அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : மாற்கு
அர்த்தம் கூறுக
1. கொர்பான் -
2. தலித்தாகூமி -
3. ஆவேசம் -
4. ஆசாரம் -
5. ஜென்ம நாள் -
6. எப்பத்தா -
யார் யாரிடம் சொன்னது?
7. எல்லாம் உம்மால் கூடும் -
8. அவன் பின்னே போங்கள் -
9. முடிவு உடனே வராது -
10. உனக்கு வேண்டியதை என்னிடத்திலே கேள் -
11. திடன்கொள்ளுங்கள் நான்தான் பயப்படாதிருங்கள் -
12. நடக்கிற மனுஷரை மரங்களை போல் காண்கிறேன் -
13. நீர் கிறிஸ்து என்றான் -
14. எனக்கு பின்னாக போ சாத்தானே -
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்
https://forms.gle/EVFmY8EnxuD8qzmk7
நேற்றைய சரியான விடைகள்
1. ஜெபம் உபவாசம் - 9 : 29
2. எல்லோருக்கும் கடையனாய் இருக்க வேண்டும்
எல்லோருக்கும் ஊழியக்காரனாய் இருக்கவேண்டும் - 9 : 35
3. சிறு பிள்ளையை - என் நாமத்தினால் - என்னை - என்னை அனுப்பினவரை 9 37
4. என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் - 9 : 39
5. நமக்கு விரோதமாய் இராதவன்
6. புழு அக்கினி - 9 : 44 . 46 . 48
7. மனைவியை - 10 : 2
8. மோசே - 10 : 4
9. தேவன் நல்லவர் தேவனைத் தவிர நல்லவன் ஒருவருமில்லை -10:18
10. விபசாரம் செய்யாதிருப்பாயாக
கொலை செய்யாதிருப்பாயாக
களவு செய்யாதிருப்பாயாக
பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக
வஞ்சனை செய்யாதிருப்பாயாக
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக -10:19
11. பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாயிருக்கும் - 10 : 21
12. தகப்பனையாவது மனைவியையாவது - 10 : 29, 30
13. யாக்கோபு யோவான்
உமது மகிமையிலே எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் இடது பாரிசத்திலும் உட்காரும் அருள்
செய்யும்- 10:37
14. மாற்கில் பர்திமேயு குருடன் - 10 : 46
எரிகோவின் மதில்கள் இடிந்து விழுதல்
எருசலேமிலிருந்து இருக்க பயணம் சென்ற மனிதன் நல்ல சமாரியன் சம்பவம்
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)

Comments
Post a Comment