கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
https://forms.gle/S8ibLY2jPbgeRf2w8
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோவான் சுவிசேஷம்
1. இயேசு கிறிஸ்துவின் நண்பன் _________.
2. _______________ என்பவனை பேதுரு வலது காதற வெட்டினான்.
3. இயேசு கிறிஸ்துவை கல்லறையில் அடக்கம் செய்த இருவர் ____________ , ___________.
4. _______________ என்பதற்கு போதகரே என்று பொருள்.
5. யோனாவின் குமாரனே என்று இயேசு கிறிஸ்து அழைத்த சீசன் யார்?
6. காய்பாவின் மாமன் பெயர் என்ன?
7. சத்தியத்தை குறித்து சாட்சி கொடுக்க பிறந்தேன் என்று கூறியவர் யார்?
8. கபத்தா என்பது எந்த மொழிச்சொல்?
9. நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்றவன் யார்?
10. தாவீதின் மனைவியின் பெயர் என்ன?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லின்க்
நேற்றைய சரியான விடைகள்
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
வாழ்த்துக்கள் !
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
வாழ்த்துக்கள் !


Comments
Post a Comment