அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
தலைப்பு: நாவுகள்
தலைப்பு: நாவுகள்
1. சுத்த வெள்ளி நாவுள்ளவன் யார்?
2. மந்த நாவுள்ளவன் நான் என்று சொன்னது யார்?
3. அக்கினிமயமான நாவுகள் காணப்பட்டது எப்போது?
4. தீட்டப்பட்ட சவரகன் கத்தி போல நாவு இருக்கிறது என்றது யார்?
5. கபட நாவுக்கு என் ஆத்துமாவை தப்புவியும் என்றது யார்?
6. கல்விமானின் நாவை எனக்குத் தந்தருளினார் என்றது யார்?
7. இனிய நாவு எதை நொறுக்கும்?
8. மாறுபாடுள்ள நாவு என்னவாகும்?
9. புரட்டு நாவுள்ளவன் எதில் விழுவான்?
10. புறங்கூறுகிற நாவு எதை பிறப்பிக்கும்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்
நேற்றைய சரியான விடைகள்
1. கர்த்தர் ஒரேப் மலையில் தண்ணீர் தந்த நிகழ்வு - 17 : 5 , 6 , 7
2. ரெவிதீமிலே - 17 : 1
3. ஒரேபிலே - 17 : 6
4. மோசே , ஆரோன் , ஊர் - 17 : 10
5. யோசுவா அமலேக்கையும் , அவன் ஜனங்களையும் - 17 : 13
6. யேகோவா நிசி - 17 : 15
7. மோசே கர்த்தர் சொன்ன வார்த்தைகளை ஜனங்களிடத்தில் கூறும் நிகழ்வு - 19 : 25
8. ஏழாம் நாள் பரிசுத்தமாக - 20 : 8 , 10
9. தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனை - 20 : 7
10. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்து இருப்பதற்கு - 20 : 12
11. ஆடுகளையும் மாடுகளையும் - 20 : 24
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL- 11/11
2. MRS. V. THAMAYANTHI MOSEI -10.5/11
3.MRS. SUGANYA JULIUS -10.5/11
4. MRS.TAMILARASI THANAPAL - 10.5/11
5. MRS. SHANTHI DHANRAJ -
6. MS. J. SWETHA JENIFER - 11/11
7. MR. JAYARAJ - 11/11
8. MRS. SUGANTHI PAUL - 11/11
9. MRS. SUGIRTHAM RAJKUMAR- 11/11
10. MRS. REGINA SAMPATH - 11/11
11. MRS. LILLY PUSHPAM -10/11
12. MRS. AMRITHA MAURICE - 11/11
13. MRS.CAROLINE VICTOR -11/11
14.MRS. MARY VIMALA KATHERINE -09/11
TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI
1. MRS. JAYASUNDARI GABRIEL - 10.5/11
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR
1. MRS. IRENE DOMINIC -11/11
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MRS.PUSHPA MANICKARAJ - 10.5/11
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 11/11
2. MRS.TELMA MARY SANGEETHA - 11/11
3. MRS. DEVAKUMARI PAULRAJ -
4. MR.RAJA - 11/11
5. MS. SARAH SOUNDHARYA -11/11
6. MRS. THENMOZHI MOHANRAJ - 10.5/11
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 11/11
2.MRS. DAPHNE SOLOMON - 10/11
3.MR.JUDE PENIEL -11/11
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI
1.MR.S.R.SURESH - 10/11
2. MRS.V.MARGRET SHANTHI -11/11
TELC SALVATION CHURCH MADURAI
1.MRS.CELINE JEYAKUMAR - 10.5/11
TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON - 11/11
2. MRS. LEELAVATHY -
3.MRS.LEENARAMESH -10/11
TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 11/11
TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL - 11/11
2. MRS. GRACE NIRMALA RAJKUMAR - 11/11
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH - 10.5/11
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON - 11/11
2. MS .W. SHERINE CHRISTINAL - 11/11
3. MS. W. SARAH CAROLINE - 11/11
4. J. CLARA - 10.5/11
5.MS.Y. RAGHEL REEMA - 11/11
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH -11/11
TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA -10.5/11
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON -10.5/11
2. MRS. JULIA CHARLY -11/11
3. MRS. SUGANTHI JONES -10.5/11
4. MRS.KALA SUNDARAKUMAR - 10.5/11
5.MS.A.PRICEY - 10/11
6.MRS.P.HANNA - 10/11
TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES -11/11
2.MRS. PAULIN MARTIN- 10.5/11
TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR
1. MRS. BEAULAH ANANDHI -9.5/11
TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEULAH DHINAKARAN -11/11
2. MR. MOSES SELVANATHAN -10.5/11
3. MRS. J. ARULMANI JOHNSON - 11/11
4. MRS. J. ANGELIN BASKAR -10/11
TELC CHRIST CHURCH, TAMBARAM
1. MRS. RENUKA RAJENDRAN - 10.5/11
2.MRS. STELLA PRABAKARAN- 10.5/11
3. MRS.SHEEBA CHARLES - 10/11
4. MRS.SAROJA PHILIPS-10.5/11
TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL
1. MRS. BEULAH PREMKUMARI - 10.5/11
TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 10.5/11
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1.MRS. RANI SANTHAKUMAR-10.5/11
TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY - 10.5/11
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI -10.5/11
TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM
1.MRS. SIRONMANI PAUL - 10.5/11
TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 10.5/11
TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 10/11
2.MR.M.MAHENDRAN-10.5/11
3.M.FELISIYA- 10.5/11
CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI -11/11
CSI CHURCH, YELAGIRI
1. MR. JAYASEELAN-11/11
CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI -11/11
2. MRS. D. JOYCE - 11/11
CSI ST.PAUL'S CHURCH, VEPERY, CHENNAI
- MRS. SUDHA SAGAYAM - 08/11
CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MR.ASHOK RAJ - 11/11
2.MRS.I.P.PUSHPAM - 9.5/11
CSI IMMANUEL CHURCH, ANGALAKURICHI, POLLACHI
1.MRS.H. VICTORIA - 9.5/11
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
- MRS. A. CHITHRA ALBERT - 11/11
CSI ST.ANDREWS CHURCH, AVADI, CHENNAI
1.MRS.SUSAN JAYASEELI MANUEL -8.5/11
CSI CHRIST CHURCH,CUDDALORE PORT, CUDDALORE
1. MS. M. ELIZABETH JANCI RANI - 10/11
ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI -10/11
ALC EMMAUS CHURCH, NELLIKUPPAM
1.MRS.J.PREMA CHARLES - 09.5/11
ALC CARMEL CHURCH, TIRUVANNAMALAI
1.MERCY NAVARATHNA -9.5/11
2. P. MONIKA -10/11
3.MR.PRINCE KIRUBAIRAJAN -10.5/11
ZION AG CHURCH, POLLACHI
1. MRS.R. NAGOMI - 11/11
JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI -11/11
LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR
1. MS. ASHA -11/11
NITHYA VELICHAM CHURCH, PUZHAL
1. MRS. BRINDHA -11/11
IPA CHURCH, COIMBATORE
1. MRS.D. HELEN -10/11
GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SERA JANET -11/11
2.MRS.MERLIN MALAR -10.5/11
JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN - 11/11
FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI
1.MRS. SHYJA PREM -10.5/11
2.MRS. J. SUBHA KINGSTAN - 10.5/11
3.MRS.P. MALHIJA RAJAN - 10.5/11
EVANGELICAL CHURCH OF INDIA , THIRUPORUR, CHENGALPET
1.MS. CLAUDIA JULIET - 11/11
SARVADESA VALIBAR AIKYA SABAI,THIRUMANGALAM,MADURAI
1.MRS.VIJAYARANI-10.5/11
ASSEMBLIES OF GOD, COIMBATORE
1.MS.PRIYA ANGELIN-10.5/11
Comments
Post a Comment