அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஆதியாகமம் & யாத்திராகமம்
1. அவன் (யோசேப்பின்) ரத்தத்தை வைப்பதினால் லாபம் என்ன என்று சொன்னவன் யார்?
2. பார்வோனுடைய பாத்திரம் யார் கையில் இருந்தது?
3. சொப்பனம் கண்ட பார்வோனின் மனம் எப்படி இருந்தது?
4. தன் சகோதரர்களை எத்தனை நாள் யோசேப்பு காவலில் வைத்தான்?
5. யாருடைய நிலங்கள் பார்வோனை சேராமல் நீங்கலாக இருந்தது?
6. யோசேப்புடைய வில் எப்படி நின்றது?
7. எகிப்துக்குப் போன யாக்கோபின் புத்திரர் எத்தனை பேர்?
8. மோசேயோடே எகிப்திற்கு போனவர்கள் யார்? எப்படிப் போனார்கள்?
9. கர்த்தர் எகிப்தின் மத்தியில் எப்போது புறப்பட்டு போவேன் என்றார்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்
நேற்றைய சரியான விடைகள்
1. நம்முடைய சகோதரன் நம்முடைய மாமிசம் - 37 : 27
2. மூன்று கொடிகள் , மூன்று கூடைகள் - 40 : 12 , 18
3. தேவனே - 41 : 16
4. தேவனுக்கு - 42 : 18
5. ரூபன் - 49 : 3
6. யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் - 49 : 24
7. யோசேப்பு, அவன் சகோதரர், அந்த தலைமுறையெல்லாரும் - 1 : 6
8. தேவ பர்வதத்தில் சந்தித்தான் - 4 : 27
9. மோசே - 11 : 3
10. கர்த்தர் இஸ்ரவேலர் - 14 : 14
11. கரைந்து போவார்கள் - 15 : 15
12. ஏலீம் - 12 , நீரூற்றுகள் - 12 , பேரிச்சம் பழங்கள் - 15 : 27
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL- 10/12
2. MRS. V. THAMAYANTHI MOSEI -9.5/12
3.MRS. SUGANYA JULIUS - 11/12
4. MRS.TAMILARASI THANAPAL - 11/12
5. MRS. SHANTHI DHANRAJ -9.5/12
6. MS. J. SWETHA JENIFER - 10.5/12
7. MR. JAYARAJ - 9/12
8. MRS. SUGANTHI PAUL -10/12
9. MRS. SUGIRTHAM RAJKUMAR- 10/12
10. MRS. REGINA SAMPATH -10.5/12
12. MRS. LILLY PUSHPAM - 8.5/12
16.MS. R. ANGELIN PRISCILLA- 10.5/12
17. MRS.CAROLINE VICTOR - 10/12
18. MRS. THENMOZHI RAJENDRAN- 11/12
19.MRS. MARY VIMALA KATHERINE -11.5/12
21. MRS. R. GOMATHI - 09/12
TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 11/12
2. MS. LINDA EPSIBA -9.5/12
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR
1. MRS. IRENE DOMINIC - 11/12
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MRS.PUSHPA MANICKARAJ - 10.5/12
2. MR.PAULRAJ - 9.5/12
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 10/12
2. MRS.TELMA MARY SANGEETHA - 11/12
4. MR.RAJA - 10/12
5. MS. SARAH SOUNDHARYA -11/12
7. MRS. THENMOZHI MOHANRAJ - 11/12
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 11/12
4.MRS. DAPHNE SOLOMON - 11/12
5.MR.JUDE PENIEL -11/12
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI
1.MR.S.R.SURESH - 10/12
2. MRS.V.MARGRET SHANTHI - 10/12
TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON - 10.5/12
TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD -12/12
TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL - 10.5/12
3. MRS. GRACE NIRMALA RAJKUMAR - 11/12
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH - 11/12
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON -10.5/12
4. J. CLARA -12/12
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH - 08/12
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON -11/12
2. MRS. JULIA CHARLY -10/12
3. MRS. SUGANTHI JONES -10/12
4. MRS.KALA SUNDARAKUMAR -11/12
TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES -9.5/12
2.MRS. PAULIN MARTIN- 11/12
TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR
1. MRS. BEAULAH ANANDHI - 9.5/12
TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEAULAH DHINAKARAN -12/12
2. MR. MOSES SELVANATHAN - 12/12
3. MRS. J. ARULMANI JOHNSON - 9.5/12
4. MRS. J. ANGELIN BASKAR -11/12
TELC CHRIST CHURCH, TAMBARAM
1. MRS. RENUKA RAJENDRAN - 11/12
2.MRS. STELLA PRABAKARAN- 10/12
3. MRS.SHEEBA CHARLES -10.5/12
4. MRS.SAROJA PHILIPS- 11/12
TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL
1. MRS. BEULAH PREMKUMARI - 10/12
TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE
4. MRS.HEPSIBA VANAJA - 09/12
TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 12/12
TELC YESU ANBAR AALAYAM, SAATHUR, VIRUDHUNAGAR
1.MRS.HELEN MUTHUMANI -10.5/12
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1.MRS. RANI SANTHAKUMAR- 10.5/12
TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY - 11/12
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI - 12/12
TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM
1.MRS. SIRONMANI PAUL - 9.5/12
TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER-11/12
TELC GOOD SHEPHERD CHURCH, PUTHUR, TRICHY
1.MRS.ROSY JAYSON - 10/12
TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI -10/12
2.MR.M.MAHENDRAN-10/12
3.M.FELISIYA- 10/12
TELC ABISHEGANATHAR AALAYAM, ANNAMANGALAM, PERAMBALUR
1.MRS. HEMALATHA - 08/12
CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI
2.MRS.J JEBA JESVIN -10/12
CSI CHURCH, YELAGIRI
1. MR. JAYASEELAN-9.5/12
CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE
1.MS. RACHEL CAROLINE - 12/12
CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI - 12/12
2. MR. A. GIDEON -12/12
3. MRS. D. JOYCE - 12/12
CSI ST.PAUL'S CHURCH, VEPERY, CHENNAI
- MRS. SUDHA SAGAYAM - 9.5/12
CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MR.ASHOK RAJ - 10/12
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
- MRS. A. CHITHRA ALBERT - 11/12
CSI ST.ANDREWS CHURCH, AVADI, CHENNAI
1.MRS.SUSAN JAYASEELI MANUEL - 10.5/12
CSI CHRIST CHURCH,CUDDALORE PORT, CUDDALORE
1. MS. M. ELIZABETH JANCI RANI - 11.5/12
ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI -10/12
ALC EMMAUS, NELLIKUPPAM
2.MRS.J.PREMA CHARLES - 11.5/12
ALC CARMEL CHURCH, TIRUVANNAMALAI
1.MRS.MERCY NAVARATHNA - 10/12
3.MR.PRINCE KIRUBAIRAJAN -12/12
ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI - 11/12
JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI -12/12
LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR
1. MS. ASHA -9.5/12
EDEN CHURCH, SINGAPORE
1. MR. JOEL- 10/12
NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA -9.5/12
IPA CHURCH, COIMBATORE
1. MRS.D. HELEN - 10.5/12
GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SERA JANET -10.5/12
2.MRS.MERLIN MALAR -10.5/12
CEF CHURCH, IDUKKI, KERALA
MRS. SHINY JOEL -10.5/12
JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN -12/12
FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI
2.MRS. J. SUBHA KINGSTAN - 8.5/12
3.MRS.P. MALHIJA RAJAN - 8.5/12
EVANGELICAL CHURCH OF INDIA , THIRUPORUR, CHENGALPET
1.MS. CLAUDIA JULIET - 9.5/12
Comments
Post a Comment