Skip to main content

வேத வினா விடை - 83 ( 15.06.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும். 

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி :  மாற்கு

1. யாருக்கு ஐயோ?

2. ஆசீர்வதிக்கப்பட்டது எது? ஸ்தோத்திரம் பண்ணப்பட்டது எது ?

3. வஸ்திரம் தரித்து இருந்தவன் யார்?வஸ்திரங்களைக் கிழித்து கொண்டவன் யார்?

4. சிலுவையை சுமக்கும் படி பலவந்தம் பண்ணப்பட்ட சீமோன் யார்?

5. யார் இரட்சிக்கப்படுவான்?

6. விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்கள் 5 என்ன?

7. கர்த்தர் எங்கே எடுத்துக்கொள்ளப்பட்டு எங்கே உட்கார்ந்தார்?

8. இயேசுவும்,  சீடரும் தவிர வேறு யார் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்?

9. கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனை எது?

10. விளக்கை எதற்கு கொண்டு வருவார்கள்?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்

https://forms.gle/uWdyb4Qnvh9Cgwwu7


நேற்றைய சரியான விடைகள்

1.  தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினுடையது 1. :  1

2. பாவமன்னிப்புகென்று மனம் திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை குறித்து 1. :  4

3. யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் அனைவரும். 1.  :   5

4. காலம்,  தேவனுடைய ராஜ்ஜியம்,  மனம் சுவிசேஷத்தை 1. :  15

5. சீமோன் அந்திரேயா யாக்கோபு யோவான் 1 :  16,  17 , 19 , 20

6. வேதபாரகரை போல் போதியாமல் அதிகாரம் உடையவராய் போதித்தார் 1 : 22

7. வேதபாதகரில் சிலர் 2 :   6

8. யோவானுடைய சீடரும் பரிசேயருடைய சீடரும் 2 :    18

9. பிரதான ஆசாரியன் 2. :  26

10. தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் 3 3 :  34   ,  35

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:

TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL- 9.5/10

2. MRS. V. THAMAYANTHI MOSEI -9.5/10
3.MRS. SUGANYA JULIUS    -9.5/10
4. MRS.TAMILARASI THANAPAL   - 9.5/10
5. MRS. SHANTHI DHANRAJ -9.5/10

7. MR. JAYARAJ 09/10
8. MRS. SUGANTHI PAUL -9.5/10

10. MRS. REGINA SAMPATH - 10/10



13. MRS. AMRITHA MAURICE   -  9.5/10

   


17. MRS.CAROLINE VICTOR    -9.5/10


19.MRS. MARY VIMALA KATHERINE -  9.5/10
19.MRS. CHRISTINAL JAYASRI -  9.5/10
TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC   -10/10
TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ - 10/10
2. MR.PAULRAJ   - 9.5/10

TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     - 9.5/10

2. MRS.TELMA MARY SANGEETHA    - 10/10
3. MRS. DEVAKUMARI PAULRAJ       -  
4. MR.RAJA   - 9.5/10
5. MS. SARAH SOUNDHARYA    -9.5/10


TELC, ADYAR, CHENNAI
         1.MRS. HILDA JEYACHANDRAN  -  9.5/10

4.MRS. DAPHNE SOLOMON   -   9.5/10

5.MR.JUDE PENIEL   -9.5/10

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1.MR.S.R.SURESH - 9.5/10

2. MRS.V.MARGRET SHANTHI     - 9.5/10



TELC SALVATION CHURCH MADURAI

1.MRS.CELINE JEYAKUMAR    - 9.5/10



TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON  -  9.5/10


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD - 9.5/10

TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL  -  9.5/10

3. MRS. GRACE NIRMALA RAJKUMAR   - 9.5/10
4. MRS. ANGEL ROSELIND    -   10/10

TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     - 10/10





TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON - 9.5/10
2. MS .W. SHERINE CHRISTINAL  -  9.5/10
3. MS. W. SARAH CAROLINE   - 9.5/10
4. J. CLARA  -  9.5/10
5. MR. SATHISH- 9.5/10
6.MS.Y. RAGHEL REEMA  - 9.5/10



TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA -9.5/10


TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY

3. MRS. SUGANTHI JONES - 9.5/10
4. MRS.KALA SUNDARAKUMAR -  9.5/10

6.MRS.JANET ARNOLD   - 9.5/10




TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   - 9.5/10
2.MRS. PAULIN MARTIN- 10/10

TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -9.5/10

TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEULAH DHINAKARAN   - 9.5/10
2. MR. MOSES SELVANATHAN -9.5/10
3. MRS. J. ARULMANI JOHNSON   - 10/10
4. MRS. J. ANGELIN BASKAR -9.5/10


TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    -  9.5/10

4. MRS.SAROJA PHILIPS-9.5/10


TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 9.5/10


TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1.MRS. RANI SANTHAKUMAR- 9.5/10



TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY     -  9.5/10


     
TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   - 9.5/10





TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM 

1.MRS. SIRONMANI PAUL - 9.5/10

TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 9.5/10


TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI -  9.5/10
2.MR.M.MAHENDRAN- 9.5/10
3.M.FELISIYA-  9.5/10

TELC ABISHEGANATHAR AALAYAM, ANNAMANGALAM, PERAMBALUR
1.MRS. HEMALATHA   -7.5/10


    
CSI CHRIST CHURCH, SAMATHANAPURAM, TIRUNELVELI
2.MRS.J JEBA JESVIN   - 9.5/10

CSI ULAGA MEETPAR CHURCH, CHENNAI
1. MRS.SHEEBA JHANSI - 
9.5/10
CSI CHURCH, YELAGIRI 

1. MR. JAYASEELAN- 9.5/10

CSI CHRIST CHURCH, PN PUDUR, COIMBATORE 
1.MS. RACHEL CAROLINE   -    9.5/10


CSI GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MS. A. KEREN KIRUBAI - 9.5/10
2. MR. A. GIDEON - 9.5/10
3. MRS. D. JOYCE  -  9.5/10


CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
  1. MRS. SUDHA SAGAYAM - 9.5/10


CSI IMMANUEL CHURCH, PALANI
 1.MRS .S. SATHYA PRIYA- 9.5/10

CSI IMMANUEL CHURCH, ANGALAKURICHI, POLLACHI
1.MRS.H. VICTORIA  - 9.5/10

CSI CHURCH, MAMBALAM, CHENNAI
1.MRS.IRENE CHURCHILL    -  9.5/10

  
CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
  1. MRS. A. CHITHRA ALBERT  -   9.5/10



CSI ST.ANDREWS CHURCH, AVADI, CHENNAI
1.MRS.SUSAN JAYASEELI MANUEL   -9.5/10


CSI GOOD SHEPHERD CHURCH, AVAL POONDURAI, ERODE
1.MRS.SUJA NELSON   -9.5/10



CSI CHRIST CHURCH,CUDDALORE PORT, CUDDALORE 
1. MS. M. ELIZABETH JANCI RANI -  9.5/10


CSI CHRIST CHURCH, BAVANI, ERODE

1.MRS.RACHEAL AMUTHAVALLI   -     10/10



ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI - 10/10


ALC CARMEL CHURCH,  TIRUVANNAMALAI
1.MERCY NAVARATHNA   -9.5/10
2. P. MONIKA -9.5/10
3.MR.PRINCE KIRUBAIRAJAN   - 9.5/10


JESUS WITH US CHURCH , SIVAGANGAI, KARIAKUDI
1. MS.D. CECELI - 9.5/10



IPA CHURCH, COIMBATORE 
1. MRS.D. HELEN   -9.5/10


GRACE ASSEMBLY, POLLACHI
      1. MS. SERA JANET - 9.5/10
2.MRS.MERLIN MALAR -9.5/10




JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN   -  9.5/10

FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL


1.MRS. J. SUBHA KINGSTAN   -9.5/10
3.MRS.P. MALHIJA RAJAN  -  9.5/10






EVANGELICAL CHURCH OF INDIA , THIRUPORUR, CHENGALPET
1.MS. CLAUDIA JULIET    - 9.5/10











Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...