கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
5. இந்தப் படம் எந்த நிகழ்வைக் குறிக்கிறது?
1. மார்த்தாள், மரியாள் இவர்கள் வசித்த கிராமம் எது?
🐤பெத்தானியா
11:1
2. ஆண்டவரே நீர் என் கால்களை கழுவலாமா என்றவன் யார்?
🐤சீமோன் பேதுரு
13:6
3. கெதரோன் என்பது என்ன?
🐤ஆறு
18:1
4. ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்கும் என்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் யார்?
🐤பிரதான ஆசாரியனாகிய காய்பா
11:49
5. இயேசு கிறிஸ்துவை கல்லறையில் அடக்கம் செய்த யோசேப்பின் ஊர் எது?
🐤அரிமத்தியா
19:38
கீழ்காணும் வசனங்கள் உள்ள வேதாகம பகுதிகளின் இடத்தை எழுதுக.
6. என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
🐤11:25
7. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.
🐤14:1
8. என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
🐤15:9
9. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
🐤16:20
10. என் ஆடுகளை மேய்ப்பாயாக.
🐤21:16/17
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
நேற்று பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
இன்று குறிப்பாக நம் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்காக இந்த வேத வினா விடை படத்தின் வடிவில்.
அனைவரும் பங்கேற்கவும்.
இன்று குறிப்பாக நம் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்காக இந்த வேத வினா விடை படத்தின் வடிவில்.
அனைவரும் பங்கேற்கவும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
1. இந்த படம் எந்த நிகழ்வைக் குறிக்கிறது?
2. பிள்ளைகளை எதற்காக இயேசுவிடம் கொண்டு வந்தார்கள் ? யார் அவர்களை அதட்டினார்கள்?
3. யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை?
4. இயேசு செய்தது என்ன?
5. இந்தப் படம் எந்த நிகழ்வைக் குறிக்கிறது?
6. எந்த வேளையில் (மணி நேரத்தில்) இயேசு கடலின் மேல் நடந்தார்?
7. சீடர்கள் ஏன் சத்தமிட்டு அலறினார்கள்?
9. இந்த படம் எந்த நிகழ்வை குறிக்கிறது? இந்த ஜனங்கள் எப்படி வந்தார்கள்?
10. இயேசு யாரை கண்டு ஏன் மனம் உருகினார்? என்ன செய்தார்?
11. ஜனங்களை அனுப்பிவிட வேண்டும் என்று சொன்னது யார்? ஏன்?
12. மக்கள் எங்கே எப்படி உட்கார்ந்தார்கள்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்
🐤பெத்தானியா
11:1
2. ஆண்டவரே நீர் என் கால்களை கழுவலாமா என்றவன் யார்?
🐤சீமோன் பேதுரு
13:6
3. கெதரோன் என்பது என்ன?
🐤ஆறு
18:1
4. ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்கும் என்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் யார்?
🐤பிரதான ஆசாரியனாகிய காய்பா
11:49
5. இயேசு கிறிஸ்துவை கல்லறையில் அடக்கம் செய்த யோசேப்பின் ஊர் எது?
🐤அரிமத்தியா
19:38
கீழ்காணும் வசனங்கள் உள்ள வேதாகம பகுதிகளின் இடத்தை எழுதுக.
6. என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.
🐤11:25
7. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.
🐤14:1
8. என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
🐤15:9
9. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
🐤16:20
10. என் ஆடுகளை மேய்ப்பாயாக.
🐤21:16/17
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
நேற்று பங்கேற்ற அனைவரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்

Comments
Post a Comment