கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : லூக்கா சுவிசேஷம்
I. பொருத்தமான விடையினை எடுத்து எழுதுக.
( சிமியோன், மாகாத் , ஈசாய் , மெத்துசாலா , அம்மினதாப் )
1. தாவீது. -
2. லாமேக்கு. -
3. நகசோன். -
4. லேவி. -
5. நங்காய். -
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
6. உன் தேவனாகிய கர்த்தரை _____________ பாராதிருப்பாயாக.
7. இயேசு நாசரேத்து மக்களிடம் கூறிய பழமொழி : _______________________________
8. இயேசு கிறிஸ்து தனது 12 சீடர்களுக்கும் வைத்த ஒரே பெயர் ___________________,
9. மின்னலைப் போல வானத்திலிருந்து விழுபவன்_________________.
10. பயப்படாதே ___________________உங்களுக்கு ராஜ்யத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்
நேற்றைய சரியான விடைகள்
2. பெத்லகேம் 2:5, 11
3. பட்டணம் : 9:10, 10:13
4. மரியாள் :10:42
5. பாக்கியவான்கள் 11:28
6. நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்: 1:19
7. சிரியா நாட்டின் தேசாதிபதி சிரேனியு 2:2
8. ஜெப ஆலயத் தலைவனாகிய யவீரு என்னும் ஒருவன் 8:41
9. மரியாள் : 8:41
10. சகரியா :11:50
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
வினா விடை 92&93 போட்டியில் எழுதிய அனைவரும் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளீர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment