அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : மாற்கு
1. யார் கொல்லப்படவேண்டும் என்று மோசே சொல்லியிருக்கிறார்?
2. பாரம்பரியத்தினால் எதை அவமாக்குகிறீர்கள் என்று இயேசு சொன்னார்?
3. படவிலே சீடர்களிடத்திலிருந்த அப்பங்கள் எத்தனை?
4. ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று இயேசு சீடர்களிடம் கேட்டபோது அவர்கள் எந்த பட்டணங்களின் கிராமங்களுக்கு போனார்கள்?
5. இயேசுவை கடிந்து கொண்டவன் யார்?
6. மீதி வசனத்தை சொல்லவும் - எனக்கு பின்னாக போ சாத்தானே__________
7. யார் தன் ஜீவனை இரட்சித்துக் கொள்ளுவான்?
8. யாரைக் குறித்து மனுஷகுமாரன் வெட்கப்படுவார்? எப்போது?
9. வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன? மேகத்திலிருந்து உண்டான சத்தம் என்ன?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/DUSKDKof4frE3NsHA
நேற்றைய சரியான விடைகள்
1. அத்தி மரத்தில் இளங்கிளை தோன்றி துளிர்விடும் போது 13 : 28
2. அந்தரங்கம் வெளியரங்கம் ஆனது மறைபொருள் வெளிவரும் 4 : 22
3. காற்றும் கடலும் இவருக்குக் கீழ் படுகிறது என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் 4 : 41
4. யவீருவின் மகள் மரண அவஸ்தை பட்டவள் 5 : 23
பெரும்பாடுள்ள ஸ்திரீ பெரும் அவஸ்தை பட்டவள் 5 : 25 - 29
5. யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் 6. : 3
6. ஒரு தடியை மாத்திரம் 6. : 8
7. சோதோம் கொமோரா இலகுவாயிருக்கும்
சீடர்களை ஏற்றுக் கொள்ளாமலும் வசனங்களை கேளாமலும் இருக்கும் பட்டினத்திற்கு இலகுவாய் இருக்காது 6 : 11
8. யோவான் நீதியும் பரிசுத்தம் உள்ளவன் என்று அறிந்து அவனுக்கு பயந்தான் 6 : 20
9. யோவான் ஸ்நானகன் 6 : 25. - 28
10. ஏசாயா தீர்க்கதரிசி 7. : 7
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY)

Comments
Post a Comment