கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : மாற்கு சுவிசேஷம்
1. இயேசு மறுரூபம் ஆனபோது அவருடன் பேசிக் கொண்டிருந்தவர்கள் யார்?
2. பெத்தானியாவில் குஷ்டரோகியாய் இருந்தவன் யார்?
3. நான் உயிர்த்தெழுந்த பின்பு உங்களுக்கு முன்னே இங்கு போவேன் என்று இயேசு கூறினார் அந்த இடம் எது?
4. இயேசுவைக் காட்டிக் கொடுத்த சீடன் யார்?
5. இயேசுவைக் கல்லறையில் வைத்து அடக்கம் செய்தவன் யார்?
6. _______________ , __________________ இவர்களுக்கு முன்பாக மறுரூபம் ஆனார்.
7. எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்து இருக்கும்படி எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்றவர்கள் _________________" , ____________________.
8. வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்த குருடன் _______________.
9. என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் __________________ என்னப்படும்.
10. புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பண்டிகை ________________.
கீழ்காணும் வார்த்தைகள் உள்ள திருமுறை பகுதிகளின் இடத்தை எழுதுக
11. விசுவாசமில்லாத சந்ததியே
12. மாம்சமோ பலவீனம் உள்ளது
13. தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக் கடவன்.
14. முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
15. விழித்திருந்து ஜெபம்
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/RumbWG4nvYPi9etV6
நேற்றைய சரியான விடைகள்
1. தன் சிலுவையை - 8 : 34
2. படகில் - 4 ; 1
3. எலியா - 15 : 35
4. மோசே , எலியா - 9 : 4
5. தூசி - 6 : 11
6. உதடுகளினால் - 7 : 6
7. ஊசியின் காதில் - 10 : 25
8. சலோமே - 16 : 1
9. சுவிசேஷம் - 16 : 5
10. கழுதை - 11 : 7
11. 2 - 12 : 42
12. 2 - 6 : 41
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடை எழுதிய அனைவருமே 12/12 மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள்….. வாழ்த்துகள்🙏

Comments
Post a Comment