கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : லூக்கா சுவிசேஷம்
1. எலியாவின் ஆவியை உடையவன் யார்?
2. தாவீதின் ஊர் எது?
3. பெத்சாயிதா என்பது எதனுடைய பெயர்?
4. தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டவள் யார்?
5. தேவனுடைய வார்த்தையை கேட்டு அதை காத்துக் கொள்கிறார்களே அதிக______________
கீழ்காணும் வாக்கியத்தில் உள்ள தவறை திருத்தி எழுதுக.
6. சகரியா விடம் பேசிய தூதன் காபிரியேல்.
7. சீரியா நாட்டின் தேசாதிபதி சிமியோன்.
8. ஜெப ஆலயத்தின் தலைவன் யவீரு.
9. இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தை கேட்டவள் மார்த்தாள்.
10. பலிபீடத்துக்கும் தேவாலயத்திற்கும் நடுவே கொலையுண்டவன் ஆபேல்.
இன்றைய விதைகளைப் பதிவிட வேண்டிய லின்க்
நேற்றைய சரியான விடைகள்
1. மோசே எலியா - 9. : 4
2. சீமோன். - 14. '. 3
3. கலிலேயாவுக்கு. - 16 : 7
4. யூதாஸ் காரியோத் - 14. : 10, 42, 43
5. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு - 16. : 43
6. பேதுரு யாக்கோபு யோவான் - 9. : 2
7. செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபும் யோவானும். - 10 : 35 - 37
8. பர்திமேயு. - 10. : 46
9. ஜெப வீடு - 11. : 17
10. பஸ்கா - 14. : 12
11. விசுவாசம் இல்லாத சந்ததியே - 9. : 19
12. மாம்சமும் பலவீனம் உள்ளது - 14 : 38
13. தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்க கடவன் - 10 : 9
14. முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவன் இரட்சிக்கப்படுவான் - 13. : 13
15. விழித்திருந்து - 14. - 38
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)
Comments
Post a Comment