Skip to main content

வேத வினா விடை - 84 ( 16.06.2020 )

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும். 

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி :  மாற்கு

1. வசந்தகாலம் சமீபமாயிற்று என்று எப்படி அறிவது?

2. வெளியரங்கமாவது எது? வெளிக்கு வருவது எது?

3. இவர் யாரோ?________________________ மீதி வசனம் சொல்லவும்.

4. மரண அவஸ்தை பட்டவள் யார்? பெரும் அவஸ்தை பட்டவள் யார்?

5. இயேசுவின் சகோதரர்கள் பெயர் என்ன?

6. சீடர்கள் எதை எடுத்துக் கொண்டு போக வேண்டும்?

7. நியாயத்தீர்ப்பு நாளிலே எந்தப் பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்?  எந்த பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்காது?

8. ஏன் ஏரோது யோவானுக்கு பயந்தான்?

9. காவற்கூடத்திலே சிரச்சேதம் பண்ணப்பட்டது யார்?

10. நன்றாய் தீர்க்கதரிசனம் சொல்லி இருக்கிறான் என்று இயேசு எந்த தீர்க்கதரிசியை குறிப்பிடுகிறார்?

இன்றைய விடைகளையும் பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/Q37CZjMw3arHhHKc8

நேற்றைய சரியான விடைகள்

1. எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்க படுகிறாரோ அந்த மனுஷனுக்கு ஐயோ.   - 14 : 21
    கர்ப் பகுதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.  -  13. :   17

2. அப்பம் ஆசீர்வதிக்கப்பட்டது பாத்திரம் ஸ்தோத்திரம் பண்ணப்பட்டது 14.  :   22 ,  23

3. லேகியோனாகிய கிய பிசாசுகள் படித்து இருந்தவன் 5 : 5 பிரதான ஆசாரியன் 14 : 63

4. சிரேனே ஊரானும் அலெக்சாந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பன் 15 : 21

5. விசுவாசம் உள்ளவன் ஆகிய ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் 16. :  16

 முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான். -  13   :  13

6. * என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்
  *  நவமான பாஷைகளைப் பேசுவார்கள்        * சர்ப்பங்களை எடுப்பார்கள்                             * சாவுக்கேதுவான ஒன்றை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது                     * வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சுத்தமாக 16 :  17 ,  18

7. பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் 16. :   19

8. கள்ளக் கிறிஸ்த்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் 13. :  22

9. * நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் 
  * உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை 12. :  29 ,  30

10. விளக்கை தண்டின் மேல் வைக்கிறதற்க்கு கொண்டுவருவார்கள் 4 :  21

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:

TELC CHRIST CHURCH, COIMBATORE 

1. MRS. RUBA NOEL- 9/10

2. MRS. V. THAMAYANTHI MOSEI -9.5/10

3. MRS.TAMILARASI THANAPAL   -  7.5/10
4. MRS. SHANTHI DHANRAJ -9/10
5. MS. J. SWETHA JENIFER -9/10
6. MR. JAYARAJ 9/10
7. MRS. SUGANTHI PAUL -8.5/10
8. MRS. SUGIRTHAM RAJKUMAR-   8.5/10
9. MRS. REGINA SAMPATH - 8/10

10. MRS. LILLY PUSHPAM   - 9.5/10

11. MRS. AMRITHA MAURICE   -  9.5/10



12. MRS.CAROLINE VICTOR    -09/10


13.MRS. MARY VIMALA KATHERINE   -08/10



14.MRS.CHRISTINAL JAYASHRI   -  09/10

TELC ZIEGENBALG JUBILEE CHURCH, SIRGALI 
1. MRS. JAYASUNDARI GABRIEL - 8.5/10

TELC BETHLEHEM CHURCH, AMBATTUR 
1. MRS. IRENE DOMINIC   - 9.5/10


TELC CARMEL CHURCH, PONDHICHERRY 
1. MRS.PUSHPA MANICKARAJ - 9/10
2. MR.PAULRAJ   - 7.5/10

TELC WORLD SAVIOUR CHURCH, POLLACHI 
1. MRS.A.GNANASELVI ANDAVAN     - 7.5/10

2. MRS.TELMA MARY SANGEETHA    - 10/10
3. MRS. DEVAKUMARI PAULRAJ       -  
4. MR.RAJA   - 7.5/10
5. MS. SARAH SOUNDHARYA    -8.5/10

TELC, ADYAR, CHENNAI
         1.MRS. HILDA JEYACHANDRAN  -  9/10

2.MRS. DAPHNE SOLOMON   -   9/10

3.MR.JUDE PENIEL   -7.5/10

TELC NAL MEETPAR AALAYAM, THIRUMANGALAM, MADURAI

1.MR.S.R.SURESH -9/10

2. MRS.V.MARGRET SHANTHI     -9/10



TELC SALVATION CHURCH MADURAI

1.MRS.CELINE JEYAKUMAR    - 9/10



TELC JESUS MY REDEEMER CHURCH, PODANUR, COIMBATORE
1. MRS. RUBAVATHI SAMSON  -  9.5/10


TELC ANBUNATHAR CHURCH, ANNANAGAR, CHENNAI
1. MRS KALA RICHARD -9.5/10

TELC UNION CHRIST CHURCH, NGGO COLONY, COIMBATORE
1. MRS. RAJI CATHERINE DANIEL  -  9.5/10


TELC WORLD SAVIOUR CHURCH, UTHUKULI, TIRUPUR
1. MRS.KAMALA JOSEPH     -  7.5/10





TELC ARPUTHANATHAR CHURCH, KANAGAVALLIPURAM, TIRUVALLUR
1. MRS. J. SHEEBA WILSON - 8.5/10
2. MS .W. SHERINE CHRISTINAL  - 8 5/10
3. MS. W. SARAH CAROLINE   - 8.5/10
4. J. CLARA  - 8.5/10
5. MR. SATHISH-9.5/10


TELC REFORMATION JUBILEE CHURCH, VIRUDHUNAGAR
1. MRS. EBEN DURAISINGH    -09/10



TELC ZION CHURCH, THIRUNINRAVUR, TIRUVALLUR
1.MRS. K. PREETHA -9/10


TELC HOLY TRINITY CATHEDRAL , TRICHY
1. MRS. LALITHA ARUN JACKSON -8.5/10
2. MRS. JULIA CHARLY  - 8.5/10
3. MRS. SUGANTHI JONES -8.5/10
4. MRS.KALA SUNDARAKUMAR - 9/10

5.MRS.JANET ARNOLD   -  7.5/10




TELC CHURCH OF DIVINE UNITY, KARAIKUDI
1. MRS. E.M. DARLING JAMES   -9.5/10
2.MRS. PAULIN MARTIN- 9/10

TELC HOLY COMFORTER'S CHURCH, THANJAVUR 
1. MRS. BEAULAH ANANDHI   -9.5/10

TELC ADAIKALANATHAR CHURCH, PURASAIWALKAM
1. MRS. BEULAH DHINAKARAN   -9.5/10

2. MRS. J. ARULMANI JOHNSON   - 8.5/10
3. MRS. J. ANGELIN BASKAR -07/10


TELC CHRIST CHURCH, TAMBARAM 
1. MRS. RENUKA RAJENDRAN    - 9/10
2.MRS. STELLA PRABAKARAN- 7.5/10

3. MRS.SAROJA PHILIPS-10/10

TELC JUBILEE CHURCH, KODAIKANAL, DINDIGUL 
1.   MRS. BEULAH PREMKUMARI - 9/10

TELC CHRIST RISEN LORD CHURCH, ERODE

1. MRS.HEPSIBA VANAJA    - 7.5/10

TELC ARULNATHAR CHURCH, TIRUPUR 1
1.MRS. CAROLINE JOSEPH- 9.5/10

TELC HOLY REDEEMER'S CHURCH, MADURAI
1.MRS. RANI SANTHAKUMAR- 9.5/10


TELC ST.PAUL’S CHURCH, AYARDHARMAM, VIRUDHUNAGAR
1.MRS. KALA MARY     -  08/10


TELC SAVIOUR CHURCH, ECHAMPATTI, TRICHY
1.MR.MOSES PITCHAI   - 09/10





TELC PAKKAM RETREAT CENTRE, PAKKAM 

1.MRS. SIRONMANI PAUL - 9.5/10

TELC ARPUTHANATHAR CHURCH, VILLIVAKKAM, CHENNAI
1.MRS. RANI EBENEZER- 9.5/10


TELC ST. JOHN'S CHURCH KADAPERI, CHENNAI
1.MRS.PREMA KALAVATHI - 8.5/10
2.MR.M.MAHENDRAN-8.5/10
3.M.FELISIYA-8.5/10


CSI CHURCH, YELAGIRI 

1. MR. JAYASEELAN- 8.5/10


CSI ELIZABETH GOUDIE MEMORIAL CHURCH, TIRUVALLUR
1. MR. A. JOSEPH KUPPUDOSS - 05/10



CSI ST.PAUL'S  CHURCH, VEPERY, CHENNAI
  1. MRS. SUDHA SAGAYAM - 8.5/10



CSI IMMANUEL CHURCH, PALANI
 1.MRS .S. SATHYA PRIYA- 8.5/10



CSI YESU RATCHAGAR AALAYAM, KANGEYAM, TIRUPUR
1.MR.ASHOK RAJ - 9.5/10


2.MRS.I.P.PUSHPAM -5.5/10



CSI IMMANUEL CHURCH, ANGALAKURICHI, POLLACHI
1.MRS.H. VICTORIA  - 6.5/10


CSI ZION CHURCH, TOLLGATE, THIRUVALLUR
  1. MRS. A. CHITHRA ALBERT  - 09/10


CSI GOOD SHEPHERD CHURCH, AVAL POONDURAI, ERODE
1.MRS.SUJA NELSON   - 9.5/10



CSI CHRIST CHURCH,CUDDALORE PORT, CUDDALORE 
1. MS. M. ELIZABETH JANCI RANI - 09.5/10



ALC CHURCH, VIRUDACHALAM
1. MRS. J. ARUL JEEVAKUMARI - 09/10


ALC CARMEL CHURCH,  TIRUVANNAMALAI

1. P. MONIKA -8.5/10
2.MR.PRINCE KIRUBAIRAJAN   -8.5/10


LIFE OF TRUTH ASSEMBLY, THIRUNINRAVUR 
1. MS. ASHA -7.5/10



IPA CHURCH, COIMBATORE 
1. MRS.D. HELEN   -09/10


GRACE ASSEMBLY, POLLACHI
      1. MS. SERA JANET -8.5/10
2.MRS.MERLIN MALAR - 8.5/10






JUBILEE REVIVAL CHURCH, BANGALORE
1. MRS. URUSULA JOCKIN   - 9.5/10
2.RACHEL L. SHILOH  - 9.5/10


FULL GOSPEL PENTECOSTAL CHURCH, NAGERCOIL, KANNIYAKUMARI

1.MRS. SHYJA PREM -9.5/10
2.MRS. J. SUBHA KINGSTAN   -9.5/10
3.MRS.P. MALHIJA RAJAN  - 08/10



ACA CHURCH, KOLATHUR, TIRUVALLUR
1.MRS.VASANTHI DANIEL    -08/10





EVANGELICAL CHURCH OF INDIA , THIRUPORUR, CHENGALPET
1.MS. CLAUDIA JULIET    -8.5/10










Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...