Skip to main content

வேத வினா விடை - 86 (18.06.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும். 

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி :  மாற்கு

1. இவ்வகை பிசாசுகளை துரத்த என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்?

2. முதல்வனாய் இருக்க விரும்புகிறவன் என்ன செய்ய வேண்டும்?

3. யாரை எப்படி ஏற்றுக் கொள்ளுகிறவன் யாரை ஏற்றுக் கொள்கிறான்?

4. எளிதாய் என்னைக் குறித்து தீங்கு சொல்ல மாட்டான் யார் அவன்?

5. ______________________ நமது பட்சத்தில் இருக்கிறான்.... மீதி வசனத்தை எழுதவும்.

6. சாவாமலும் அவியாமலும் இருப்பது எவைகள்?

7. யாரை தள்ளி விடுவது நியாயமா என்று பரிசேயர் கேட்டனர்?

8. தள்ளிவிடலாம் என்று உத்தரவு கொடுத்தது யார்?

9. யார் நல்லவர்? யார் நல்லவர் இல்லை?

10. அவன் சிறு வயது முதல் கை கொண்டிருந்த கற்பனைகள் யாவை?

11. உனக்கு (அவனுக்கு) உண்டானவைகளை எல்லாம் விற்று தரித்திரருக்கு கொடுப்பதினால் உண்டாவது என்ன?

12. இயேசு சொன்னது என் நிமித்தமாகவும் சுவிசேஷத்தை நிமித்தமாகவும் ___________ விட்டவன்______________ அடைவான் ..... விடப்பட்ட விஷயங்களில் சொல்லப்பட்ட இரண்டு அடையும் விஷயங்களில் சொல்லப்படவில்லை அவைகள் என்ன?

13. அருள் செய்ய வேண்டும்   -  கேட்டவர்கள் யார்? எங்கே என்ன அருள்? இவர்கள் தகப்பன் யார்?

14. பொதுவாக எரிகோ என்றால் நினைவுக்கு வரும் சம்பவங்கள்?

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்


https://forms.gle/HBCPbY1TW6N2Xana9



நேற்றைய சரியான விடைகள்

1. தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன். -  7. :  10

2.  தேவ வார்த்தை 7  :  13

3. ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது 8   :   14

4. பிலிப்பு செசரியா பட்டணங்களின் கிராமங்களுக்கு 8    :   27

5. பேதுரு 8    :   32

6. நீ தேவனுக்கேற்றவைகளை சிந்தியாமல் மனுஷருக்கேற்றவைகளை சிந்திக்கிறாய் 8    :    33

7. என் நிமித்தமாகவும் சுவிசேஷத்தின் சுவிசேஷத்தின் நிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன்   8. :  35

8. என்னை குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ அவனைக் குறித்து மனுஷ குமாரனும் தனது பிதாவின் மகிமை பொருந்திய பரிசுத்த தூதர்களுடன் கூட வரும்போது வெட்கப்படுவார்   8. :   38

9. நீர் என்னுடைய நேசகுமாரன் உம்மில் பிரியமாயிருக்கிறேன் 1. :  11
இவர் என்னுடைய நேசகுமாரன் இவருக்கு செவிகொடுங்கள்  9. :  7

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:

(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)





Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...