYA PRIYA- 11/12



CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MR.ASHOK RAJ -    11/12






2.MRS.I.P.PUSHPAM - 12/12

  
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
  1. MRS. A. CHITHRA ALBERT  - 11/12


CSI ST.ANDREWS CHURCH, AVADI, CHENNAI
1.MRS.SUSAN JAYASEELI MANUEL   -    10/12


CSI GOOD SHEPHERD CHURCH, AVAL POONDURAI, ERODE
1.MRS.SUJA NELSON   -   11/12


CSI CHRIST CHURCH,CUDDALORE PORT, CUDDALORE 
1. MS. M. ELIZABETH JANCI RANI - 11/12



ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI -12/12



ALC EMMAUS CHURCH, NELLIKUPPAM

1.MRS.J.PREMA CHARLES   -  12/12



ALC CARMEL CHURCH,  TIRUVANNAMALAI

1.MR.PRINCE KIRUBAIRAJAN   - 12/12



ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI  -11.5/12




JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI -11/12


LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR 
1. MS. ASHA -12/12

EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL- 10/12
2.MR. RANJITH-  12/12
3.MR.RAJ   -   11/12


NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA -12/12

IPA CHURCH, COIMBATORE 
1. MRS.D. HELEN   - 12/12

GRACE ASSEMBLY, POLLACHI
      1. MS. SARA JANET -11/12
2.MRS.MERLIN MALAR -12/12




CEF CHURCH, IDUKKI, KERALA 
    MRS. SHINY JOEL -12/12

GATE OF HEAVEN CHURCH, CHENNAI 
1.   MS.RACHEL- 11/12



JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN   -12/12

FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI

1.MRS. SHYJA PREM -   12/12
2.MRS. J. SUBHA KINGSTAN   - 10/12
3.MRS.P. MALHIJA RAJAN  - 10/12



ACA CHURCH, KOLATHUR, TIRUVALLUR
1.MRS.VASANTHI DANIEL    - 12/12
EVANGELICAL CHURCH OF INDIA , THIRUPORUR, CHENGALPET
1.MS. CLAUDIA JULIET    - 08/12






Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...