அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
தலைப்பு : நாவுகள் - 2
1. யாருடைய நாவு ஒளஷதம்?
2. கள்ள நாவு தன்னால் கிலேசப்பட்டவர்களை என்ன செய்யும்?
3. ஆரோக்கியமான நாவு குறித்து சொன்னவர் யார்?
4. கேடுள்ள நாவுக்கு செவி கொடுப்பது யார்?
5. நியாயத்தைப் பேசும் நாவு யாருடையது?
6. பொய் நாவு எவ்வளவு நேரம் இருக்கும்?
7. பெருமை பேசும் நாவை கர்த்தர் என்ன செய்வார்?
8. பொல்லாத நாவுள்ளவன் எதில் நிலைப்பதில்லை?
9. நாவு கருக்கான பட்டயமாய் இருக்கிறது என்றது யார்?
10. எந்த நாவை நீ குற்றப்படுத்துவாய்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்
1. நீதிமான் - நீதிமொழிகள் 10 : 20
2. மோசே - யாத்திராகமம் 4 : 10
3. பெந்தேகோஸ்தே நாள் - அப்போஸ்தலர் 2 : 3
4. தாவீது - சங்கீதம் 52 : 2
5. தாவீது - சங்கீதம் 120 : 2
6. ஏசாயா - ஏசாயா 50 : 4
7. எலும்பு - நீதிமொழிகள் 25 : 15
8. அறுப்புண்டு போகும் - நீதிமொழிகள் 10 : 31
9. தீமையில் - நீதிமொழிகள் 17 : 20
10. கோப முகம் - நீதிமொழிகள் 25 : 23
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
TELC CHRIST CHURCH, COIMBATORE
1. MRS. RUBA NOEL- 10/10
2. MRS. V. THAMAYANTHI MOSEI - 10/10
3.MRS. SUGANYA JULIUS - 10/10
4. MRS.TAMILARASI THANAPAL - 10/10
5. MRS. SHANTHI DHANRAJ - 8.5/10
6. MR. JAYARAJ - 09/10
7. MRS. SUGANTHI PAUL - 10/10
8. MRS. SUGIRTHAM RAJKUMAR- 10/10
9. MRS. REGINA SAMPATH - 09/10
10. MRS. LILLY PUSHPAM - 10/10
11. MRS.CAROLINE VICTOR - 10/10
12.MRS. MARY VIMALA KATHERINE - 9.5/10
13.MRS.CHRISTINAL JAYASHRI - 9.5/10
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR
1. MRS. IRENE DOMINIC - 09/10
TELC CHURCH, SEMMEDU, ANAIMALAI
1. MRS. PREM JENIFER - 10/10
TELC CARMEL CHURCH, PONDHICHERRY
1. MRS.PUSHPA MANICKARAJ - 10/10
2. MR.PAULRAJ - 9.5/10
TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI
1. MRS.A.GNANASELVI ANDAVAN - 8.5/10
2. MRS.TELMA MARY SANGEETHA - 10/10
4. MR.RAJA - 8.5/10
5. MS. SARAH SOUNDHARYA - 10/10
7. MRS. THENMOZHI MOHANRAJ - 9.5/10
TELC, ADYAR, CHENNAI
1.MRS. HILDA JEYACHANDRAN - 10/10
4.MRS. DAPHNE SOLOMON - 10/10
TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI
1.MR.S.R.SURESH - 07/10
2. MRS.V.MARGRET SHANTHI - 08/10
TELC SALVATION CHURCH MADURAI
1.MRS.CELINE JEYAKUMAR - 09/10
TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON - 10/10
TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 10/10
TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL - 10/10
3. MRS. GRACE NIRMALA RAJKUMAR - 10/10
TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH - 10/10
TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON - 10/10
2. MS .W. SHERINE CHRISTINAL - 10/10
3. MS. W. SARAH CAROLINE - 10/10
4. J. CLARA - 10/10
5. MR. SATHISH- 10/10
6.MS.Y. RAGHEL REEMA - 10/10
TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH - 10/10
TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA - 08/10
TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON - 10/10
2. MRS. JULIA CHARLY - 10/10
3. MRS. SUGANTHI JONES - 9.5/10
4. MRS.KALA SUNDARAKUMAR - 10/10
6.MRS.JANET ARNOLD - 10/10
9.MS.A.PRICEY - 10/10
10.MRS.P.HANNA - 10/10
TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES - 10/10
2.MRS. PAULIN MARTIN- 10/10
TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR
1. MRS. BEAULAH ANANDHI - 9.5/10
TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEULAH DHINAKARAN - 9.5/10
2. MR. MOSES SELVANATHAN - 9.5/10
3. MRS. J. ARULMANI JOHNSON - 10/10
TELC CHRIST CHURCH, TAMBARAM
1. MRS. RENUKA RAJENDRAN - 10/10
4. MRS.SAROJA PHILIPS- 10/10
TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 10/10
TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1.MRS. RANI SANTHAKUMAR- 10/10
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI - 07/10
TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM
1.MRS. SIRONMANI PAUL - 08/10
TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 10/10
TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 09/10
2.MR.M.MAHENDRAN- 09/10
3.M.FELISIYA- 09/10
CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI
2.MRS.J JEBA JESVIN - 10/10
CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI - 10/10
CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI - 10/10
2. MR. A. GIDEON - 10/10
3. MRS. D. JOYCE - 10/10
CSI ELIZABETH GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MR. A. JOSEPH KUPPUDOSS - 10/10
CSI ST.PAUL'S CHURCH, VEPERY, CHENNAI
- MRS. SUDHA SAGAYAM - 10/10
CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MR.ASHOK RAJ - 10/10
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
- MRS. A. CHITHRA ALBERT - 10/10
CSI GOOD SHEPHERD CHURCH, AVAL POONDURAI, ERODE
1.MRS.SUJA NELSON - 9.5/10
CSI CHRIST CHURCH,CUDDALORE PORT, CUDDALORE
1. MS. M. ELIZABETH JANCI RANI - 10/10
CSI CHRIST CHURCH, BAVANI, ERODE
1.MRS.RACHEAL AMUTHAVALLI - 10/10
ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI -
10/10
ALC EMMAUS, NELLIKUPPAM
2.MRS.J.PREMA CHARLES - 10/10
ALC CARMEL CHURCH, TIRUVANNAMALAI
1.MERCY NAVARATHNA - 10/10
2. P. MONIKA - 10/10
IPA CHURCH, COIMBATORE
1. MRS.D. HELEN - 10/10
GRACE ASSEMBLY, POLLACHI
1. MS. SERAH JANNET -10/10
2.MRS.MERLIN MALAR - 10/10
JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN - 09/10
FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI
1.MRS. SHYJA PREM - 10/10
2.MRS. J. SUBHA KINGSTAN - 10/10
3.MRS.P. MALHIJA RAJAN - 10/10
ACA CHURCH, KOLATHUR, TIRUVALLUR
1.MRS.VASANTHI DANIEL - 9.5/10
EVANGELICAL CHURCH OF INDIA , THIRUPORUR, CHENGALPET
1.MS. CLAUDIA JULIET - 10/10
Comments
Post a Comment